Easy Tutorial
For Competitive Exams

வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன்

மனவெழுச்சி முதிர்ச்சி தேவை
உயர்கல்வி தேவை
மரபுநிலை அவசியம்
பணவசதி தேவை
Additional Questions

பொறாமையில் காணப்படும் மனவெழுச்சிகள்

Answer

குழந்தையைக் குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்?

Answer

குழந்தைகளுக்கான கற்கும் உரிமை-யை ஐ.நா சபை நடைமுறைப்படுத்திய நாள்?

Answer

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர்?

Answer

ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது?

Answer

தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டை கூறியவர் யார்?

Answer

கானேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்

Answer

கற்றனவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல்?

Answer

பியாஜேயின் கற்றல் மேம்பாடு பற்றிய கோட்பாடு யாது?

Answer

ஓர் ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திரப் புள்ளிகளை வழங்கி, வார இறுதியில் அப்புள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார். இச்செயல் எதைச் சார்ந்தது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us