துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.
இணை மோனை
பொழிப்பு மோனை
ஒரூஉ மோனை
கூழை மோனை
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.
"அரியவற்றுள்" இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக |
Answer |
சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும் |
Answer |
"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" என்க் குறிப்பிடும் நூல் |
Answer |
"மாகதம்" எனப்படுவது |
Answer |
பொருந்தாததை எடுத்து எழுதுக. |
Answer |
பொருந்தாததை கண்டறிந்து எழுதுக. |
Answer |
"இனிய நண்ப" - இலக்கணக் குறிப்பு தருக |
Answer |
"எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி"-இதில் நொச்சி என்பது |
Answer |
தமிழ்விடுதூதின் ஆசிரியர் யார்? |
Answer |
ஐஞ்சிறு காப்பியங்கள்- என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது? |
Answer |