உழு – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
உழுதார்
உழுது
உழுத
உழுதல்
உழு – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
வழூஉச் சொல் அற்ற தொடர் அறிக |
Answer |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க : |
Answer |
Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க. |
Answer |
வருகின்றனன் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
வெரூஉம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
நகையும் உவகையும் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |