Easy Tutorial
For Competitive Exams

புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாண்டியன் உக்கிரப் பெழுவழுதி
Additional Questions

முதற்பாவலர் என்று அறியப்படுபவர்?

Answer

சிற்றிலக்கிய வகைகள்

Answer

திருக்குறளின் உரைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது

Answer

"தமிழ் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?

Answer

"கள்வனைக் கோறல் கடுங்கோலன்று" - இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.

Answer

"மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?

Answer

"ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல்

Answer

"திலகர் புராணம்" என்றநூலின் ஆசிரியர்.

Answer

"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர்.

Answer

"சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us