Easy Tutorial
For Competitive Exams

‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவிய வருடம் ?

2005
2006
2007
2008
Explanation:
பூமிமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.
Additional Questions

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தவர் யார்?

Answer

குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57 சதவீதமாக அதிகரிக்க எந்த அரசு முடிவு செய்து உள்ளது ?

Answer

முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வசதியாக இந்தியா எந்த நாட்டுடன் சமீபத்தில் ஃபாஸ்ட்-ட்ராக் செயல்முறையை அமைத்தன?

Answer

உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?

Answer

இந்தியாவில்முழுமையான கிரகணம் எந்த ஆண்டு தோன்றும் என்று கணித்து உள்ளனர் ?

Answer

எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?

Answer

21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் எங்கு தொடங்கியது?

Answer

சர்வதேச நீதிக்கான உலக தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

Answer

பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி உலக பணக்கார பட்டியலில் இவர் பிடித்த இடம் ?

Answer

ஜன ஜக்ருக்தா திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us