பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி |
Answer |
பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் |
Answer |
பொருத்துக : |
Answer |
___ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. |
Answer |
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர் |
Answer |
நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் __ ஆகும். |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது |
Answer |
மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது? |
Answer |
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது? |
Answer |
1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது? |
Answer |