நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் __ ஆகும்.
73வது சட்ட திருத்தம்
75வது சட்ட திருத்தம்
74வது சட்ட திருத்தம்
70வது சட்ட திருத்தம்
நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் __ ஆகும்.
கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது |
Answer | ||||||||
மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது? |
Answer | ||||||||
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது? |
Answer | ||||||||
1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது? |
Answer | ||||||||
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் |
Answer | ||||||||
பொருத்துக :
|
Answer | ||||||||
"மென்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? |
Answer | ||||||||
முதல் மொழிவாரி மாநிலம் எது? |
Answer | ||||||||
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்? |
Answer | ||||||||
"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்? |
Answer |