பின்வருவனவற்றில் இந்திய நிதி ஆணையத்தின் செயல்பாடு எது?
(i) வரிகளின் நிகர வருவாயின் பங்குகளின் ஒதுக்கீடு
(ii) மானியங்களை நிர்வகிக்கும் கொள்கைகளை வகுத்தல்
(iii) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதியுறவைப் பார்ப்பது
(i) மற்றும் (ii)
(i), (ii) மற்றும் (iii)
(ii) மற்றும் (iii)
(i) மற்றும் (iii)
விடை தெரியவில்லை
Additional Questions
நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
|
Answer | ||||||||||||
Answer | |||||||||||||
x என்பது ÷, - என்பது x, ÷ என்பது + மற்றும் + என்பது -, எனில் (3-15÷19)×8+6 இன் மதிப்பு என்ன? |
Answer | ||||||||||||
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது? |
Answer | ||||||||||||
10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது? |
Answer | ||||||||||||
12 செ.மீ. ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க. |
Answer | ||||||||||||
பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்? |
Answer | ||||||||||||
ஓர் ஆண்டிற்கு, % வட்டி வீதத்தில், X-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு _________ ஆகும். |
Answer | ||||||||||||
2x + 3y: 3x + 5y = 18 : 29 எனில் x : y என்பது |
Answer | ||||||||||||
5 : 6 = x :12 எனில் x -ன் மதிப்பு |
Answer |