Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு விளையாட்டுகள் Prepare Q&A Page: 4
28828.மட்டைப்பந்து விளையாட்டில் மிகச் சிறிய வயதில் சதம் அடித்தவர்?
கபில் தேவ்
சுனில் கவாஸ்கர்
சச்சின் தெண்டுல்கர்
விராட் கோலி
28829.இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டி எந்த இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது?
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இலங்கை
28830.ஒலிம்பிக் கொடி எந்த நிறத்தால் ஆனது?
நீள நிற பட்டுத்துணி
வெண்மை நிற பட்டுத்துணி
மஞ்சள் வண்ண பட்டுத்துணி
சிகப்பு வண்ண பட்டுத்துணி
28831.வரலாற்று ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பித்தவர்கள்?
கிரேக்கர்கள்
சீனர்கள்
அமெரிக்கர்கள்
ரோமானியர்கள்
28832.இந்தியாவின் தேசிய விளையாட்டு?
கால்பந்து
ஹாக்கி
கூடைப்பந்து
கபடி
28833.உலக கால்பந்து விளையாட்டின் நேரம்?
90 நிமிடங்கள்
120 நிமிடங்கள்
80 நிமிடங்கள்
60 நிமிடங்கள்
28834.எந்த ஆண்டில் ஒலிம்பிக் கொடி அறிமுகமானது?
1915
1910
1920
1922
28835.முகம்மது அலி எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
மட்டைப்பந்து
கூடைப்பந்து
உயரம் தாண்டுதல்
குத்துச் சண்டை
28836.தடை ஓட்டப்பந்தியத்தில் எத்தனை தடை வரை தடுக்கி விழலாம்?
நான்கு முறை
ஐந்து முறை
மூன்று முறை
எத்தனை முறை வேண்டுமானாலும்
28837.மாராத்தான் ஓட்டப்பந்தியத்தின் தூரம்?
42.29 கி.மீ
42.19 கி.மீ
42.39 கி.மீ
40.39 கி.மீ
28838.10,000 ஓட்டங்களை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர்?
முஹமது அசாருதீன்
சச்சின் தெண்டுல்கர்
சுனில் கவாஸ்கர்
சௌரவ் கங்கூலி
28839.ஹாட்ரிக் ( Hat rick ) என்ற சொல் எந்த விளையாட்டுகளுடன் இணைந்தது?
மட்டைப்பந்து , கால்பந்து, கூடைப்பந்து
மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி
மட்டைப்பந்து , செஸ், கூடைப்பந்து
மட்டைப்பந்து , கால்பந்து, டென்னிஸ்
28840.கீழ்கண்டவற்றுள் எந்த சொல் பில்லியர்ட்ஸ் விளையாட்டுடன் தொடர்புடையது?
ஸ்கரம்
க்யூ
புல்ஸ் ஐ
காக்ஸ்
28841.கிரிக்கெட்டில் இரு விக்கெட்டுகளுக்கு உள்ள இடைவெளி?
22 Yds ( யாட்ஸ் )
20 Yds ( யாட்ஸ் )
24 Yds ( யாட்ஸ் )
26 Yds ( யாட்ஸ் )
28842.செஸ் ( CHESS) விளையாட்டு தோன்றிய நாடு?
இங்கிலாந்து
ஜப்பான்
இந்தியா
ஆஸ்திரேலியா
28843.கீழ்கண்டவர்களில் பொருந்தாத நபர்?
ஸ்ரீகாந்த்
டெண்டுல்கர்
ஸ்ரீநாத்
கபில்தேவ்
28844.மக்காவ் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றவர்?
சென் யூஃபெய்
பி.வி. சிந்து
அகானே யமாகுச்சி
மினட்சு மிடானி
28845.கிரிக்கெட் மை "ஸ்டெய்ல்" என்ற புத்தகத்தை எழுதியவர்?
சச்சின் தெண்டுல்கர்
ஸ்டீவ் வாக்
கபில் தேவ்
நிக் அம்ப்ரோஸ்
28846.ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
நான்கு
மூன்று
ஐந்து
ஆறு
28847.மட்டை பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும்?
10
11
12
13
28848.ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை மற்றும் இராணி கோப்பை எந்த விளையாட்டிற்காக பரிசளிக்கப்படுகிறது?
டென்னிஸ்
மட்டைப் பந்து ( கிரிக்கெட் )
ஹாக்கி
கால்பந்து
28849.மட்டை பந்து விளையாட்டில் பந்தாடும் மட்டையின் நீளம் எவ்வளவு?
24 அங்குலம்
26 அங்குலம்
28 அங்குலம்
30 அங்குலம்
28850.மட்டை பந்து விளையாட்டில் ஒரு பந்தெறி தவணைக்கு [ஓவர்] எத்தனை எறிகள் உண்டு?
6
7
8
9
28851.ஒலிம்பிக் கொடியில் எத்தனை வளையங்கள் உள்ளன?
3
4
5
6
28852.பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?
போலோ
பிரிட்ஜ்
ஷாட் புட்
துப்பாக்கி சுடுதல்
Share with Friends