Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு விளையாட்டுகள் Prepare Q&A Page: 2
28728.குற்றாலீஸ்வரன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஓட்டப்பந்தயம்
நீச்சல்
பளுதூக்குதல்
வில்வித்தை
28729.மரிய இருதயம் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கோல்ப்
கேரம்
ரக்பி
சதுரங்கம்
28730.கீத் சேத்தி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கத்தி சண்டை
பில்லியர்ட்ஸ்
குண்டு எறிதல்
இறகுப்பந்து
28731.லியாண்டர் பெயஸ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
பில்லியர்ட்ஸ்
டென்னிஸ்
துப்பாக்கி சுடுதல்
நீச்சல்
28732.ஆசிய விளையாட்டு முதன் முதலில் எங்கு விளையாடப்பட்டது?
கொல்கத்தா
மும்பை
தமிழ்நாடு
புது டெல்லி
28733.ஓம்பிரகாஷ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
நீளம் தாண்டுதல்
கால்பந்து
கைப்பந்து
கூடைப்பந்து
28734.தன்ராஜ்பிள்ளை எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
மட்டைப்பந்து
ஹாக்கி
ஓட்டப்பந்தயம்
கூடைப்பந்து
28735.விஜயராகவன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
இறகுப்பந்து
கால்பந்து
கூடைப்பந்து
ஹாக்கி
28736.2016 ல் கவுகாத்தியில் நடைபெற்று 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா எத்தனை பதக்கங்களுடன் முதல் இடத்தை பெற்றது?
308 பதக்கங்கள்
318 பதக்கங்கள்
208 பதக்கங்கள்
108 பதக்கங்கள்
28737.ஸ்டெபி கிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ்
உயரம் தாண்டுதல்
குண்டு எறிதல்
சதுரங்கம்
28738.சுமார் ஷேர்ஷா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஓட்டப்பந்தயம்
கைப்பந்து
கூடைப்பந்து
இறகுப்பந்து
28739.ஆந்த்ரே அகாசி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஹாக்கி
கபடி
டென்னிஸ்
கூடைப்பந்து
28740.2015 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதன் முதலாக மட்டைப்பந்து தொடர் விளையாட்டு ( Test Match ) பகல் இரவு ஆட்டமாக எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா
பாகிஸ்தான் - இங்கிலாந்து
28741.ஒரு சதுரங்கப் பலகையில் ( Chess Board ) உள்ள சதுரங்களின் எண்ணிக்கை?
64 சதுரங்கள்
24 சதுரங்கள்
36 சதுரங்கள்
48 சதுரங்கள்
28742.டென்னிஸ் இரட்டையர் பிரிவில் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன்பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
விஜய் அமிர்தராஜ்
லியாண்டர் பயஸ்
மகேஷ் பூபதி
ரமேஷ் கிருஷ்ணன்
28743.துரோணாச்சார்யா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்
சிறந்த கிரிக்கெட் வீரர்
சிறந்த சதுரங்க ஆட்டக்காரர்
சிறந்த விளையாட்டு வீரர்
28744.விளையாட்டில் முதன்மையாக திகழும் ஆசிய நாடு?
ஜப்பான்
சீனா
தென் கொரியா
இந்தியா
28745.பங்கர்,சக்கர் மற்றும் மாலத் ஆகியவை எந்த விளையாட்டுடன் தொடர்புடையவை?
ஹாக்கி
சதுரங்கம்
கோகோ
போலோ
28746.2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
நோவக் ஜோகோவிச்
ரபெல் நடால்
ரோஜர் பெடரர்
ஆண்டி முர்ரே
28747.2011- ஆம் ஆண்டு இந்தியா முதன்முதலில் சர்வதேச அளவில் எந்த விளையாட்டு போட்டியை நடத்தியது?
குத்துச்சண்டை
நீச்சல்
கபடி
பார்முலா 1 கார் பந்தயம்
28748.நியூசிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டு?
ரக்பி
செஸ்
டேபிள் டென்னிஸ்
ஹாக்கி
28749.விஜேந்தர் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
மட்டைப் பந்து ( கிரிக்கெட் )
கூடைப்பந்து
கால்பந்து
ஹாக்கி
28750.பேஸ்பால் மைதானம் எந்த வடிவமுடையது?
சதுரம்
டையமண்ட்
நீள்வட்டம்
செவ்வகம்
28751.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடைபெற்றது?
மும்பை
கொல்கத்தா
டெல்லி
பஞ்சாப்
28752.வல்சம்மா, ஷைனி ஆப்ரகாம் மற்றும் ஜோதிர்மயி சிக்தர் ஆகியோர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள்?
பளு தூக்குதல்
ஓட்டப் பந்தயம்
குத்துச் சண்டை
உயரம் தாண்டுதல்
28753.டென்னிஸ் ஆடுகளத்தின் அளவு?
ஒற்றையர் ஆட்டத்திற்கு 78 அடிக்கு 28 அடி
இரட்டையர் ஆட்டத்திற்கு 78 அடிக்கு 36 அடி
ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்திற்கு 78 அடிக்கு 36 அடி
முதல் மற்றும் இரண்டாவது சரி
28754.அரசியலில் நுழைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்?
இம்ரான்கான்
வாசிம் அக்ரம்
சொஹிப் மாலிக்
சோகிப் அக்தர்
28755.ஆசிய விளையாட்டுகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடதப்படுகின்றன?
4 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
28756.ஜூல்ஸ் ரிமெட் கோப்பை எந்த விளையாட்டிற்காக தரப்படுகிறது?
டேபிள் டென்னிஸ்
கால்பந்து
டென்னிஸ்
கூடைப்பந்து
28757.கீழ்கண்டவற்றுள் குத்துச் சண்டை வீரர்கள் யாவர்?
தாரா சிங்
பீம்சிங்
முக்தார் சிங்
மேற்கண்ட மூவரும்
28758.கைப்பந்து ( VOLLYBALL ) ஆடுகளம் எந்த வடிவமுடையது? ம்
செவ்வகம்
சதுரம்
நீள்வட்டம்
சரியாவ வட்டம்
28759.தன்ராஜ் பிள்ளை ........................ விளையாட்டில் புகழ் பெற்றவர்?
கூடைப்பந்து
கபடி
ஹாக்கி
டென்னில்
28760.L.B.W. என்பது ........................ இன் சுருக்கம்?
LEG BEFORE WALK
LEG BEFORE WICKET
LEG BY WALK
LEG BY WICKET
28761.இங்கிலாந்தில் " ஓவல் " மைதானம் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
ஹாக்கி
கிரிக்கெட் ( மட்டை பந்து )
கால்பந்து
போலோ
28762.2012- ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
ஜெர்மனி
அர்ஜென்டினா
நெதர்லாந்து
பிரான்ஸ்
28763.ஆர்த்தி குப்தா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கடல் நீச்சல்
கபடி
இறகுப்பந்து
படகுப்போட்டி
28764.ஒலிம்பிக் விளையாட்டுகள் ................ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன?
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
28765.2014 ஆம் ஆண்டின் விம்பிள்டன் தெண்ணில் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் வென்றவர்?
ரோஜர் பெடரர்
அகாஸி
நோவாக் ஜோகோவிச்
ராபெல் நடால்
28766.ஐரோப்பிய கால்பந்து ( ஈரோ 2008 ) போட்டிகளில் சேம்பியன் பட்டியத்தை வென்ற நாடு?
பிரேசில்
அர்ஜென்டினா
ஜெர்மனி
ஸ்பெயின்
28767.1992-ல் முதல் முதலில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொண்ட நாடு?
ஆஸ்திரேலியா
இலங்கை
தென் ஆப்பிரிக்கா
வங்காள தேசம்
28768.லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய ஜீடோ வீராங்கனை?
கரிமாசவுத்ரி
கங்கா
சாய்னா
தீபாகுமாரி
28769.ஆஸ்திரிலேயா நாட்டின் தேசிய விளையாட்டு?
துப்பாக்கி சுடுதல்
வில்வித்தை
மட்டை பந்து ( கிரிக்கெட் )
செஸ்
28770.ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு?
ஓட்டபந்தயம்
சுமோ மல்யுத்தம் & ஜுடோ
உயரம் தாண்டுதல்
ஹாக்கி
28771.அமெரிக்கா நாட்டின் தேசிய விளையாட்டு?
பேஸ்பால்
கால்பந்து
ரக்பி
கைப்பந்து
28772.எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?
1938
1928
1920
1926
28773.ரஷ்யா நாட்டின் தேசிய விளையாட்டு?
பேஸ்பால்
ஜூடோ
சுமோ
செஸ்
28774.ஈரான் நாட்டின் தேசிய விளையாட்டு?
செஸ்
மல்யுத்தம்
கைப்பந்து
வாட்டர்போலோ
28775.ஹாக்கி விளையாட்டின் தாயகம்?
இந்தியா
ஹாலந்து
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
28776.தென்கொரியா நாட்டின் தேசிய விளையாட்டு?
சுப்பாக்கி சுடுதல்
டேக் வான் டோ
ஐஸ் ஹாக்கி
வில்வித்தை
28777.இலங்கை நாட்டின் தேசிய விளையாட்டு?
கோல்ப்
கைப்பந்து
குத்துசண்டை
ஹாக்கி
Share with Friends