Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு விளையாட்டுகள் Prepare Q&A Page: 3
28778.பூட்டான் நாட்டின் தேசிய விளையாட்டு?
வில்வித்தை
கைப்பந்து
செஸ்
கால்பந்து
28779.வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டு?
மட்டை பந்து ( கிரிக்கெட் )
கால்பந்து
வில்வித்தை
கபடி
28780.சீனாவின் தேசிய விளையாட்டு?
கைப்பந்து
மல்யுத்தம்
பேஸ்பால்
டேபிள் டென்னிஸ்
28781.பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு?
ஹாக்கி
வாட்டர்போலோ
கபடி
ரக்பி
28782.ஒயிட்மேன் கோப்பை எந்த விளையாட்டிற்காக வழங்கப்படுகிறது?
டென்னிஸ்
கால்பந்து
கூடைப்பந்து
பேட்மின்டன்
28783.ராதா மோகன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
மட்டைப்பந்து
ஹாக்கி
போலோ
கால்பந்து
28784.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
இந்தியா
சீனா
ஸ்ரீலங்கா
வங்காள தேசம்
28785.2006 உலக கால்பந்து போட்டி எனது நடைபெற்றது?
பிரேசில்
பிரான்ஸ்
இத்தாலி
தென் ஆப்ரிக்கா
28786.உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் யார்?
வாசிம் அகரம்
முகம்மது அசாருதீன்
ரிக்கி பாண்டிங்
பிரையன் லாரா
28787.2004 ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
ஏதென்ஸ்
சிட்னி
லண்டன்
சீனா
28788." மாத்யூ ஹைடன் " என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஹாக்கி
இறகுப் பந்து
மட்டைப் பந்து
கால்பந்து
28789." கிராண்ட் பிரிக்ஸ் கோப்பை " எந்த விளையாட்டிற்காக வழங்கப்படுகிறது?
குத்துச்சண்டை
வில் வித்தை
மல்யுத்தம்
ஓட்டப்பந்தயம்
28790."மை பெஸ்ட் கேம்ஸ் ஒப் செஸ்" என்னும் புத்தகத்தை எழுதியவர்?
மாக்னஸ் கார்ல்சன்
அலெக்ஸ்சான்றா கொஸ்டிநுக்
வில்டிநிர் கிராம்னிக்
விஸ்வநாதன் ஆனந்த்
28791.பின்வரும் விளையாட்டுகளில் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது எது?
ஹாக்கி
பூப்பந்து
மட்டைப்பந்து
கால்பந்து
28792.2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற நாடு?
அர்ஜென்டினா
இங்கிலாந்து
ஹாலந்து
ஜெர்மனி
28793.2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெற்றது?
தென்கொரியா
ஜப்பான்
தாய்லாந்து
சீனா
28794.எத்தனை ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடக்கவில்லை?
3 ( 1916, 1940, 1944 )
2 ( 1916, 1944 )
4 ( 1916, 1940, 1944, 1952 )
1 ( 1916 )
28795.2006 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற இடம்?
எடின்பார்க்
பெர்த்
ஆக்லாந்து
மெல்போர்ன்
28796.நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்ட இந்திய விருது?
பத்மஸ்ரீ
பத்மவிபூஷண்
துரோணாச்சாரியார்
பாரத ரத்னா
28797.சஞ்சய் சோப்ரா, கீதா சோப்ரா விருது எதற்காக வழங்கப்படுகிறது?
விளையாட்டு
இசை
ஓவியம்
வீரச்செயல்
28798.2014 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற இடம்?
வேல்ஸ்
ஸ்காட்லாந்து
இந்தியா
ஆஸ்திரேலியா
28799.மாக்னஸ் கார்ல்சென் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
மட்டைப்பந்து
கைப்பந்து
சதுரங்கம்
கால் பந்து
28800.உலகின் மிக பிரபலமான விளையாட்டு?
கால்பந்து ( FOOT BALL )
மட்டை பந்து ( CRICKET )
கூடைபந்து ( BASKET BALL )
கைப்பந்து ( VOLLEYBALL )
28801.சதுரங்க விளையாட்டு எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
அமெரிக்கா
பிரான்ஸ்
சீனா
இந்தியா
28802.டைகர் வுட்ஸ் ___________ விளையாட்டை சார்ந்திருப்பவர்
கோல்ப்
கிரிக்கெட்
கால்பந்து
பில்லியர்ட்ஸ்
28803.டேவிஸ் கோப்பை என்பது பின்வரும் ஒரு விளையாட்டோடு தொடர்பு உடையது?
ஹாக்கி
கால்பந்து
லான் டென்னிஸ்
கபடி
28804.விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தி தருவது?
பால்
சோடியம் குளோரைடு
வைட்டமின் C
குளுகோஸ்
28805.இளவரசர் வேல்ஸ் கப் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
கோல்ப்
ஹாக்கி
கால்பந்து
நீச்சல்
28806.சதுரங்கம் ( Chess ) விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது?
இங்கிலாந்து
பிரான்சு
இந்தியா
அமெரிக்கா
28807.டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர்?
சுனில் கவாஸ்கர்
பிரயன் லாரா
தெண்டுல்கர்
ஆலன் பார்டர்
28808.காமன்வெல்த் போட்டி 2018ம் ஆண்டு எங்கு நடைபெறவுள்ளது?
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
இங்கிலாந்து
கனடா
28809.நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
பிரிட்ஜ்
சாக்கர்
கோல்ஃப்
கேரம்
28810.கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
கோல்ப்
போலோ
வாலிபால்
கபடி
28811.கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?
20 அங்குலம்
32 அங்குலம்
28 அங்குலம்
24 அங்குலம்
28812.தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
சதுரங்கம்
கிரிக்கெட்
கூடைப்பந்து
ஹாக்கி
28813.எந்த விளையாட்டுக்குப் பரிசாக தாமஸ் கோப்பை வழங்கப்படுகிறது?
கூடைப்பந்து
ஹாக்கி
கோல்ஃப்
பேட்மின்டன்
28814.ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
ஹாக்கி
கிரிக்கெட்
செஸ்
நீச்சல் போட்டி
28815.ஒலிம்பிக் விளையாட்டுகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை
7 ஆண்டுகளுக்கு ஒரு முறை
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
28816.ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
கோல்ஃப்
கால்பந்து
பேட்மின்டன்
ஹாக்கி
28817.வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள்?
7
6
9
8
28818.டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
மன்சூர் அலிகான் பட்டோடி
சுனில் கவாஸ்கர்
கபில் தேவ்
பி.எஸ். பேடி
28819.பஞ்சாபில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற நாடு எது?
கனடா
பாகிஸ்தான்
இந்தியா
ஸ்ரீலங்கா
28820.புல்ஸ் ஐ (Bull s Eye) என்ற வார்த்தை எந்த விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
துப்பாக்கி சுடுதல்
ஷாட் புட்
பிரிட்ஜ்
ரோயிங்
28821.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?
22 மைல்
33 மைல்
11 மைல்
06 மைல்
28822.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது?
ராஜஸ்தான்
ஒரிஸா
பஞ்சாப்
சண்டிகர்
28823.1990 ஆசிய விளையாட்டில் போட்டிகளில் எந்த போட்டியில் இந்தியா தங்கம் வென்றது ?
கபடி
துப்பாக்கி சுடுதல்
பளு தூக்குதல்
ஓட்டப்பந்தயம்
28824.அஞ்சு பாபி ஜார்ஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
உயரம் தாண்டுதல்
பளுதூக்குதல்
வில்வித்தை
நீளம் தாண்டுதல்
28825.குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு எப்போது தோன்றியது?
1924 கி.பி
1934 கி.பி
1914 கி.பி
1954 கி.பி
28826.ஆசிய நாடுகளில் விளையாட்டில் முதன்மையாகத் திகழும் நாடு?
பாகிஸ்தான்
இந்தியா
சீனா
ஜப்பான்
28827.மட்டைப்பந்து விளையாட்டில் ஒரு ஓவரில் 36 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்?
சச்சின் தெண்டுல்கர்
ரவி சாஸ்திரி
சுனில் கவாஸ்கர்
கபில் தேவ்
Share with Friends