Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கணம் Question and Answers Page: 3
6277.உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க -
சுற்றம்
உதவி
துன்பம்
துடித்தல்
6278.சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க
ஒரு பொருட் பன்மொழி
பெயரெச்சம்
வினையெச்சம்
வினையெச்சம்
6279.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
பரணி
உலா
கோவை
பழமொழி
6280.ஏ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
அழைத்தல்
ஏவுதல்
அம்பு
கூவுதல்
6281.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
6282.உவமையால் விளக்கப்படும் பொருள்:
மணம் வீசுதல்
வெளிப்படுதல்
மறைந்திருத்தல்
இணைதல்
6283.உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: கா
காடு
சோலை
ஆறு
கலை
6284.அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - உவமையால் விளக்கப்படும் பொருள் :
இரக்கம்
அன்பு
பொறுமை
கருணை
6285.ஆடுகொடி - இலக்கண குறிப்பு வரைக:
உவமைத் தொகை
தொழிற்பெயர்
ஆகு பெயர்
வினைத் தொகை
6286.பெயர்ச் சொல்லின் வகை அறிக: இனியன்
குணப்பெயர்
சினைப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
6287.பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:
குறவஞ்சி
பரணி
அந்தாதி
கலம்பகம்
6288.பொருந்தாத் தொடரைக் கண்டறிக.
வஞ்சிக்காண்டம்
பாலகாண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்யகாண்டம்
6289.பிரித்து எழுதுக : முத்தமிழ்
முத்து + தமிழ்
மு + தமிழ்
மூன்று + தமிழ்
மும்மை + தமிழ்
6290.சொற் பொருளறிந்து பொருத்துக.
அரி-மயில
அரி-சிங்கம
அரி-மரம
அரி-கிள
6291.தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன் - எனப்பாடியவர்
பட்டிணத்தார்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சிவப்பிரகாச சுவாமிகள்
6292.கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
ஒற்றளபெடை
6443."நாகியாது" இலக்கண குறிப்பு என்ன ?
மயங்கொலிப் பிழை
உருவகம்
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
6465.Folio No. - என்பதன் சரியான தமிழாக்கம் என்ன ?
போலியோ எண்
குழந்தை எண்
இதழ் எண்
ஆவண எண்
6467."காமத்தீ" - இலக்கணக்குறிப்பறிக
உவமை
எண்ணும்மை
உருவகம்
முற்றும்மை
6469.கேண்மின் - என்ற சொல்லின் பொருள் என்ன ?
கேளுங்கள்
கேட்டவர்
கெட்டவர்
கண்டவர்
6476.கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே " - கழறும் என்ற சொல்லின் பொருள் என்ன ?
பதட்டப்படும்
அஞ்சும்
பேசும்
இடறும்
6478."பொல்லாக்காட்சி" - இலக்கணக் குறிப்பு
பண்புத்தொகை
வினைத் தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
6484.அச்சுப் பிழை திருத்துவதில் # என்பதன் பொருள் ?
பத்திகளை இணைக்க
புது பத்தி அமைக்க
இரு புள்ளிகளை சேர்க்க
இடை வெளி விடுக
6493. தேரினும் சொற்பொருளறிக
ஆராய்ந்துபார்ப்பினும்
வெற்றி பெறுவதானாலும்
தேரில் சென்றாலும்
தேரை விடவும்
6503.விதிர்விதிர்த்து - சொற்பொருள் அறிக
படபடப்பு
விதை விதைத்து
உடல் சிலிர்த்து
இலை உதிந்து
6525.கீழ்க்கண்டவற்றில் எது சரியானது ?
தென்னந் தோட்டம்
கரும்புக் காடு
நெல் பாத்திகள்
மஞ்சள் வரப்பு
6829.பொருத்தமான பொருளைத் தேர்க 1.நாண் அ.கோபம் 2.பார் ஆ.நாணம் 3.புரை இ.உலகம் 4.சினம் ஈ.குற்றம்
(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
6832.`நெடுந்தொகை` என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
6833.`ஐயைந்தாய்` என்ற சொல் இவ்வாறு பிரியும்
ஐ + ஐந்து + தாய்
ஐயைந்து + ஆய்
ஐயை + தாய்
ஐந்து+ ஐந்து + ஆய்
6834.வரகியாது - பிரித்தெழுதுக
வரகு+யாது
வரகி+யாது
வர+யாது
வரக்கு+யாது
6835.பின்வரும் சொல்லுக்கு சரியான எதிர்ச்சொல் எழுதுக் - மன்னிப்பு
ஒறுப்பு
சிறப்பு
மறுப்பு
வெறுப்பு
6836.`நுண்மை` என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்
பொறுமை
இன்மை
பருமை
ஆண்மை
6837.பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக -
தேள்
பூரான்
தவளை
நல்ல பாம்பு
6838.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
வைகறை
ஏற்பாடு
மார்கழி
யாமம்
6839.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க -
தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை குறைத்து தெளிவாகப் படி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்து தெளிவாகப்படி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை குறைத்து தெளிவாகப் படி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்து தெளிவாக படி
6840.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
நீயும் நானும் வந்தன
நீயும் நானும் வந்தேன்
நீயும் நானும் வந்தீர்கள்
நீயும் நானும் வந்தோம்
6841.`Railway Station` என்பதன் நேரான தமிழ்ச்சொல் எது?
புகைவண்டி நிலையம்
இரயில்வே நிலையம்
புகை நிலையம்
புகைவண்டி ஸ்டேஷன்
6842.ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் தருக `ASSEMBLY`
சட்டசபை
பொதுக்குழு
மேல்சபை
பாராளுமன்றம்
6843.ஒலி வேறுபாடு அறிந்து பொருள் அறிக - விலை வினை விழை
விற்றல் விளைச்சல் புணர்ச்சி
வாசனை உண்டாக்குதல் விரும்பு
வாங்கு பயன்படுதல் பள்ளம்
பொருள் விளைதல் நட்பு
6844.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தேர்க - `கிளி`
கிள்ளை
பிளத்தல்
துன்பம்
பயம்
6845.ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக `கா`
காப்பு
கோலம்
காக்கை
சோலை
6846.`மீ` என்பதற்குரிய பொருள் -
மீசை
மீன்
மேலே
கத்துதல்
6847.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - `வந்தான்`
வா
வந்து
வந்
6848.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க `ஓடியவன்`
ஓடியது
ஓடிய
ஓட
ஓடு
6849.`கொடு` என்பதன் வினைமுற்று என்ன?
கொடுத்தல்
கொடுத்த
கொடுத்தவன்
கொடுத்தான்
6850.`துற` என்ற வேர்ச்சொல்லை எதிர்மறை வினையாலணையும் பெயராக மாற்றுக
துறவோர்
துறத்தல்
துறந்தன
துறந்து
6851.சொற்களை அகர வரிசைப்படுத்துக
பேடை, பையன், பௌவம், பூனை
பௌவம், பையன், பேடை, பூனை
பையன், பேடை, பூனை, பௌவம்
பூனை, பேடை, பையன், பௌவம்
6852.கீழ்காண் சொற்களை அகர வரிசைப்படுத்துக
அச்சம்,அறிஞன்,அக்கம்,அரவம்
அக்கம்,அச்சம்,அரவம்,அறிஞன்
அறிஞன்,அரவம்,அச்சம்,அக்கம்
அரவம்.அக்கம்,அச்சம்,அறிஞன்
6853.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக-
உலக மக்களிடையே பிரிவுகளும் பிளவுகளும் பலவகையான இருத்தல் இயற்கை
உலக மக்களிடையே இருத்தல் பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இயற்கை
உலக மக்களிடையே பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இருத்தல் இயற்கை
பிரிவுகளும் பிளவுகளும் உலக மக்களிடையே பலவகையான இருத்தல் இயற்கை
6854.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக-
வந்து விடுவர் வேட்பாளர் தேர்தல் வந்ததும்
தேர்ததல் வந்ததும் வந்துவிடுவர் வேட்பாளர்
வேட்பாளர் வந்துவிடுவர் தேர்தல் வந்ததும்
தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்
Share with Friends