Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கணம் Question and Answers Page: 6
39808."இரத்தம்" என்பதன் நேரான எதிர்ச்சொல்
காத்தல்
அழித்தல்
ஈதல்
இரவாமை
39810."இயற்றினான்" - இதன் வேர்ச்சொல்,
இயற்றி
இயல்
இயற்று
இய
39811."தொடர்பு - இதன் வேர்ச்சொல்,
தொடு
தொடர்
தொடர்ந்து
தொட
39812."பள்ளி" இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?
தொழிற்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
39814.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக.
    வாள்             வால்            வாழ் 

ஆயுதம்   உறுப்பு   வாழ்தல் 
உறுப்பு  ஆயுதம்   வாழ்தல் 
உறுப்பு  வாழ்தல்  ஆயுதம் 
வாழ்தல்  உறுப்பு   ஆயுதம் 
39818.பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?
பைந்தமிழ் தேர்பாகன்
பைந்தமிழ்த் தேர்பாகன்
பைந்தமின் தேர்பாகன்
பைந்தமிழ் தேற்பாகன்
39819.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.
இவன் எனக்குத் தின்பண்டம்க் கொடுத்தான்
இவன் எனக்கு தின்ப்பண்டம் கொடுத்தான்
இவன் எனக்குத் தின்பண்டம் கொடுத்தான்
இவன் எனக்கு தின்பண்டம்க் கொடுத்தான்
39820.நாள்தோறும் உடற்பயிற்சி செய் - எவ்வகைத் தொடர்?
கட்டளைத்தொடர்
செய்தித் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
உணர்ச்சித் தொடர்
39822.பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்.
a) பூசல்      1. வணங்கி 

b) கூலம்     2. கலந்து 

c) பராவி     3. தானியம் 

d) விராவி    4. பகைமை 
1   3   4   2 
4   3   1   2 
3   1   2   4
1   2   3   4 
39823.பொருத்துக :
       நூல்              நூலாசிரியர் 

a) பழமொழி        1. வீரமாமுனிவா 

b) திருக்குறள்       2. சேக்கிழார் 

c) பெரியபுராணம்  3. முன்றுறையரையனார் 

d) தேம்பாவணி     4. திருவள்ளுவர் 
 4   1   3   2 
 3   4   2   1
 2   1   4   3 
 1   2   3   4  
39833.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
தமிழ்நாட்டை சேர்ந்தவர்
தம்மிழ்நாட்டைச் சேர்ந்தவர்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
தமிழ்நாடை சேர்ந்தவர்
39834.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் குறிப்பிடுக.
அலை     அளை     அழை  
பாயிலை  தளை  பார்த்திடு 
நூலிழை இளை  சேர்த்திடு 
நீரலை  வளை  கூப்பிடு 
சேயிழை  களை  வந்திடு 
39836.----------------- எனும் தமிழ்ச்சொல் உலகின் பல நாடுகளில் வழங்கி வருகிறது.
இல்
ஊர்
பாடி
குடி
39837.பிரித்தெழுதுக : "நெஞ்சுயர்த்துவோம்"
நெஞ்சை + உயர்த்துவோம்
நெஞ்சு + உயர்த்துவோம்
நெஞ்சம் + உயர்த்துவோம்
நெஞ்சுயர்த்து + ஓம்
39838.பிரித்தெழுதுக : “முத்தமிழ்"
முத்து + தமிழ்
மூன்று + தமிழ்
மு + தமிழ்
முதுமை + தமிழ்
39840.மரபுப் பிழைகள் நீக்குதல் :
குயில் பாடியபோது மயிலும் ஆடியது
குயில் பாடியபோது மயிலும் அகவியது
குயில் கூவியபோது மயிலும் அகவியது
குயில் கூவியபோது மயிலும் கூவியது
39843.பெயர்ச்சொல்லின் வகையறிதல் : "தென்னை மரம்"
இடுகுறி சிறுப்புப் பெயர்
காரணச் சிறப்புப் பெயர்
இடுகுறிப் பொதுப் பெயர்
காரண இடுகுறிப் பெயர்
39844."நெடுந்தொகை" என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
நற்றிணை
39845."கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ"- இதில் அமைந்துள்ள மோனைத் தொடர்.
கண்கள் - குத்தி
காட்சி - கெடுத்திட
கண்கள் - காட்சி
கண்கள் - கெடுத்திட
39847.வேர்ச்சொல்லை தேர்வு செய்க-
"நவின்றேன்"
நவிலல்
நவின்று
நவில்
நவி
39852.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
"மஞ்சள்"
பண்புப் பெயர்
குடிப் பெயர்
காலப் பெயர்
இடப் பெயர்
39854.வேரல் வேலி வேர்க்கேரட் பலவின் சாரல் நாட
செவ்வியை யாகுமதி - பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?
வேரல் - சாரல்
வேரல் - வேலி
சார்ல் - செவ்வியை
வேலி - வேர்க்கோள்
39857."அரசன் ஆணையிட்டான்" இது எவ்வகை வாக்கியம் ?
B} பிறவினை
தன்வினை
செய்வினை
செயப்பாட்டுவினை
39858." பொருபுலி புலியோடு சிலைத்த போல " இவ்வுவமையால் உணர்த்தப்படும் பொருத்தமானத் தொடரைக் குறிப்பிடுக.
எதிரெதிரே நின்று போரிடல்
பின் நின்று போரிடல்
மறைந்து நின்று போரிடல்
உறுதியுடன் நின்று போரிடல்
39860.கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் அடியில் அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புக் கண்டறிக. - தடந்தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங்கையும்
பண்புத் தொகை, எண்ணும்மை
வினைத் தொகை, எண்ணும்மை
உரிச்சொற்றொடர், எண்ணும்மை
உரிச்சொற்றொடர், முற்றும்மை
39861.பொருத்துக :
a) Spit      1. சரிவான 

b) Spite     2. முன்கோபி 

c) Spitfire  3. விரோதம் 

d) Sloping   4. துப்புதல் 
3 2 1 4
2 3 4 l
4 3 2 1
1 3 4 2
39866.பொருத்துதல் :
நூலுக்குரிய ஆசிரியரைத் தேர்வு செய்க
     நூல்                        நூலாசிரியர் 

a) வேரில் பழுத்த பலா       1. பாரதியார் 

b) கன்னிமாடம்               2. சாண்டில்யன் 

c) ஞான ரதம்                 3. பாபர்  

d) பாபர் நாமா                4. சமுத்திரம் 
4 2 3 1
2 4 3 l
4 2 l 3
4 3 1 2
39869.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக.


"துர்க்கை சக்தியான தெய்வம்"

துர்க்கையர் சக்தியற்ற தெய்வம்?
துர்க்கை எப்படிப்பட்ட தெய்வம்?
துர்க்கை நல்ல தெய்வமா?
துர்க்கை என்ன தெய்வம?
39871.

பட்டியல் I-டன் பட்டியல் II-ஐப் பொருத்தி வரிசை களுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடை தருக:


 பட்டியல்-I                        பட்டியல்-II

a) மண்                        1. புதுமைப்பித்தன் 

b) பழிக்குப்பழி               2. டாக்டர் மு.வ. 

c) ஒருநாள் கழித்து           3. தா.நா. சேனாதிபதி 

d) தேங்காய்த் துண்டுகள்    4. அய்க்கண் 
2 4 3 l
4 3 1 2
4 l 2 3
l 2 3 4
39872.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
சைவம், முதிர்வு, தொகுதி, வாழ்த்து, நியாயம்
சைவம், தொகுதி, நியாயம், முதிர்வு, வாழ்த்து
தொகுதி, சைவம், முதிர்வு, நியாயம், வாழ்த்து
தொகுதி, சைவம், நியாயம், வாழ்த்து, முதிர்வு
39873."பாரதியார் சிறந்த கவிஞர்; நாட்டுப் பற்று மிக்கவர்; தமிழர் ஒருமைப்பாட்டை விரும்பினார்” - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
உணர்ச்சி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
செய்தி வாக்கியம்
39874."வயலில் நேற்று ஆடுகள் மேய்ந்தில” - இது எவ்வகை வாக்கியம் ?
உடன்பாட்டு வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
39876.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.
அற்றது பற்று எனில் உற்றது வீடு
உற்றது அற்றது எனில் பற்று வீடு
உற்றது பற்று எனில் அற்றது வீடு
வீடு அற்றது எனில் உற்றது பற்று
39877.பின்வரும் தொடர்களுள் ஒழுங்கான சொற்றொடரைக் கண்டு எழுதுக.
அலர்ந்த சித்திரத்தில் செந்தாமரை ஒத்தான் முகத்தை
சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை முகத்தை ஒத்தான்
அலர்ந்த சித்திரத்தில் செந்தாமரை முகத்தை ஒத்தான்
சித்திரத்தில் செந்தாமரை முகத்தை அலர்ந்த ஒத்தான்
39884.வழு உச் சொல் நீங்கிய தொடரை எழுதுக.
அரைஞான் கயிறு ; அரிவாள் மனை
அரைஞான் கயிறு ; அருவா மண்
அண்ணாக் கயிறு ; அரிவா மனை
அண்ணாக் கயிறு ; அருவா மனை
39885.“பெறு” என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்
பெற்றான்
பெறான்
பெற்றிலன்
பெறுதல்
39887.பொருத்துக :
a) வண்மை தீட்டும் கோல்      1. புனையா ஓவியம் 

b) ஓவியம் வரையப்பட்ட இடம் 2. சித்திர சபை 

c) இறை நடனம்                 3. எழுதெழில்அம்பலம் 

d) கரிர்வண்டால் வரையப்பட்ட 4. வட்டிகை ஓவியம் 
4 3 2 1
2 3 1 4
4 1 2 3
1 2 3 4
39888.பிரித்தெழுதுக : "செவியிற்சுவை"
செவியிற் + சுவை
செவியின் + சுவை
செவியல் + சுவை
செவி + அல் + சுவை
39890.அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை எது?
மேடு, காடு, ஏடு, பாடு
பாடு, ஏடு, காடு, மேடு
ஏடு, காடு, பாடு, மேடு
ஏடு, பாடு, மேடு, காடு
39892."பூம்புனல்" என்னும் சொல் எவ்வாறு பிரியும்?
பூம் + புனல்
பூ + புனல்
புதுமை + புனல்
பூமி + புனல்
39894.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க :
a) கழனி      1. பசு

b) பெற்றம்    2. பல்லக்கு 

c) கிளைஞர்  3. வயல் 

d) சிவிகை    4. உறவினர் 
1 2 3 4
3 1 4 2
4 2 1 3
2 1 4 3
39895.

பொருத்துக :


 நூல்                              நூலாசிரியர் 

a} திருத்தொண்டத்தொகை  1. கண்ணதாசன் 

b) இயேசு காவியம்          2. சுந்தரமூர்த்தி நாயனார் 

c) குயிற்பாட்டு               3. சிவப்பிரகாச சுவாமிகள் 

d) நன்னெறி                  4. சுப்பிரமணிய பாரதியார் 
2 3 4 1
1 4 3 2
4 3 1 2
2 1 4 3
39897.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க :
a) இகல்   1. போர் 

b) கரி     2. கயறு 

c) நாண்  3. யானை   

d) செரு   4. பகை
4 3 2 1
1 4 3 2
3 2 l 4
1 2 3 4
39902.தொடரும் தொடர்பும் அறிக. "இராமவதாரம்” என்று குறிக்கப்பெறும் நூல்
கம்பராமாயணம்
வால்மீகி இராமாயணம்
இராவண காவியம்
வில்லிபாரதம்
39905.ஆங்கிலச் சொற்கள் நீக்கித் தேர்வு செய்க.
பிரிட்ஜில் திங்ஸ் கெடாமல் இருக்கும்
பிரிச்சில் சாமான் கெடாமல் இருக்கும்
ப்ரிட்ஜில் பொருள்கள் கெடாமல் இருக்கும்
குளிர்சாதனப் பெட்டியில் பொருட்கள் கெடாமல் இருக்கும்
39912.ஒருமை, பன்மை பொருந்தியுள்ள தொடரைத் தேர்க.
மான்கள் துள்ளி ஓடின
மான்கள் துள்ளி ஓடியது
மான் துள்ளி ஓடின
மூன்றுமல்ல
39915.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் இக்குறளில் -------------- வந்துள்ளது.
எடுத்துக்காட்டு உவமையணி
இணை எதுகை
இனை மோனை
எதுகை
39918."வீரன்" என்ற சொல்லின் எதிர்ச்சொல்
வென்றவர்
மறவர்
பயம்
கோழை
39919."காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" - இதனால்
விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
நேரத்தை வீணாக்காதே
பொருட்களை காய வைத்துக்கொள்
காற்று அழித்துவிடக் கூடியது
காற்றுக்குப் பின் மழை வரும்
39920."சிறு துளி பெரு வெள்ளம்" - இதனால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் யாது ?
வருமுன் காத்தல்
அடைமழை
செலவு செய்ய அஞ்சாதே
சேமிப்பு
Share with Friends