Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கணம் Question and Answers Page: 14
40596.மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
2
3
4
5
40597."தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
தேர்ந்து
தேர்ந்தாள்
தேர்ந்த
தேர்ந்தவன்
40598.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை (2):
திணை-சிறுபொழுது
(1)குறிஞ்சி(அ)மாலை
(2)முல்லை(ஆ)ஏற்பாடு
(3)மருதம்(இ)யாமம்
(4) நெய்தல்(ஈ)நண்பகல்
(5) பாலை(உ)வைகறை
1இ, 2அ, 3உ, 4ஈ, 5ஆ
1இ, 2உ, 3அ, 4ஆ, 5ஈ
1உ, 2இ, 3அ, 4ஆ, 5ஈ
1இ, 2அ, 3உ, 4ஆ, 5ஈ
40599.தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது?
திருவாசகம்
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
திருக்கோவை
திருக்குறள்
40600."இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்
மேன்மை
அறிவு
புகழ்
வசை
40601."இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க
வினைத்தொகை
பெயரெச்சம்
உவம உருபு
பண்புத்தொகை
40603."பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
இல்பொருள் உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
ஏகதேச உருவக அணி
உவமையணி
40605.விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க
மான் கன்று
கழுதைக்கன்று
யானைக்கன்று
பசுக்கன்று
40606.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை (2):
(அ)திருவெங்கைக்கலம்பகம்(1) தொல்காப்பியத்தேவர்
(ஆ)அழகர் கலம்பகம்(2) சைவ எல்லப்ப நாவலர்
(இ) திருஅருணைக் கலம்பகம்(3) வேம்பத்தூர் கவிக் குஞ்சரம் அய்யர்
(ஈ) திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்(4) சிவப்பிரகாச சுவாமிகள்
அ4, ஆ3, இ2, ஈ1
அ3, ஆ4, இ1, ஈ2
அ1, ஆ2, இ3, ஈ4
அ1, ஆ2, இ4, ஈ3
40607."தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க
தேற்றி
தேற்றிய
தேற்றினார்
தேற்றுதல்
40609.கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
பாம்பாட்டிச்சித்தர் சமாதி -- சங்கரன் கோவில்
இடைக்காட்டுச்சித்தர் சமாதி -- திருவண்ணாமலை
கடுவெளிச்சித்தர் சமாதி -- காஞ்சி
அனைத்து இணைகளும் சரியானவை
40610."மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்?
செய்வினை
தன்வினை
பிறவினை
செயப்பாட்டுவினை
40611.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை(1): அட்டவணை 2:
(அ)மயில்(1)குனுகும்
(ஆ)கூமை(2)குமுறும்
(இ)புறா(3)அகவும்
ஈ)காகம்(4) கரையும்
அ1, ஆ2, இ3, ஈ4
அ3, ஆ2, இ1, ஈ4
அ2, ஆ3, இ4, ஈ1
அ2, ஆ1, இ3, ஈ4
40613."ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
சொந்தக்காரரிடம் ஒப்பந்தம் செய்தான்
உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்தான்
ஓனரிடம் உரிமை செய்தான்
உரிமையாளரிடம் சம்மதம் செய்தான்
40615."தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
தொழுதல்
தொழுது
தொழுத
தொழுகின்றான்
40617.உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
கொடியது, கொடியது மணமுடிக்க பணம் கேட்பது
குற்றால அருவியின் அழகுதான் என்னே
ஐயோ பேரறிஞர் அண்ணா மறைந்தாரே
உண்மைக்கு அழிவில்லை அல்லவா
40618.க.......ன் வரிசையில் நிரல் படுத்துக
தட்டான், தச்சன், அத்தான், அக்கம்
அக்கம், அத்தான், தட்டான், தச்சன்
அக்கம், தச்சன், தட்டான், அத்தான்
தச்சன், அத்தான், அக்கம், தட்டான்
40619.கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
(1) எவ்விடம்=எந்த + இடம்
(2) மாதவர் = மாண்பு + தவர்
(3) நெடுநீர் = நெடிய + நீர்
(4) அருவிலை = அரிய + விலை
ஒன்று மற்றும் இரண்டு சரி
ஒன்று மற்றும் மூன்று மட்டும் சரி
அனைத்தும் தவறு
அனைத்தும் சரி
40620.கீழ்கண்ட தொடர் வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்
தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும் ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வரும்
மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, போன்ற உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுமாறு அமைவது
வினாப்பொருள் தரும் வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம்
40621.அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது
40622."மரத்தின் இலைகள் உதிர்ந்தன" - இத்தொடரில் "இலைகள்" எவ்வகைப்பெயர்?
தொழிற்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
குணப்பெயர்
40623.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)வருவான்(1)இறந்த கால இடைநிலை(த்)
(ஆ)காணான்(2)நிகழ்கால இடைநிலை(கிறு)
(இ)பார்த்தான்(3)எதிர்கால இடைநிலை(வ்)
(ஈ)நடக்கிறான்(4) எதிர்மறை இடைநிலை(ஆ)
அ3, ஆ4ம் இ1, ஈ2
அ4, ஆ3, இ1, ஈ2
அ3, ஆ4, இ2, ஈ1
அ4, ஆ3, இ2, ஈ1
40625.அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
கட்டம், காலம், கொம்பு, கோலம்
காலம், கட்டம், கொம்பு, கோலம்
கட்டம், கொம்பு, கோலம், காலம்
கோலம், கட்டம், காலம், கொம்பு
40626.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
ஊன்: ஊன்று; ஊண்:ஊதுதல்
ஊன்:உடம்பு; ஊண்:உணவு
ஊன்: தைலம்; ஊண்:ஊணன்
ஊன்: உறுதி; ஊண்:அழுக்கு
40627.(1) இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வரும்
(2) அசை நிலையாகவே வரும்
(3)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும் (4)பிரித்தால் பொருள் தராது.
அடுக்குத்தொடர் பற்றிய இக்கூற்றுகளில் தவறானது எது/எவை?
4 மட்டும் தவறு
1 மட்டும் தவறு
அனைத்தும் தவறு
அனைத்தும் சரி
40630."ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது" -- இது எவ்வகை தொடராகும்?
தனிநிலை
கலவை
தொடர் நிலை
கட்டளை
40631.மொழிகள் எத்தனை வகைப்படும்?
5
4
3
2
40632.கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
(அ) தேன் தமிழ் -- தமிழ்த்தேன்
(ஆ) மலரடி - அடிமலர்
(இ)விரல்பூ -- பூவிரல்
(ஈ)பல்முத்து -- முத்துப்பல்
அ, ஆ மட்டும்
அனைத்தும்
இ, ஈ மட்டும்
எதுவுமில்லை
40633.அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
தேடு, தையல், தாளம், தீ
தையல், தேடு, தாளம், தீ
தீ, தையல், தேடு, தாளம்
தாளம், தீ, தேடு, தையல்
40634.கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
வத்தல் அருகே கோடாரி இருந்தது
வற்றல் அருகே கோடரி இருந்தது
வற்றல் அருகே கோடாரி இருந்தது
வலது பக்கம் சீயக்காய் இருக்கிறது
40635."கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க
கேள்
கேல்
கேடு
இவை எதுவுமில்லை
40636."அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் .....
மன்னர்களோடு இதிரி வீரர்கள் போர் புரிதல்
மன்னர்களோடு மக்கள் போர் புரிதல்
மன்னர்களோடு மன்னர்கள் போர் புரிதல்
மன்னர்களோடு ஓற்றன் போர் புரிதல்
40640.அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
யோசி, யவனர், யாழ், யௌவனம்
யவனர், யாழ், யோசி, யௌவனம்
யௌவனம், யாழ், யோசி, யவனர்
யாழ், யவனர், யோசி, யௌவனம்
40641."உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க
யார் பிழைப்பார்?
பிழைப்பவர் யார்?
உழைத்தவர் பிழைப்பாரா?
பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
40647."செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க
செல்வத்துள் -- செல்வத்துள்
செல்வத்துள் -செல்வம்
அச்செல்வம் - தலை
எதுவுமில்லை
40649.கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
காஞ்சி, காதை, கார், கானல்
காதை, காஞ்சி, கானல். கார்
கார், கானல், காஞ்சி, காதை
கானல், கார், காதை, காஞ்சி
40650.கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க:
(1)"ஆற்றுப்படுத்துதல்" என்றால் வழிப்படுத்துதல்(அ) நெறிப்படுத்துதல் என பொருள்
(2)ஆற்றுப்படை நூல்களுள் சிறியது - பொருநறாற்றுப்படை; பெரியது - மலைபடுகடாம்
(3)பத்துப்பாட்டில் செம்பாதி நூல்கள் -ஆற்றுப்படை நூல்கள்
(4)ஆற்றுப்படை நூல்களுள் பெயர் பெற்ற நூல்கள் நான்கு.
அனைத்தும் தவறு
அனைத்தும் சரி
4 மற்றும் 2 தவறு
1 மற்றும் 3 தவறு
40651.இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?
விகாரப்புணர்ச்சி
இயல்புப் புணர்ச்சி
பண்புப்பெயர்ப்புணர்ச்சி
இவை மூன்றுமே
40652."வன்மை " -- இலக்கணக்குறிப்பு தருக
பண்புத்தொகை
பண்புப்பெயர்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
பண்பாகு பெயர்
40654."மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க
நேர்கூற்று
அயற்கூற்று
தனி
தொடர்
40655.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
திணை:நிலம் தினை: தானியவகை
திணை: ஒழுக்கம் தினை:நிலம்
திணை:சிறுமை தினை:ஒழுக்கம்
திணை: தானிய வகை தினை:சிறுமை
40659."ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க
ஓடுகின்ற மீன்
ஓடா மீன்
உறுமீன்
ஓடாத மீன்
40660.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): அட்டவணை (2):
(அ) தடக்ரி (1) காடு (ஆ)அடவி (2) தந்தம்
(இ)உழுவை (3) பெரிய யானை
(ஈ) கோடு (4) புலி
அ3, ஆ2, இ1, ஈ4
அ1, ஆ2ம் இ3, ஈ4
அ3, ஆ1, இ4, ஈ2
அ4, ஆ3, இ2, ஈ1
40661.இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?
திரு.வி.க பெண்களைப் போற்றினார்
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்
முருகன், கந்தன், வேலன் ஆகியோர் மதுரைக்கு சென்றனர்
அரசன் புலவரைக் கண்டான். அவரை வரவேற்றான். பரிசு வழங்கினான்
40662.கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
ஆந்தை கத்துகிறது; புலி பிளிற்றுகிறது
ஆந்தை அலறுகிறது; புலி உறுமுகிறது
ஆந்தை கூவுகிறது; புலி கனைக்கிறது
ஆந்தை கதறுகிறது; புலி கர்ஜிக்கிறது
40665.கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க:
(1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன்
(2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன்
(4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்
அனைத்தும் சரி
1 மற்றும் 2 மட்டும் சரி
1 மற்றும் 2 மட்டும் தவறு
4 மட்டும் தவறு
40666.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)தொல்காப்பிய உரையாசிரியர்(1) மயிலைநாதர்
(ஆ)நன்னூல் உரையாசிரியர்(2)பதுமனார்
(இ)நீலகேசி உரையாசிரியர்(3)இளம்பூரனார்
(ஈ) நாலடியார் உரையாசிரியர்(4) வாமன முனிவர்
அ1, ஆ2ம் இ3, ஈ4
அ3, ஆ1, இ2, ஈ4
அ3, ஆ1, இ4, ஈ2
அ2, ஆ1, இ4, ஈ3
40667."படர்ந்த தெண்டிரை" -- இலக்கணக் குறிப்புத்தருக
உம்மைத்தொகை
எண்ணும்மை
பெயரெச்சம்
வினையெச்சம்
40668.வினாத்தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க
எழிலரசி, என்ன சாப்பிட்டாய்
அன்புக்கரசி, நேற்று நீ ஏன் பணிக்கு வரவில்லை
பவித்ரா, எங்கே செல்கிறாய்
அடேயப்பா எவ்வளவு பெரிய மணல் மேடு
40669.சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
நாளையத் தேவை இன்றைய சேமிப்பு
இன்றைய நாளைய சேமிப்பு தேவை
இன்றைய சேமிப்பு நாளைய தேவை
இன்றைய சேமிப்பு தேவை நாளைய
Share with Friends