ரா.பி.சேதுப்பிள்ளை
வாழ்க்கைக்குறிப்பு:
- ஊர் - நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம்
- பெற்றோர் - பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்
சிறப்புபெயர்கள்:
- சொல்லின் செல்வர்
- செந்தமிழுக்கு சேதுபிள்ளை
படைப்புகள்:
- தமிழின்பம்(சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்)
- ஊரும் பேரும்
- செந்தமிழும் கொடுந்தமிழும்
- வீரமாநகர்
- வேலும் வில்லும்
- திருவள்ளுவர் நூல் நயம்
- சிலப்பதிகார நூல் நயம்
- தமிழ் விருந்து
- தமிழர் வீரம்
- கடற்கரையிலே
- தமிழ்நாட்டு நவமணிகள்
- வாழ்கையும் வைராக்கியமும்
- இயற்கை இன்பம்
- கால்டுவெல் ஐயர் சரிதம்
- Tamil words and their significance
பதிப்பித்தவை:
- திருக்குறள் எல்லீஸ் உரை
- தமிழ் கவிதைக் களஞ்சியம்
- பாரதி இன்கவித் திரட்டு
குறிப்பு:
- இவர் அடிப்படையில் வழக்கறிஞர்
- சென்னை பல்கலைகழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்
- எதுகை மோனை அமையப் பேசவும் ஏலதவும் வல்லவர்