Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

ந.மு.வேங்கடசாமி நாட்டார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர் - தஞ்சாவூர் நடுக்காவிரி
  • பெற்றோர் - முத்துசாமி நாட்டார், தைலம்மாள்
  • முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின் வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி


படைப்புகள்:

  • வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
  • கபிலர்
  • நக்கீரர்
  • கள்ளர் சரித்திரம்
  • கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
  • சோழர் சரித்திரம்
  • கட்டுரைத் திரட்டு


உரைகள்:

  • ஆத்திசூடி
  • கொன்றைவேந்தன்
  • பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • அகநானூறு
  • தண்டியலங்காரம்


குறிப்பு:

  • பகலில் வேளாண்மையும் செய்தும், இரவில் தமிழ்க் கல்வியும் கற்றார்
  • இவருக்கு "நநாவலர்" பட்டம் வழங்கப்பட்டுள்ளது
  • இவருக்கு கற்கோயில் எடுக்கப்பட்டது
  • பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே
  • மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர்


Share with Friends