Easy Tutorial
For Competitive Exams

GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) சமூகம் சார்ந்த பிரச்சினைகள் வறுமை

  • அடிப்படைதேவைகளைபூர்த்திசெய்யஇயலாதநிலை.
  • திட்டக்குழு-வறுமைமதிப்பீடைவெளியிடும்அமைப்பு (மாதாந்திர தலா நுகர்வு செலவினங்களைப் பொறுத்துதிட்டக்குழுவிடம் அறிக்கைசமர்பிக்கும்)
  • வறுமைஅளவீடு உண்ணும் உணவின் கலோரி அளவை பொறுத்துகணக்கிடப்படும்
  • கிராமப்புறவறுமை-2400 கலோரி ,நகர்புறவறுமை -2100 கலோரி
  • வறுமைஅளவீடு-வருமானத்தைக்கொண்டும் அளவீடு செய்வர்
  • 2004-05
    • டெண்டுல்கர் குழுவின் பரிந்துரைபடி மாதாந்திர தலா வருமான நுகர்வுசெலவு
      • கிராமம்- ரூ.454
      • நகரம் - ரூ. 540
  • 2012ー13
    • ரங்கராஜன் குழுவின் பரிந்துரைபடி மாதாந்திரதலா வருமான நுகர்வுசெலவு
      • கிராமம்- ரூ. 690
      • நகரம் - ரூ. 870

வறுமைஅளவீட்டுகுழுக்கள்:

  • தேசியதிட்டக்குழு-1936-சதவிகிதஉணவு-2400 முதல் 2800 கலோரிகளைகொண்டிருக்கவேண்டும்
  • பொருளாளர்கள் (ம) சமூகசிந்தனையாளர்கள்குழு:1962 கேட்கில், ராவ், ஸ்ரீமன்நாரயணன், அசோக்மேத்தாபோன்றோர் இக்குழுவில் இருந்தனர்
    • கிராமவறுமை-ரூ.100 மாதம்
    • நகரவறுமை - ரூ. 125 மாதம்
  • தன்டேக்கர் மற்றும் நீல்கந்ராத்குழு 1971
    • கிராமவறுமை - 180/மாதம்
    • நகரவறுமை - ரூ.270/மாதம்
  • கலோரிஅளவு-2250
  • ரங்கராஜன்குழு(2013)- வறுமையின்சதவிகிதம்-21.9%
  • NSSO-2004-05 வறுமைசதவிகிதம்-372%
  • 2010-11 வறுமைசதவிகிதம்-29.8%

வறுமைநச்சுச்சூழல்

பொருளாதாரம்வளர்ச்சிபாதையைநோக்கிச்செல்லவேண்டுமானால்வறுமை நச்சுச்சூழலிருந்துவெளிவரவேண்டும்
குறைந்தஉற்பத்தி => குறைந்தவருமானம் => குறைந்ததேவை=> குறைந்தமுதலீடு =>மூலதனப்பற்றாக்குறை => குறைந்தஉற்பத்தி

வறுமைக்கானகாரணங்கள்

கிராமம்

  • அதிவேக மக்கள் தொகை வளர்ச்சி
  • குறைவான் தலா வருமானம்
  • பெருமளவு வேலையினமை
  • மூலதனப் பற்றாக்குறை
  • பழைமையான தொழில் நுட்பம்
  • வட்டார வேறுபாடுகள்
  • பணவீக்கம்
  • கூட்டுக் குடும்ப அமைப்பு முறை
  • பொதுச் சொத்து ஆதாரங்கள்
  • வளர்ச்சியுறா நிலை
  • குறைந்த வளர்ச்சி வீதம்
  • வருமான ஏற்றத்தாழ்வு
  • ஊழல்

நகரம்

  • நகரத்தை நோக்கி நகரும் மக்கள்
  • குறைந்த வேலைவாய்ப்பு
  • மக்கள் பெருக்கம்
  • போதிய குடியிருப்பு வசதியில்லாமை
  • பொது வினியோக முறை - PDS சரியான முறையில் செயல்படுத்தாமை

வறுமை ஒழிப்பு திட்டங்கள்

கிராமம்நகரம்
1. 20 அம்சத்திட்டம் (1975)வறுமை ஒழிப்பு (ம) வாழ்வாதாரத்தை உயர்த்துதல்1. SEPUP-Self Employed Programme for Urban Poor -1986 (நகர்ப்புற ஏழைக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம்)
2. வேலைக்கு உணவுதிட்டம் 1977-78 (Food for workprogramme) கிராமப்புற வேலையில் ஈடுபடுவோர்க்கு2. NRY - Nehru Rozgar Yojana -1989 நேரு ரோஸ்கார் யோஜனாஉணவு தானியம் வழங்குதல்
3. ஆந்த்தோதயாயோஜனா 1977-783. SUWE - Scheme of Urban Wage Employment -1990 ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் வாழும் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம்
4. IRDP - Intergreted Rural development programme ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் - 1979 கிராமப்புற ஏழைமக்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்4. PMIUPEP - Prime minister's integrated Urban Poverty cradication programme -1995 பிரதான் மந்திரி ஒருங்கிணைந்த நகர வறுமை ஒழிப்பு திட்டம்
5. TRYSEM - Training Rural Youth for self Employment -1979 ( கிராமப்புற இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம்) 18 வயத்திற்கு மேற்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு - சுயவேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்குதல்5. NSAP - National social Assistance Programme தேசிய சமூக உத்தரவாத திட்டம் -1995
6. NREP - National Rural Employment Programme - 1980 தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்6. SJSRY - Swarnajayanthi sathari Rozgar Yojana ஸ்வர்னஜெயந்தி சகாரி ரோஸ்கார் யோஜனா நகர்ப்புறத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்
7.RLEGP - Rural landless Employment guranatee programme -1983 (நிலம் இல்லாதவர்க்கு வேலைவாய்ப்பு உறுதி திட்டம்)7. NSDP-1996 National slum development programme (தேசிய ஸ்சலம் மேம்பாட்டுத் திட்டம்)
8. JRY - Jawahra Rozgarr Yojana (ஜவஹர் ரோஸ்கார் யோஜனா) கிராமப்புற வேலையில்லாதவர்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்
9. EAS - Employment assutrance scheme -1993 (வேலைவாய்ப்பு உறுதி திட்டம்) ஒரு கிராமத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாள் வேலை கொடுத்தல்
10. Anna purna Yojana -1999 (அன்னபூர்ணா யோஜனா) முத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் 10 கிலோ உணவு தானியங்கள் வழங்கல் 1 கிலோ அரிசி - ரூ. 3.00 1 கிலோ கோதுமை - ரூ. 2.00
11. NFWP - National Food for work programme - 2004 தேசிய வேலைக்கு உணவு திட்டம்.
12. SGSY- Swarnajayanthi Gram Swarozgar Yojana April 1, 1999 ஸ்வர்ண ஜெயந்தி கிராமிய ஸ்வரஸ்கார் யோஜனா)கிராமிய ஸ்வரஸ்கார் யோஜனா)
A. IRDP -1979
B. TRYSEM - 1979
C. DWCRS - 1982
D. Million Wells Scheme - 1983
E. SITRA - 1992
F. Ganga kalian yojana - 1997 (DWCRA - Development of woman and children in Rural Areas.)
கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழைந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்)
SITRA - Supply of Improved Tool Kits in RuralArtisans
13. ஆந்த்தேர்தய அண்ணா யோஜனா -2000 (Antyodaya Anna Yojana) வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள உணவு தானியம் வழங்குதல்
14. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் - 2006 (MNREGA) 100 நாட்கள் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல்
Share with Friends