Easy Tutorial
For Competitive Exams

GS Botany தாவரவியல் - General Test 1

6516.எதுகூட்டுயிரி
காளான்
கஸ்குட்டா
நெப்பந்தஸ்
லைக்கன்கள்
6521.லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது ?
வைட்டமின் B
வைட்டமின் D
அயோடின்
கால்சியம்
6522.வியர்வை பெருக்கும் தன்மையுடைய மூலிகை ?
ஓமவல்லி
கறிவேப்பிலை
வேம்பு
மஞ்சள்
6527.பாக்டீரிய ஒரு வகை _______செல் ?
யூபுரோ காரியாட்
புரோ -யூ காரியாட்
யூகாரியாட் செல்
புரோகாரியாட் செல்
6531.பின்வருவனவற்றில் பசியைத்தூண்டும் மூலிகை எது ?
பிரண்டை
ஓமவல்லி
வசம்பு
மஞ்சள்
6538.பகற்கனவு பூஞ்சை எது ?
அஸ்ப்யாகாசிப்
கிளாவிஸ்செப்ஸ் பர்பரியா
டோட்ஸ்டூல்ஸ்
மேற்கண்ட எதுவுமில்லை
6555.நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூள் - மஞ்சள் செடியின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது ?
வேர்
இலை
தண்டு
அனைத்து பகுதிகளிலிருந்தும்
6558.பின்வருபவனவற்றை அவற்றிலுள்ள நீரின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அடுக்குக ? - காளான், வெள்ளரிக்காய், முட்டை,பால்
வெள்ளரி , முட்டை,பால்,காளான்
வெள்ளரி,காளான்,பால், முட்டை
பால், வெள்ளரி, காளான்,முட்டை
பால், முட்டை, வெள்ளரி, காளான்
6559.சாப்பிடும் முன் அதை நுண்ணோக்கியில் பார்த்து விட்டுசாப்பிடும் பழக்கமுடைய அறிவியலறிஞர்யார்?
இராபர்ட் ஹீக்
ஜான் வெஸ்லி
இராபர்ட் பிரெளவுன்
ஆர்க்கிமிடிஸ்
6561.உயிரியின் அடிப்படை அலகான செல்லை - கண்டு பிடித்தவர் யார் ?
இராபர்ட் பிரெளன்
இராபர்ட் ஜீக்
இராபர்ட்ஹீக்
இராபர்ட் கிளைவ்
Share with Friends