27117.வெண்டைக்காயின் தாவரவியல் பெயர் என்ன?
ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
அகேசியா காக்சினியா
சிட்ரஸ் சைனெண்சிஸ்
கோக்கஸ் நியூசிஃபெரா
27118.கீழ் மண்ணை மேலே கொண்டு வருதலும் அதன் கடினத் தன்மையை நீக்கி மென்மையாக்குதலும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சமன்படுத்துதல்
உழுதல்
உரமிடுதல்
இவை அனைத்தும்
27119.ஆப்பிரிக்காவின் உறக்கநோய் எனப்படும் பூஞ்சை எது?
எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
பிளாஸ்மோடியம் வை வாக்ஸ்
டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
27120.அமீபியாஸிஸ் இரத்த பேதி ஏற்படுத்துவது எது?
எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
பிளாஸ்மோடியம் வை வாக்ஸ்
டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
27122.இதுவரை எத்தனைக்கும் மேற்பட்ட பூஞ்சையினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன?
10000
20000
100000
1000
27125.அமோனியாவை நிலை நிறுத்தும் பாக்டீரியா எது?
பாசில்லஸ் ரமோஸஸ்
அசட்டோபாக்டர்
கிளாஸ்டிரிடியம்
ரைசோபியம்
27126.தேயிலை மற்றும் புகையிலைக்கு நறுமணத்தைத் கொடுப்பது எது?
பாசில்லஸ் மெகாதீரியம்
பாசில்லஸ் ரமோலெஸ்
கிளாஸ்டிரிடியம்
அசிட்டோபாக்டர்