Easy Tutorial
For Competitive Exams

GS Botany தாவரவியல் - General Test 6

27097.புரை தடுப்பானாகவும், உறிஞ்சு பொருளாகவும் மருத்துவமனைகளில் பயன்படுவது எது?
ஸ்பாக்னம்
ரிக்ஸியா
ப்யூனாரியா
ஆந்த்தோசிராஸ்
27098.வேறுபாடு அடையாத உடலம் கொண்டவை எவை?
ரிக்ஸியா
ப்யூனாரியா
ஜிம்னோஸ்பெர்ம்
ஆஞ்சியோஸ்பெர்ம்
27099.பூக்கும் தன்மையற்ற இரு வாழ்விகள் என அழைக்கப்படுபவை ნT60)6) 17
டெரிடோஃபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
பிரையோஃபைட்டுகள்
27100.வயிற்றுப் பூச்சி அகற்றியாகப் பயன்படுவது எது?
மார்ஸிலியா
ட்ரயாப்டெரிஸ்
லைகோபோடியம்
டீராப்சிஸ்
27101.பொடி மருந்தாகப் பயன்படுவது எது?
மார்ஸிலியா
ட்ரயாப் டெரிஸ்
லைகோ போடியம்
டிராப்சிஸ்
27102.ஆஸ்த்துமா நோயைக் குணப்படுத்துவது எது?
ரெசின்
எபிட்ரா
நீட்டம்
அரக்கேரியா
27103.நிலக் கடலையின் இலைப்புள்ளி (டிக்கா நோய்) எதனால் வருகிறது?
மண்
நீர்
காற்று
விதை
27104.குரங்கின் புதிர் எனப்படுவது எது?
எபிட்ரோ
நீட்டம்
அரக்கேரியா
பைன்
27105.தாவர வேரிலுள்ள பித்தின் பணி என்ன?
நீரைக் கடத்துவது
உணவைக் கடத்துவது
உணவு சேமிப்பது
இவற்றுள் எதுவுமில்லை
27106.ஒளிச்சேர்க்கையின் போது துணை செய்வது எது?
கோலன்கைமா
குளோரென்கைமா
பாரன் கைமா
ஸ்கிளிரைன் கைமா
Share with Friends