27107.தண்டின் வாஸ்குலார் கற்றையிலுள்ள கேம்பியத்தின் பணி என்ன?
உணவுக் கடத்தல்
நீர் கடத்தல்
இரண்டாம் நிலை வளர்ச்சி
மூன்றாம் நிலை வளர்ச்சி
27108.கணுவடிவ பூஞ்சை எனப்படுவது எது?
சைகோ மைகோட்டா
ஆஸ்கோமைகோட்டா
பெசிடியோமைகோட்டா
யுடெரோமைகோட்டா
27109.விசிறி வடிவ இலைகளைக் கொண்ட பெரிய மரம் எது?
சைகடேல்ஸ்
ஜிங்க்கோயேல்ஸ்
கோனிபரேல்ஸ்
நீட்டேல்ஸ்
27110.பனை போன்ற சிறிய மரம் எது?
சைகடேல்ஸ்
கோனிபெரேல்ஸ்
ஜிங்க்கோயேல்ஸ்
நீட்டேல்ஸ்
27111.வைரஸ் கண்டறியப்பட்ட ஆண்டு?
27112.பாக்டீரியா கண்டறியப்பட்ட ஆண்டு?
27113.கடல் நீரில் விதைகள் இறப்பதை தன்னுடைய ஆய்வின் முடிவில் கண்டறிந்தவர் யார்?
டார்வின்
மெண்டல்
ஹூக்கர்
எவரும் இல்லை
27114.வைரஸ் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
குச்சி
இனிப்பு
நஞ்சு
தட்டை
27115.பாசிகளைக் குறித்த அறிவியல் படிப்புக்கு என்ன பெயர்?
பேத்தாலஜி
மைக்காலஜி
பைக்காலஜி
வைராலஜி
27116.காசிப்பியம் ஆர்போரியம் என்பது எதன் பொதுப்பெயர்?
பருத்தி
தோசைக்காய்
சிகைக்காய்
தனியா
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |