27127.ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்வதை எவ்வாறு குறிப்பர்?
காற்று சுவாசம்
காற்றற்ற சுவாசம்
கடத்துதல்
இவற்றுள் எதுவுமில்லை
27128.ஆல்காக்கள் அடர்த்தியாக வளரும் நிலை - எனப்படும்?
நீர் சுழற்சி
பிளாண்டன்ஸ்
குரோட்டன்ஸ்
நீர் மலர்ச்சி
27129.தாவரத்தின் தரை மேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
ஒளிச் சேர்க்கை
நீராவிப் போக்கு
இனப் பெருக்கம்
சுவாசித்தல்
27130.வண்ணத்துப்பூச்சி மற்றும் அதைச் சார்ந்த பூச்சியினங்கள் புழுவை அழிக்கும் பாக்டீரியா எவை?
அசிட்டோபாக்டர்
நைட்ரோபாக்டர்
நைட்ரோசோமோனாஸ்
பேசில்லஸ் துரிஞ்ஞன்சிஸ்
27131.வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
இமயமலை அடிவாரம்
இராஜஸ்தான்
பஞ்சாப்
அரியானாவின் தென் பகுதிகள்
27132.வறண்ட காடுகள் காணப்படும் பகுதி எது?
கங்கா மற்றும மகாநதி கழிமுகப் பகுதிகள்
இமயமலை மலை அடிவாரம்
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள்
அரியானாவின் தென்பகுதிகள்
27134.இலையுதிர் காடுகள் காணப்படும் பகுதி எது?
இமயமலை
தென்னிந்தியா
பஞ்சாப்
தீபகற்ப பகுதி பசுமை மாறா காடுகள்
27135.டாக்டர் சலீம் அலி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கால்நடை நிபுணர்
பறவை நிபுணர்
அறிவியல் அறிஞர்
சித்த மருத்துவர்
27136.பாலைவன வெட்டுக் கிளாப் பூச்சிகள் பெருந்திரள் கூட்டமாக இடம் பெயரும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு தாவரங்களை உண்கின்றன?
200 தாவரங்கள்
3000 தாவரங்கள்
3000 டன்கள் தாவரங்கள்
300 தாவரங்கள்