25202.கீழ்க்கண்டவற்றில் எது/எவை உண்மை?
1) மத்திய அட்சரேகை பகுதியில் மேற்கத்திய காற்றுகள் (westerlies) வலுப்பெற்று காணப்படும்
2) உயரம் அதிகரிக்க மேற்கத்திய காற்றின் வேகம் அதிகரிக்கும்
3) ஜெட் காற்றோட்டமானது, மேற்கத்திய காற்றினுள் பதிக்கப் பெற்றதாக உள்ளது
4) மேற்கத்திய காற்று வெப்பகாற்று எனப்படுகிறது
1) மத்திய அட்சரேகை பகுதியில் மேற்கத்திய காற்றுகள் (westerlies) வலுப்பெற்று காணப்படும்
2) உயரம் அதிகரிக்க மேற்கத்திய காற்றின் வேகம் அதிகரிக்கும்
3) ஜெட் காற்றோட்டமானது, மேற்கத்திய காற்றினுள் பதிக்கப் பெற்றதாக உள்ளது
4) மேற்கத்திய காற்று வெப்பகாற்று எனப்படுகிறது
1 மற்றும் 2 சரியானவை
2 மற்றும் 3 சரியானவை
1,2 மற்றும் 4 சரியானவை
அனைத்தும் சரியானவை
25203.பூமியில் காலநிலை மாறுபாடுகள் ஏற்படக் காரணமானவை எவை?
பூமி தன்னைத்தானே சுற்றுதல்
பூமி சூரியனைச் சுற்றுதல்
பூமி தனது அச்சில் இருத்தல்
சூரியன் தன்னைத்தானே சுற்றுதல்
25207.பைக்கானரை சுற்றி நிலவும் காலநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப அயன பருவக்காற்று காலநிலை
வெப்பஅயன பாலைவனம்
மத்திய தரை காலநிலை
பாதி வறண்ட புல்வெளி காலநிலை
25208.நாட்டின் எந்தப்பகுதி தென் மேற்கு பருவக்காற்றின் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல்
பிரிவிலிருந்து மழைப் பொழிவைப் பெறுகிறது?
பிரிவிலிருந்து மழைப் பொழிவைப் பெறுகிறது?
மேற்கு வங்கம்
பஞ்சாப் சமவெளி
மஹாராஷ்டிரா
ஜார்க்கண்ட் பீடபூமி
25211.வடமேற்கு இந்தியாவின் குளிர்கால மழைப் பொழிவிற்கு காரணம் என்ன?
மேற்கத்திய இடையூறு காற்றுகள்
பருவக்காற்று பின்னடையும் காலம்
வணிகக் காற்று
தென்மேற்கு பருவக்காற்று
25212.இந்தியாவில் பருவகால மழையின் அளவு மற்றும் தீவிரம் இரண்டும் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?
1) வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை
2) மேற்கத்திய இடையூறு காற்றுகள்
3) அலை புயல்கள்
4) இயற்கை அமைப்பு காரணங்கள்
1) வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை
2) மேற்கத்திய இடையூறு காற்றுகள்
3) அலை புயல்கள்
4) இயற்கை அமைப்பு காரணங்கள்
1 and 2 only
2 and 3 only
3 and 4 only
1,3 and 4 only
25213.மேற்கத்திய இடையூறு காற்று அதிக அளவில் வீசும் காலம்
மார்ச்-மே
டிசம்பர் - பிப்ரவரி
ஏப்ரல்-மே
ஜூன் - செப்டம்பர்
25214.முழு அளவிலான ஈரப்பதத் கொண்டுள்ள காற்று:
தொடர்புடைய ஈரப்பதம்
நிச்சய ஈரப்பதம்
குறிப்பிடத்தக்க ஈரப்பதம்
செறிவேற்றப்பட்ட காற்று
25218.தமிழ்நாடு மலைப்பகுதிகளில் முறையே கோடை, குளிர், மழை காலங்களில் வெப்பத்தின் அளவு
11°C, 6°C, 14°C
14°C, 6°C, 11°C
14°C, 4°C, 2°C
6°C, 14°C, 11°C
25220.பொருந்தாத இணையை தேர்க
மாஞ்சாரல் - கேரளா, கர்நாடகா
நார் வெஸ்டர் - வட மேற்கு இந்தியா
கால்பைசாகி - மேற்கு வங்கம்
லூ - வட மேற்கு இந்தியா
25223.சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க
1) தமிழ்நாடு வெப்பமண்டல கால நிலையில் உள்ளது
2) தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இரு முறை சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது
1) தமிழ்நாடு வெப்பமண்டல கால நிலையில் உள்ளது
2) தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இரு முறை சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது
1 only
2 only
Both
None
25236.பொதுவாக வங்கக்கடலில் எப்போது புயல்கள் உருவாகும்?
நவம்பர் - அக்டோபர்
ஜனவரி - பிப்ரவரி
ஜூன் - ஜூலை
நவம்பர் - டிசம்பர்
25237.Fulminology என்பது
மழையைப் பற்றிய படிப்பு
மின்னலைப் பற்றிய படிப்பு
விவசாயத்தைப் பற்றிய படிப்பு
சூழ்நிலை மண்டலம் பற்றிய படிப்பு