பொதுத்தமிழ் - I
1. அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம் - நாயகப்பத்தி
2. மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது - மணிப்பிரவாள நடை
3. சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர் - திருநெல்வேலி
4. அத்துவானம் என்பது - ஆள் இல்லாத பகுதி
5. வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது - தனிவாக்கியம்
6. பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன் - கரிகாலன்
7, மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது - மூதில் முல்லை
8. தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார் - பனம்பாரனர்
9. அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார் - நாற்கவிராசநம்பி
10. மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது - மருட்கை
11. வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம் - குறுந்தொகை
13. திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை - களவியல்
14. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது - பொருளியல்
15. ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை - அகவற்பா
16. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார் - சேக்கிழார்
17. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது - சோற்றுக்கற்றாழை
18. மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
19. தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம் - தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம்
20. ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
21. யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு
22. எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் - மயில்தோகை மற்றும் அகில்
23. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் - பேரறிஞர் அண்ணா
24. அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர் - சுஜாதா
25. பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
26. நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்
27. சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
28. சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
29. தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
30. புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
31. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர்- தேவநேயப் பாவாணர்
32. இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
33. இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
34. அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன்
35. தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
36. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
37. காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
38. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
39. வைர வியாபாரி இடம்பெறும் நூல் - வளையாபதி
40. வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்
41. தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
42. தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
43. திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
44. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
45. நிலம் அண்டத்தின் மையப்பகுதி என்றும் அது நிலையானது என்றும் கூறிவர் - கோபர்நிகஸ்
46. மன்னிப்பு எம்மொழிச் சொல் - உருது
47. பாரதிதாசன் தலைமுறை கவிஞர்களுள் மூத்தவர் - முடியரசன்
48. மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக் கூறும் நூல் - சீவகசிந்தாமணி
49. குற்றியலுகரம் உகரம் மாத்திரை அளவு என்ன - 1 மாத்திரை
50. பேரகராதி பிரித்தெழுதுக - பெருமை + அகராதி
51. விடுதலைக்கவி என்றழைக்கப்பட்டவர் யார் - பாரதியார்
52. சூடாமணி நிகண்டு இயற்றியவர் - மண்டல புருடர்
53. பலகணி என்பது - சன்னல்
54. உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டு - மஞ்சுவிரட்டு
55. பஞ்சகவ்யம் என்பது - சாணம், கோமயம், பால், தயிர், நெய்
56. சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரட்டியவர் - பாரதியார்
57. மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால்
58. திங்களைப் பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம் பெரும் நூல் - திருக்குறள்
59. நவில்தோறும் நூல் நயம் உணர்த்துவது நல்ல நூல்கள் - கற்ககற்க இன்பம் தரும்
60. கொப்பத்துப் போரில் 1000 யானைகளை வென்றவன் - இராஜேந்திரன்
61. தன் கல்லறையில் 'தமிழ் மாணவன் என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்
62. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்
63. வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி
64. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - வ.வே.சு. ஐயர்
65. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
66. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது - கோண்
67. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்
68. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது - தொல்காப்பியம்
69. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்
70. சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
71. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது - வடலூர்
72. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி
73. பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்
74. பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்
75. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்
76. 'மோ' என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்
77. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்
78. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்
79. தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்
80. அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
81. 'ஆற்றுணா' என்பது - வழிநடை உணவு
82. 'செலவாங்குவித்தல்' என்றால் என்ன - பொருள்வயின் பிரிவைத் தடுப்பது
83. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார் - கபிலர்
84. இஸ்லாம் இலக்கியத்தில் பெரிய நூலை இயற்றியவர் யார் - உமறுப்புலவர்
85. நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது - மூன்றாம் நந்திவர்மன்
86. கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது - அழகம்மை ஆசிரிய விருத்தம்
87. கூத்தராற்றுப்படை எனப்படுவது - மலைப்படுகடாம்
88. ஆளுடைய பிள்ளை என அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்
89. சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்
90. கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார் - குகன்
91. நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார் - ஆண்டாள்
92. "குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது” என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது - கல்வி
93. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது - பரணி
94. கற்க கசடறக் கற்பவை கற்றபின் இதில் அமைந்துள்ள மோனை - முற்றுமோனை
95. அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் - அகநானூறு (அல்லது) நெடுந்தொகை
96. பிரித்தெழுதுக: "தீந்தேன்” - தீம்+தேன்
97. வேர்சொல்லை அறிந்து எழுதுக: "கண்டேன்” - காண்
98. தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது - ஆதிச்சநல்லூர்
99. முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்
100. “தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார் - திரு.வி.க.