Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group4 Online Tests in தமிழ் (All Subjects) பொதுத் தமிழ் QA Test - 4

பொதுத்தமிழ் - IV

301. பள்ளு நூல்களுள் சிறந்த நூல் - முக்கூடற்பள்ளு

302. முதல் தூது இலக்கியம் - நெஞ்சுவிடு தூது

303. தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது - தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு

304. பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர் - குமரகுருபரர்

305. முதல் கலம்பக நூல் - நந்திக் கலம்பகம்

306. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை

307. சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல் - அலை ஓசை

308. முதற் சங்க காலத்து இலக்கண நூல் - அகத்தியம்

309. தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை

310. இயல் இசை நாடகப் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்

311. தமிழின் முதல் வரலாற்று நாவல் எது - மோகனாங்கி

312. தமிழ்ச் சிறுகதையின் திருமலர் என்று அழைக்கப்படுபவர் யார் - மெளனி

313. முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் எது - பெருங்கதை

314. அணியிலக்கணமுதல் நூல் எது- தண்டியலங்காரம்

315. பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது - மதுரைக் காஞ்சி

316. பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு

317. 323 திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை

318. அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை

319. அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை

320. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல் - முதுமொழிக் காஞ்சி

321. வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர் - மூதுரை

322. இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல் - தொல்காப்பியம்

323. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர் - குமரிக்கோட்டம்

324. கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்

325. பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர் - சிவப்பிரகாசர்

326. காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர் - அதிவீரராம பாண்டியன்

327. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் - கோபால கிருஷ்ண பாரதியார்

328. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் - ஆபிரகாம் பண்டிதர்

329. கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர் - உவே சாமிநாதையர்

330. பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது - மதுரைக் காஞ்சி

331. பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு

332. திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை

333. அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை

334. அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை

335. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல் - முதுமொழிக் காஞ்சி

336. வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர் - மூதுரை

337. இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல் - தொல்காப்பியம்

338. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர் - குமரிக்கோட்டம்

339. கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்

340. பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர் - சிவப்பிரகாசர்

341. காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர் - அதிவீரராம பாண்டியன்

342. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் - கோபால கிருஷ்ண பாரதியார்

343. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் - ஆபிரகாம் பண்டிதர்

344. உவமும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது - உள்ளுறை

345. கலிப்பாவுக்கு உரிய ஓசை - துள்ளலோசை

346. ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா - ஏவல் வினா

347. கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது - சுட்டு விடை

348. கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்- மறை விடை

349. வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல் - நேர் விடை

350. கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல் - ஏவல் விடை

351. கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவேகூறுவது - வினா எதிர் வினாதல் விடை

352. கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல் - உற்றது உரைத்தல் விடை

353. கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது - உருவது கூறுதல் விடை

354. கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாணசுந்தரம்

355. வசைக்கவி என்றழைக்கப்படுபவர்- காளமேகப் புலவர்

356. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை - 12

357. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு

358. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை

359. அகநானூற்றில் 10,20,3040 போல 0,என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை

360. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை

361. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை

362. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை

363. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்

364. அகநானூற்றின் அடிவரையறை - 13 31 அடிகள்

365. அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்

366. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இராவெங்கடாசலம்பிள்ளை

367. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90

368. அகநானூற்றின் பிரிவுகள் எத்தனை மற்றும் யாவை - 3 பிரிவுகள் களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை

369. அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை

370. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வேஇராசகோபால்

371. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை - அடியார்க்கு நல்லார் உரை.

372. இசைச் சங்க இலக்கியங்கள் - குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல்

373. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் - குறவஞ்சி

374. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் - 3700

375. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59

376. இடைச்சங்க இலக்கியங்கள் - அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம்

377. இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்

378. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் - கலித்தொகை

379. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் - வைரமுத்து

380. இந்திய அரபு எண்ணான பதின் கூற்று - பழந்தமிழர் கண்டுபிடிப்பு

381. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்

382. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்

383. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் - இந்திரகாளியர்

384. இந்திராயன் படைப்போர் என்னும் நூலை எழுதியவர் - புலவர் அலியார்

385. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் - புறநானூறு

386. இயல், இசை, நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் - பிங்கலம்

387. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

388. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை - 470

389. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் - படிக்காசுப் புலவர்

390. இரட்சணிய குறள் எழுதியவர் - எச்ஏகிருட்டிணப்பிள்ளை

391. வெண்டேர்ச் செழியனின் காலம் - இடைச்சங்க காலம்

392. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் - வச்சநந்திமாலை

393. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்

394. வேத உதாரணத் திரட்டு ஆசிரியர்- இரேனியஸ்

395. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்

396. வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் - நீதிநூல்

397. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் - ராஜம் கிருஷ்ணன்

398. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம்

399. வைதாலும் வழுவின்றிவைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்

400. ஜியுபோப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் - புறநானூறு

Share with Friends