பொதுத்தமிழ் - V
401. ஜீவகாருண்யம் போதித்தவர் - வள்ளலார்
402. ஜீவபூமி நாவலாசிரியர் - சாண்டில்யன்
403. ஸ்வர்ணகுமாரியின் சிறுகதையாசிரியர் - பாரதியார்
404. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர் - நாகாமராசன்
405. வீரசோழியம் ஆசிரியர் - பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
406. மணிமேகலைக்கு துறவு தந்தவர் - அறவண அடிகள்
407. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் - அகிலன்
408. கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது - இனமொழி விடை
409. முயற்சி திருவினையாக்கும் என்பது எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்
410. தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது - ஆதிச்சநல்லூர்
411. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது - பரணி
412. குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது - கல்வி
413. கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார் - குகன்
414. நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார் - ஆண்டாள்
415. சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்
416. நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது - மூன்றாம் நந்திவர்மன்
417. ஆளுடைய பிள்ளை என அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்
418. கூத்தராற்றுப்படை எனப்படுவது - மலைப்படுகடாம்
419. கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது - அழகம்மை ஆசிரிய விருத்தம்
420. இஸ்லாம் இலக்கியத்தில் பெரிய நூலை இயற்றியவர் யார் - உமறுப்புலவர்
421. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார் - கபிலர்
422. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்
423. தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்
424. செலவாங்குவித்தல் என்றால் என்ன - பொருள்வாயில் பிரிவைத் தடுப்பது
425. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்
426. ஆற்றுணா என்பது - வழிநடை உணவு
427. அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
428. மோ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்
429. ஐங்குறுநூற்றில் பழைய உரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 469
430. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் - உவேசா
431. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
432. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
433. ஐங்குறுநூறின் அடிவரையறை - 3-6 அடிகள்
434. ஐங்குறுநூறின் பாவகை - அகவற்பா
435. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் - ஔவை துரைசாமிப் பிள்ளை
436. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் - மூவாதியார்
437. ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் - மாறன் பொறையனார்
438. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் - வீரசோழியம்
439. ஐந்திறம் இந்திர வியாகர்ணம் என்பது எவ்வகை நூல் - சமஸ்கிருத இலக்கண நூல்
440. ஐரோப்பிய நாடக அங்கங்கள் எத்தனை - 5
441. ஒரிசி, சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் - அரிசி ,இஞ்சிவேர்
442. ஒரு கொலை ஒரு பயணம் என்ற நூலின் ஆசிரியர் - சுஜாதா
443. ஒரு நாள் என்ற நாவலின் ஆசிரியர் - கநாசுப்பிரமணியன்
444. ஒரு புளியமரத்தின் கதையின் நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
445. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
446. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் - திருமூலர்
447. ஒருபிடி சோறு என்ற சிறுகதை நூலின் ஆசிரியர் - தஜெயகாந்தன்
448. ஒற்றை ரோஜா சிறுகதையின் ஆசிரியர் - கல்கி
449. கவிவேந்தர் என்றழைக்கப்படுபவர் - ஆலந்தூர் மோகனரங்கன்
450. தமிழ்ச் சிறுகதை முன்னோடி என்றழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்
451. தமிழ் சிறுகதையின் தந்தை என்றழைக்கப்படுபவர் - வவேசுஐயர்
452. போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த வீரனின் உடலை அவன் மனைவி தழுவுதல் என்பது- சிருங்கார நிலை
453. "மதயானை முகவன்' என்றழைக்கப்படும் இறைவன் - பிள்ளையார்
454. ஞானதீபக் கவிராயர் என்றழைக்கப்படுபவர் - தஞ்சை வேதநாயக சாத்திரியார்
455. அழகிய மணவாளதாசர் என்றழைக்கப்படுபவர் - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
456. ராவ்பகதூர் என்றழைக்கப்படுபவர் - மனோன்மணியம் சுந்தரனார்
457. தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை என்றழைக்கப்படுபவர் - வானமாமலை
458. புதுக்கவிதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - பாரதியார்
459. புதுவைக்குயில் என்றழைக்கப்படுபவர் - பாரதிதாசன்
460. காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர்
461. நாஞ்சில் நாட்டு கவிஞர் என்றழைக்கப்படுபவர் - கவிமணி
462. புதுமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - வாணிதாசன்
463. உவமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - சுரதா
464. கவிச்சக்கரவர்த்தி என்றழைக்கப்படுபவர் - கண்ணதாசன்
465. பகுத்தறிவு கவிராயர் என்றழைக்கப்படுபவர் என்றழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி
466. மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
467. திரைக்கவித்திலகம் என்றழைக்கப்படுபவர் - மருதகாசி
468. புதுக்கவிதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - ந பிச்சமூர்த்தி
469. புதுக்கவிதைப் புரவலர் என்றழைக்கப்படுபவர் - சிசுசெல்லப்பா
470. பிரமிள் என்றழைக்கப்படுபவர் - தருமு சிவராமு
471. மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் எனப் பாராட்டப்படுபவர் - அப்துல் ரகுமான்
472. இறையனார் அகப்பொருள் உரை "பொருள்கோள் என்னும் சொல்லிற்குத் தரும் பொருள் யாது - ஆரிடமணம்
473. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார் - இளம்பூரணர்
474. நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது - இரண்டு
475. நற்றிணையைத் தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த மாறன்வழுதி
476. வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை - புறத்திணை
477. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
478. வட்டாரக் கதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - கிஇராஜ நாராயணன்
479. சிறுகதை மன்னன் என்றழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்
480. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்றழைக்கப்படுபவர் - கல்கி
481. தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் புகழப்பட்டவர் - மெளனி
482. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்
483. பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் - சூரியநாராயண சாஸ்திரிகள்
484. சொல்லின் செல்வர் என்றழைக்கப்படுபவர் - ராபிசேதுப்பிள்ளை
485. தமிழ் முனிவர் என்றழைக்கப்படுபவர் - திருவிக
486. மகாககோபாத்தியாய என்று (சென்னை ஆங்கில அரசால்) அழைக்கப்படுபவர் - உவேசாமிநாதர்
487. திருவாவடுதுறை ஆதீனத்தால் பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர் - தொபொமீனாட்சி சுந்தரம்
488. பாவலரேறு என்றழைக்கப்படுபவர் - பெருஞ்சித்திரனார்
489. தமிழ் பாடநூல் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - ஜியுபோப்
490. ஞானகூத்தன் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் - இரங்கநாதன்
491. தமிழ் சமய கவிதையின் தூண் என்றழைக்கப்படுபவர் - தாயுமானவர்
492. இசைப் பெரும்புலவர் என்றழைக்கப்படுபவர் - இராமலிங்க அடிகள்
493. பைந்தமிழ்த் தேர்பாகன் என்று பாரதிதாசனால் சிறப்பிக்கப்படுபவர் - பாரதியார்
494. தமிழக அரசால் செந்தமிழ்ச் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - தேவநேயபாவாணர்
495. தாவாரம் என்பதின் பிழைத்திருத்தம் - தாழ்வாரம்
496. விக்குறான் என்பதின் பிழைத்திருத்தம் - விற்கிறான்
497. நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை - நிலையாமை
498. உமி குற்றிக்கைவருந்தல் போல - பயனற்ற செயல்
499. பல துளி பெருவெள்ளம் - சேமிப்பு
500. நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை
501. ஊமை கண்ட கனவு போல- கூற இயலாமை, தவிப்பு
502. பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு
503. நாண் அறுந்த வில் போல - பயனின்மை
504. மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
505. சிறகு இழந்த பறவை போல - கொடுமை
506. மழை காணாப் பயிர் போல - வறட்சி
507. நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
508. இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
509. திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் பெரியபுராணம்
510. இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
511. வள்ளலார் என்று போற்றப்படுபவர்- இராமலிங்க அடிகளார்