14486.விலங்குகளை அவற்றின் ஒத்த தன்மை மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முதலில் வகைப்படுத்தியவர் யார்?
லின்னேயஸ்
டார்வின்
அரிஸ்டாடில்
மெண்டல்
14487.உலகிலேயே மிக அதிக நச்சுத் திறன் கொண்ட விலங்கு எது?
ஆஸ்திரேலியா கடற் குளவி
கருநாகம்
ராஜநாகம்
கட்டுவீரியன்
25201.இந்தியாவின் காலநிலை எதனால் அதிக அளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது
தலக்காற்று
கோள் காற்று
பருவக்காற்று
வியாபாரக்காற்று
25216.உப அயன உயர் அழுத்த மண்டலத்திலிருந்து பூமத்திய ரேகை நோக்கி வீசும் காற்றிற்கு என்ன பெயர் ?
மேற்குக் காற்றுகள்
வெப்பமண்டல கிழக்குக் காற்றுகள்
வியாபாரக் காற்றுகள்
பூமத்திய அமைதி மண்டலம்
25245.தமிழ்நாட்டின் ஆர்ட்டீசியன் நீருற்றுகள் காணப்படும் ஆற்றுப்பள்ளத் தாக்கு எது?
பாலாறு
வெள்ளாறு
செய்யாறு
பெண்ணையாறு
26360.கீழ்க்கண்டவர்களில் எவர் இந்திய யூனியனை "மையப்படுத்தும் தன்மை உடைய கூட்டாட்சி" எனக் கூறியவர்?
பி.ஆர். அம்பேத்கார்
கே.வி. வேரே
ஐவர் ஜெனிங்க்ஸ்
கிரேன்வில் ஆஸ்டின்
26478.கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது ?
மோரின் உப்பு - FeS$O_{4}(NH_{4})_{2}$S$O_{4}$6$H_{2}O$
கார உப்பு -NaHC$O_{3}$
கார உப்பு -Cu(OH)N$O_{3}$
அணைவு உப்பு -$K_{4}$Fe$(CN)_{6}$
27158.காற்று மூலம் பரவும் நோய் எது?
நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
நெல்லின் இலைப்புள்ளி நோய்
கோதுமையின் துருநோய்
நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்
27161.தாவரங்களின் வேர், தண்டு, இலைகளை கடித்து மெல்லும் தன்மைக் கொண்டவை எவை?
தாவரப்பேன்
கரும்புத் துளைப்பான்
எறும்பு
வெட்டுக் கிளிகள்
39976.பொருத்துக.
a.தூரத்து ஒளி 1.கழனியூரன்
b.நண்பன் 2.அண்ணா
c.கொடைக்குணம் 3.முத்தழகள்
d.தமிழர் மாவீரர் 4.ஒவியர் ராம்கி
3 4 1 2
4 3 2 1
1 2 3 4
3 1 4 2
39995.பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?
பாரதிதாசன்
பிரமிள்
ந.பிச்சமூர்த்தி
புலமைப்பித்தன்
40127.தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்"
மதுரைக் கலம்பகம்
நந்திக் கலம்பகம்
காசிக் கலம்பகம்
சிந்தனைக் கலம்பகம்
40199.பிரித்தெழுதுக: இன்னரும் பொழில்
இன்னருமை + பொழில்
இனிமை + அருமை + பொழில்
இனிமை + அரும்பொழில்
இனிமை + அரும் + பொழில்
40200.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
பெளவம், பைங்கூழ், பெதும்பை, பாசிலை
பைங்கூழ், பெளவம், பாசிலை, பெதும்பை
பெதும்பை, பாசிலை, பெளவம், பைங்கூழ்
பாசிலை, பெதும்பை, பைங்கூழ், பெளவம்
47240.ஒரு பொருளை ரூ.100 க்கு வாங்கி, ரூ.125 க்கு விற்றால் லாப சதவீதம் எவ்வளவு?
35%
45%
25%
50%
Explanation:
விற்றவிலை = ரு.125
வாங்கிய விலை = ரூ.100
லாப சதவீதம் = ( லாபம் / வாங்கிய விலை ) * 100
லாபம் = விற்றவிலை - வாங்கிய விலை
= 125 - 100 = ரூ. 25
லாப சதவீதம் = ( 25/100) * 100
லாப சதவீதம் = 25%
வாங்கிய விலை = ரூ.100
லாப சதவீதம் = ( லாபம் / வாங்கிய விலை ) * 100
லாபம் = விற்றவிலை - வாங்கிய விலை
= 125 - 100 = ரூ. 25
லாப சதவீதம் = ( 25/100) * 100
லாப சதவீதம் = 25%
47307.7, 5, 1, 8, 4 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய ஐந்திலக்க எண்ணையும், மிகச்சிறிய ஐந்திலக்க எண்ணையும் கண்டு அவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைக் காண்க. (இலக்கங்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டும்).
78964
46665
72963
68757
Explanation:
பெரிய எண் = 87541
சிறிய எண் =14578
வித்தியாசம் = 87541 - 14578
வித்தியாசம் = 72963
சிறிய எண் =14578
வித்தியாசம் = 87541 - 14578
வித்தியாசம் = 72963
47324.ஒரு வியாபாரி 6 வாழைப்பழங்களை ரூ.10 க்கு வாங்கி, பிறகு 4 வாழைப்பழங்களை ரூ.4 க்கு விற்பனை செய்கிறார் எனில் அவருக்கு கிடைத்த இலாப அல்லது நஷ்ட சதவீதத்தினைக் காண்க,
50%
40%
20%
10%
Explanation:
வாங்கிய வாழைப்பழங்களின் எண்ணிக்கை = 6, 4 இன் மீ.சி.ம = 12
அடக்க விலை = ரூ. (10/6) * 12 = ரூ.20
விற்ற விலை = ரூ. (6/4) * 12 = ரூ.18
நஷ்ட ம் % = [(2/20) * 100 ] = 10%
அடக்க விலை = ரூ. (10/6) * 12 = ரூ.20
விற்ற விலை = ரூ. (6/4) * 12 = ரூ.18
நஷ்ட ம் % = [(2/20) * 100 ] = 10%
48714.மாம்லுக் மரபினை /அடிமை மரபினை தோற்றுவித்தவர் யார்?
இல்துத்மிஷ்
குத்புதீன் ஐபக்
சுல்தானா இரசியா
முகமது கோரி
49747.சதுர வடிவப் பூந்தோட்டத்தின் பக்கம் 40 மீ. பூந்தோட்டத்தைச் சுற்றி மீட்டருக்கு ரூ.10 வீதம் வேலிபோட ஆகும் செலவைக் காண்க.
ரூ.1500
ரூ.1600
ரூ.1300
ரூ.1400
Explanation:
சதுர வடிவப் பூந்தோட்டத்தின் பக்கம் 40 மீ வேலிபோட ஆகும்.
மொத்த செலவைக் காண தோட்டத்தின் சுற்றளவைக் கண்டு அதை மீட்டருக்கு ஆகும் செலவுடன் பெருக்கினால் போதுமானது சதுர வடிவப் பூந்தோட்டத்தின் சுற்றளவு = 4 * பக்கம்
= 4 * 40 = 160 மீ
வேலிபோட ஒரு மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10
160 மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10 * 160
= ரூ.1600
மொத்த செலவைக் காண தோட்டத்தின் சுற்றளவைக் கண்டு அதை மீட்டருக்கு ஆகும் செலவுடன் பெருக்கினால் போதுமானது சதுர வடிவப் பூந்தோட்டத்தின் சுற்றளவு = 4 * பக்கம்
= 4 * 40 = 160 மீ
வேலிபோட ஒரு மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10
160 மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10 * 160
= ரூ.1600
53278.சொத்துரிமை எந்த அரசியலமைப்புத் திருத்ததின் மூலம் அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டது.
42- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1976
44- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1977
44- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1978
54- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1979
53756.ஒற்றை குடியுரிமை எந்நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
தென் ஆப்பிரிக்கா
அமெரிக்கா
பிரான்ஸ்
இங்கிலாந்து
55264.நாம் பயன்படுத்தும் உப்பின் வேதியியல் பெயர் என்ன?
சோடியம்
சோடியம் டை குளோரைடு
சோடியம் குளோரைடு
குளோரைடு
55337.கார் மின்கலன்கள் மற்றும் பல சேர்மங்களைத் தயாரிப்பதில் பயன்படுவது?
டார்டாரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
கந்தக அமிலம்
55402.பொருத்துக
கான்வா போர் - 1) கி.பி. 1529
கோக்ரா போர் - 2) கி.பி. 1528
சந்தேரி போர் - 3) கி.பி. 1526
பானிபட் போர் - 4) கி.பி. 1527
கான்வா போர் - 1) கி.பி. 1529
கோக்ரா போர் - 2) கி.பி. 1528
சந்தேரி போர் - 3) கி.பி. 1526
பானிபட் போர் - 4) கி.பி. 1527
4 1 3 2
4 1 2 3
1 2 3 4
4 3 2 1
55642.காளான்கொல்லி போர்டாக் கலவை என்பது
A. போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
B. போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
C. போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
D. தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
A. போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
B. போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
C. போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
D. தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
55915.இந்தியர்களுக்கு உண்மையில் அதிகாரங்களைப் பரிமாற்றம் செய்யாத்தால் ---------------- ஏமாற்றத்தை தந்தது.
1928 சட்டம்
1935 சட்டம்
1919 இந்திய அரசுச் சட்டம்
1920 சட்டம்
56424.“வறுமையும் பிரிட்டனுக் கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un-British Rule in India)
என்ற நூலை எழுதியவர்
என்ற நூலை எழுதியவர்
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நௌரோஜி
எம்.ஜி. ரானடே
56433.திரவமானிகள் அமைப்பதில் கீழ்க்காணும் எந்த விதி பயன்படுகிறது ?
பாயில் விதி
சார்லஸ் விதி
ஆம்பியர் விதி
மிதத்தல் விதி
56477.FM ரேடியோவைக் கண்டுபிடித்தவர் யார்?
E.H.ஆம்ஸ்ட்ராங்
வில்ஹெம் வான்பன்சன்
ஆர்வில் பி வில்பர்ரைட்
எட்வின் டி. ஹோம்ஸ்
56578.அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தவர் ---?
பெரியார்
காந்தியடிகள்
ஜவகர்லால் நேரு
அம்பேத்கர்
56882.ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை _______________ விழுக்காடு வரை காணப்படுகிறது.
15 - 25
25 – 30
30 – 35
35 – 40
Explanation:
சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது.
56884.NSSO புள்ளி விவரத்தின் படி _____________ சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாகக் கொண்டுள்ளன.
34
36
38
40
Explanation:
36 சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வாழ்வதாக NSSO புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
56896.இந்தியாவின் மொத்த வேலையின்மை _____________ சதவீதம் ஆகும்.
7.5%
7.8%
8.2%
8.5%
Explanation:
வேலையின்மை என்பது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனிநபரால் வேலை செய்ய விருப்பப்பட்டும் கிடைக்கப் பெறாத நிலையாகும். இதனால் மனிதவளம் மிகவும் வீணாகிறது மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது.)
வேலையின்மை என்பது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனிநபரால் வேலை செய்ய விருப்பப்பட்டும் கிடைக்கப் பெறாத நிலையாகும். இதனால் மனிதவளம் மிகவும் வீணாகிறது மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது.)
56897.அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த வங்கியின் நோக்கம்
NABARD
MUDRA
RRB
SBI