Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 Test Mock Test 2

6563.மனிதனின் உடலில்காணப்படும் நீளமான எலும்பான தொடை எலும்பின்நீளம் எவ்வளவு ?
25 செமீ
35 செமீ
45 செமீ
55 செமீ
14380.இயக்க தசை என்றும் அழைக்கப்படுவது எது?
வரித்தசைகள்
வரியற்ற தசைகள்
இதய தசைகள்
தசைநார்கள்
14403.காச நோய் எதன் மூலம் பரவுகிறது?
நீர்
காற்று
நிலம்
இவற்றுள் எதுவுமில்லை
14432.கிராபியன் "பாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபடுதல் என்ற அண்ட வெளியீட்டு நிகழ்ச்சியை செய்யும் ஹார்மோன் எது?
STH
LH
LTH
ACTH
25139.இந்திய விவசாய முறையின் தலையாய வகை என்ன ?
வணிக விவசாய முறை
பரந்த விவசாய முறை
தோட்ட விவசாய முறை
வாழ்வதற்கு அத்தியாவசியமான விவசாயமுறை
25147.பொருத்துக
காடுகளின் பெயர் மாநிலம்
A.மனாஸ்1.மேற்கு வங்கம்
B.பேட்லா2. அஸ்ஸாம்
C.கோரு மாரா3.பீகார்
D.முதுமலை4. தமிழ்நாடு
2 3 1 4
1 2 3 4
2 1 3 4
3 1 2 4
25153.கல்வி சேவைக்காக இந்தியாவில் ஏவப்பட்ட செயற்கைகோள் எது?
INSAT
EDUSAT
METSAT
TUBSAT
25266.உதய்பூரில் உள்ள ஜூனர் சுரங்கங்கள் எதனுடன் தொடர்புடையன?
நிலக்கரி
தங்கம்
ஜிங்க்
இரும்பு
26360.கீழ்க்கண்டவர்களில் எவர் இந்திய யூனியனை "மையப்படுத்தும் தன்மை உடைய கூட்டாட்சி" எனக் கூறியவர்?
பி.ஆர். அம்பேத்கார்
கே.வி. வேரே
ஐவர் ஜெனிங்க்ஸ்
கிரேன்வில் ஆஸ்டின்
26361.தேசிய பாடல் ஆனந்த மடம் என்ற புத்தகத்தில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1896
1882
1884
1885
26362.கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப் படுத்துக:
I. திரு. சரண்சிங்
II. திருவி.பி.சிங்
III. திரு லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு. சந்திரசேகர்
இவற்றுள்
III,I,II & IV
IV, II, III & I
II, III,IV & I
IV, III, I & II
26462.வெடி மருந்து எதன் கலவை
மணல் மற்றும் TNT
சல்பர்,மணல் மற்றும் அடுப்புக்கரி
நைட்ரைட் ,சல்பர் மற்றும் அடுப்புக்கரி
TNT மற்றும் அடுப்புக்கரி
27213.பாக்டீரியல் பிளைட் நோய் எதற்கு உண்டாகிறது?
எலுமிச்சை
உருளை
வெள்ளரி
நெல்
27219.பறவைகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எண்டமோஃபிலி
சூஃபிலி
ஆர்னித் தோஃபிலி
ஹைடிரோஃபிலி
27236.கசையிழைகளைப் பயன்படுத்தி நகரும் தன்மையுடைய பாலிலா இனப்பெருக்க ஸ்போர் எது?
ஏப்ளனோஸ்போர்
தஸ்போர்
ஏகைனிட்டுகள்
கொனிடியா
32379.போஷ்வாக்களில் நானா சாகிப் எனப்பட்டவர்
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
முதலாம் மாதவ ராவ்
40378.சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - யார்?
காரைக்கால் அம்மையார்
வெள்ளிவீதியார்
நம்மாழ்வார்
ஆண்டாள்
40380.மணநூல்" எனப்படுவது
கம்பராமாயணம்
சீவகசிந்தாமணி
பெரியபுராணம்
மணிமேகலை
40381.தமிழில் காணப்படும் முதல் கோவைநூல்
தஞ்சைவாணன் கோவை
பாண்டிக் கோவை
திருக்கோவை
குலோத்துங்கன் கோவை
40481.அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
கவிஞர் வாலி
அறிஞர் அண்ணா
சு. வெங்கடேசன்
சுந்தர ராமசாமி
40483.கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக:
எழுத்தாளர்கள்:படைப்புகள்:
அ) ஜெயகாந்தன்1) நெஞ்சின் அலைகள்
ஆ) அகிலன்2) என் சரிதம்
இ) உ.வே.சா.3) அகல்விளக்கு
ஈ) மு. வரதராசனார்.4) ஊருக்கு நூறு பேர்
அ3, ஆ4, இ1, ஈ2
அ1, ஆ4, இ2, ஈ1
அ4, ஆ1, இ2, ஈ3
அ4, ஆ1, இ3, ஈ2
40490."தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரைக் கண்ணிரால் காத்தோம்" எனப் பாடியவர்
பாரதிதாசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
கவிமணி
40553. மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ என்று மார்க்கம் காட்டியவர்
பாரதியார்
பாரதிதாசன்
இராமலிங்கர்
பட்டினத்தார்
40596.மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
2
3
4
5
40597."தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
தேர்ந்து
தேர்ந்தாள்
தேர்ந்த
தேர்ந்தவன்
40598.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை (2):
திணை-சிறுபொழுது
(1)குறிஞ்சி(அ)மாலை
(2)முல்லை(ஆ)ஏற்பாடு
(3)மருதம்(இ)யாமம்
(4) நெய்தல்(ஈ)நண்பகல்
(5) பாலை(உ)வைகறை
1இ, 2அ, 3உ, 4ஈ, 5ஆ
1இ, 2உ, 3அ, 4ஆ, 5ஈ
1உ, 2இ, 3அ, 4ஆ, 5ஈ
1இ, 2அ, 3உ, 4ஆ, 5ஈ
47277.A, B, C, D ஆகியோரின் சராசரி வயது ஐந்து வருடங்களுக்கு முன் 45 ஆண்டுகள். A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய வயது 49 ஆண்டுகள் எனில் x ன் தற்போதைய வயது என்ன?
56
35
42
45
Explanation:
ஐந்து வருடங்களுக்கு முன் A, B, C, D ஆகியோரின் வயதின் கூடுதல் = 4 * 45 = 180
தற்போது A, B, C, D ஆகியோரின் வயதின் கூடுதல் = 180 + (4 * 5)
= 180 + 20 = 200
A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய வயதின் கூடுதல் = 5 * 49 = 245
x ன் வயது = 245 - 200 = 45
47379.(a + b) = 10, ab = 20 எனில், $a^2 + b^2 , (a - b)^2$ ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
60, 20
40, 20
30, 60
50, 80
Explanation:
(i) $a^2 + b^2$ = $( a + b)^2 - 2ab$
(a + b) = 10, ab = 20 ஆகியவற்றைப் பிரதியிட்டால் கிடைப்பது,
= $( 10 )^2$ - 2 * 20 = 100 - 40
$a^2 + b^2$ = 60
(ii)$(a - b)^2$ = $a^2 + b^2$ - 2ab
$a^2 + b^2$ ன் மதிப்பை பிரதியிட கிடைப்பது,
= 60 -2* 20
= 60 - 40
= 20
55257.அமிலங்களின் அரசன் என்றழைக்கப்படும் சேர்மம் எது?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
கந்தக அமிலம்
நைட்ரிக் அமிலம்
CH3COOH
55361.கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
சமையல் சோடா - சோடியம்பை கார்பனேட்
காஸ்டிக் (எரி) - கால்சியம் சோடா கார்பனேட்
சோடாசைலம் - சோடியம் கார்பனேட்
சலவை சோடா - கால்சியம் ஹைட்ராக்சைடு
55439.புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
1660
1662
1665
1670
55646.மணிச்சத்து என்பது கீழ்க்கண்டவற்றுள்
A. பொட்டாசியம்
B. நைட்ரஜன்
C. பாஸ்பரஸ்
D. ஹைட்ரஜன்
பொட்டாசியம்
நைட்ரஜன்
பாஸ்பரஸ்
ஹைட்ரஜன்
55710.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. நாகரிகம் ஒரு முறையான மற்றும் சீரான வளர்ச்சியைக் கொண்டது.
2. பண்பாட்டு வளர்ச்சி வேகமானது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
55814.புராண காலந்தொட்டு நமது நாடு எவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது?
இந்துஸ்தான்
இந்தியா
பாரத விலாஸ்
பாரத நாடு
55852.பகிஷ் கிருத்திகா ராணி சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியவர்
ஈ.வே.ராமசாமி
ஜோதிபா பூலே
டாக்டர் B.Rஅம்பேத்கார்
அன்னி பெசன்ட்
56029.பெரும் பஞ்சம் யாருடைய காலத்தில் ஏற்பட்டது
ரிப்பன்
லான்ஸ்டெளன்
எல்ஜின் -II
கர்சன்
56385.இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 மற்றும் அதன் மீ.பெ.வ 6 எனில் அவ்விரு எண்ணின் மீ.சி.ம காண்க.
220
120
200
130
Explanation:
மீ.சி.ம = எண்களின் பெருக்கற்பலன் / மீ.பெ.வ = 1320 / 6 = 220
இரு எண்க ளின் மீ.சி.ம = 220
56409.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்
சுரேந்திரநாத் பானர்ஜி
பத்ருதீன் தியாப்ஜி
A.O.ஹியூம்
W.C. பானர்ஜி
56463.ஒரு காட்டில் 3/10 பகுதி மரங்களை 50 நாட்களில் X வெட்டுகிறான். 40% மரங்களை 40 நாட்களில் y வெட்டுகிறான். 1/2 பகுதி மரங்களை 80 நாட்களில் 2 வெட்டுகிறான், என்றால் யார் முதலில் வேலையை முடிப்பார்?
முதலில் வேலையை முடிப்பவர் = y
முதலில் வேலையை முடிப்பவர் =x
முதலில் வேலையை முடிப்பவர் = A
முதலில் வேலையை முடிப்பவர் = B
Explanation:
காட்டில் 100 மரங்கள் இருப்பதாக கொள்வோம்.
x அவற்றை வெட்டுவதற்கு ஆகும் காலம் = (50/30) * 100 (500/3) = 160.6 நாட்கள்
y அவற்றை வெட்டுவதற்கு ஆகும் காலம் = (40/40) * 100 = 100 நாட்கள்
z அவற்றை வெட்டுவதற்கு ஆகும் காலம் = (800/50) * 100 = (8000/5) = 160 நாட்கள்
ஆகவே, முதலில் y - தான் வேலையை முடிப்பார்.
56566.இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?
டிசம்பர் 31, 1929
மார்ச் 12, 1930
ஜனவரி 26, 1930
ஜனவரி 26, 1931
56604.பாகியல் எண்ணின் அலகு
$NSM^{-2}$
$NM^{-2}$
NS
$SM^{-2}$
56627.எந்த ஒரு அளவையும் …………………………இல்லாமல் அளக்க முடியாது.
அலகு
நிறை
எடை
செறிவு
56669.ஈர்ப்பு, காந்த மற்றும் மின் காந்த விசைகள் இவ்விசைக்கு எடுத்துக்காட்டுகள்
தொடு விசை
தொடா விசை
சமன் செய்யப்பட்ட விசை
சீரற்ற விசை
56686.இது ஓர் இயற்கை காந்தம் ……………………
சட்டக்காந்தம்
மாக்னடைட்
வளையக் காந்தம்
குதிரைவடிவக் காந்தம்
56907.கிராமப்புறங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
ஜவஹர்லால் நேரு
இந்திராகாந்தி
இராஜேந்திர பிரசாத்
அப்துல் கலாம்
Explanation:

ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
56911.பின்வருவனவற்றுள் ஊரக கடன்களுக்கான காரணங்கள் எவை?


1. விவசாயிகளின் ஏழ்மை நிலை

2. பருவமழை பொய்த்தல்

3. நிலங்கள் தொடர்பான வழக்குகள்

4.வட்டிக்குகடன் தருவோர் மற்றும் அதிக வட்டிவீதம்
அனைத்தும்
1, 2, 4
2, 3, 4
1, 3, 4
56929.ஊரக வறுமையை தீர்மானிக்கும் காரணங்களில் தவறானது எது?
பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை
பணவீக்கம்
குறைந்த உற்பத்தித் திறன்
பொதுத்துறைகளில் அதிக முதலீடு
Explanation:
ஊரக வறுமைக்கான காரணங்கள் நிலங்கள் சரியாக பிரிக்கப்பபடாமை பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை பொதுத்துறைகளில் முதலீடு இன்மை பணவீக்கம் குறைந்த உற்பத்தி திறன் வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம் பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம் சமூக குறைபாடுகள்
56932.இந்தியாவின் ஊரக சாலை பகுதி_____________ கி.மீ ஆகும்.
22.50 இலட்சம்
26.50 இலட்சம்
28.50 இலட்சம்
32.50 இலட்சம்
Explanation:

இதில் 13.5 சதவீதம் பகுதிகளில் மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளன.
Share with Friends