நாஃப்தலின் உருண்டைகள் தயாரித்தலில் பயன்படும் நிலக்கரி விளைபொருள்
நமது முதுகெலும்புத் தொடரில் 26/33 எண்ணிக்கை உள்ளபோது, எண்ணிக்கையில் அதிகமாகவும் குறைவாகவும் உள்ள முள்ளெலும்புகள் முறையே |
Answer |
கீழ்கண்டவற்றுள் எது குளோனிங்-க்கிற்குத் தொடர்பில்லாதது? |
Answer |
கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் எதிர் சவ்வூடு பரவல், சவ்வூடு பரவலிலிருந்து வேறுபடுகிறது? |
Answer |
ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கு கீழ்க்காணும் கருவிகளும், பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. ரப்பர் குழாய், கிளப்புகள், ஒரு துளையுள்ள ரப்பர் அடைப்பான், Y-வடிவக் கண்ணாடி குழல், பலூன்கள், ரப்பர் விரிப்பு, அகல வாயுடைய கண்ணாடி பாட்டில் மற்றும் நூல் இவற்றைப் பயன்படுத்தி, செயல்படும் எந்த வகை மாதிரியை உருவாக்க முடியும்? |
Answer |
அன்றாட வாழ்வின் ஒரு பகுதியைதான் செயல்திட்டமாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது - இந்த வரையறையை வகுத்தவர் |
Answer |
கீழ்க்கண்டவற்றில் ஆக்குத்திசுவைப்பற்றிய கூற்றுப்படி எது தவறானது என்பதைக் கண்டுபிடி |
Answer |
தாவர நுண்பெருக்கத்தின்பொழுது (மைக்ரோ புரபகேசன்) ஆய்வக வல்லுநர் வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனினை சேர்க்க மறந்து சில நாட்கள் கழித்து உற்று நோக்கும் பொழுது |
Answer |
அல்பினோ என்பது |
Answer |
தாவர வகைப்பாட்டியல் பற்றி தெரிந்து கொண்டபின் புறத்தோற்றத்தின் அடிப்படையில் தாவரங்களை ஒரு மாணவரால் வகைப்பாடு செய்ய முடிகிறது. இது----------------- குறிக்கோள் நிறைவேறுவதை உணர்த்துகிறது |
Answer |
பாடத்திட்டம் எழுதும் பொழுது கீழ்க்கண்டவற்றில் எது முதல் படி இல்லை? |
Answer |