Easy Tutorial
For Competitive Exams

இகழ் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.

இகழ்தல்
இகழு
இகழும்
இகழ்வார்
Additional Questions

உழு – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

Answer

வழூஉச் சொல் அற்ற தொடர் அறிக

Answer

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :

Answer

Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க.

Answer

வருகின்றனன் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Answer

தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Answer

வெரூஉம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer

இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer

நகையும் உவகையும் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us