இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் எந்த திட்டத்தின் கீழ் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது ?
பிரதமர் மோடியின் அடுத்த பெரிய இலக்கு, நிர்ணயித்து உள்ளது அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப பெண் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்ற இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
நியாய் திட்டம் - காங்கிரஸ் கட்சியின் இத்திட்டம் 2 கண்மாய்கள் அளிக்கும் -
1 . ஏழை மக்களுக்கு குரானிதபட்ச வருமானம் அழைப்பது
2.பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரம் அடைந்த வீழ்ச்சியை சரி செய்வது ஸௌபாக்ய திட்டம் -கிராம புறங்களில் இலவச மின்சாரம் வழங்குதல்