Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2019 Page: 4
57766.இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ___ வழியாக செல்லுகிறது.
அகமதாபாத்
மிர்சாபூர்
கீரின்விச்
குஜராத்
57768.பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
சத்யஸ்ரீ ஷர்மிளா
பிரீத்திகா யாஷினி
நர்த்தகி நட்ராஜ்
தமிழ்ச் செல்வி
57770.1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
நில வரி
சுங்க வரி
வருமான வரி
சேவை வரி
57772.பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
பாரதியார்
திருமதி. அன்னிபெசன்ட்
நேரு
திலகர்
57774.பொருத்துக :
(a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட்
(b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய்
(c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம்
(d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
1 3 2 4
2 4 1 3
4 3 2 1
1 4 3 2
57776.___ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
நிர்வாக சீர்திருத்த ஆணையம்
தேசிய வளர்ச்சிக் குழு
சந்தாணம் ஊழல் தடுப்பு குழு
சட்ட ஆணையம்
57778.இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
குடியரசுத் தலைவர்
தலைமை வழக்குரைஞர்
ஆளுநர்
பிரதம அமைச்சர்
57780.நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் __ ஆகும்.
73வது சட்ட திருத்தம்
75வது சட்ட திருத்தம்
74வது சட்ட திருத்தம்
70வது சட்ட திருத்தம்
57782.கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
சண்டிகர்
லட்சத்தீவுகள்
புதுச்சேரி
டாமன் மற்றும் டயூ
57784.மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
453
354
543
545
57786.இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?
12 - 35
19
32
51 அ
57788.1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?
சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
சொத்துரிமை
அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
57790.தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்
20 அக்டோபர் 2005
21 அக்டோபர் 2005
25 அக்டோபர் 2005
15 June 2005
57792.பொருத்துக :
(a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம்1. 26 சனவரி 1950
(b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி2. 13 மே 1952
(c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர்3. 29 ஆகஸ்ட் 1947
(d) குடியரசு தினம்4.9 டிசம்பர் 1946
4 3 2 1
1 2 3 4
3 1 4 2
2 4 1 3
57794."மென்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
சிக்கிம்
மேகாலயா
திரிபுரா
நாகலாந்து
57796.முதல் மொழிவாரி மாநிலம் எது?
காஷ்மீர்
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
57798.சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
முதலாம் ராஜராஜன்
முதலாம் பராந்தகன்
முதலாம் ராஜேந்திரன்
முதலாம் நரசிம்மவர்மன்
57800."மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
முதலாம் ஆதித்தியா
முதலாம் இராஜராஜன்
இரண்டாம் இராஜராஜன்
முதலாம் பராந்தகன்
57802.சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
நரசிம்மவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
பரமேஸ்வரவர்மன்
நந்திவர்மன்
57804.மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
மும்பை
ஹுப்ளி
புது டெல்லி
ஜபல்பூர்
Share with Friends