Easy Tutorial
For Competitive Exams
Group4 Previous Year Papers Page: 2
57186.இரு வெவ்வேறு எண்களின் (G.C.D. மற்றும் L.C.M.) சரியான தொடர்பு
I. மீப்பெரு.பொ.வ. = மீச்சிறு.பொ.ம
II. மீப்பெரு.பொ.வ.$\leq$ மீச்சிறு பொ.ம
III.மீச்சிறு.பொ.ம $\leq$ மீப்பெரு.பொ.வ.
IV. மீச்சிறு. பொ.ம > மீப்பெரு பொ.வ.
I
II
III
IV
57188.p, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் (A.P) இருப்பின், p-4q + Gr - 4s+t=?
1
2
3
0
57190.90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம
15, 450
450, 15
90, 225
225, 150
57192.y-$\dfrac{1}{y}$எனில் $y^{3}-\dfrac{1}{y^{3}}$ இன் மதிப்பைக் காண்க.
216
222
234
228
57194.ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?
எதிர்ப் பக்கங்கள் இணையாகும்
எதிரெதிர் கோணங்கள் மற்றும் பக்கங்கள் சமமாகும்
மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்
மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்
57196.0-வின் தலைகீழி --------
0
1
தலைகீழி கிடையாது
57198.கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?
வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்
இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்
வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்
இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம.ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்
57200.எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின் வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?
ஆந்திர பிரதேஷ்
டெல்லி
கேரளா
குஜராத்
57202.நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?
இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்
இந்திய தேகநிலை மற்றும் நல மேலாண்மை தொடக்கம்
இந்தியனின் இதய மற்றும் மூளை நல அறிவு
இந்திய தேகநிலை ஆரோக்கியம் மற்றும் பராமரித்தல் தொடக்கம்
57204.உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
உணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
உலக சுகாதார கமிஷன்
இந்திய தர குழுமம்
57206.அளிப்பு நிலையாக இருக்கும் காலம்
குறுகிய காலம்
மிகக் குறுகிய காலம்
நீண்ட காலம்
மிக நீண்ட காலம்
57208.பொருத்துக :
(a) ஆளுநர் 1.விதி 171
(b) முதலமைச்சர் 2.விதி 170
(c) மேலவை 3.விதி 153
(d) சட்டசபை 4.விதி 163
3 2 4 1
3 4 1 2
1 4 3 2
2 3 1 4
57210.கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
தலக் காற்றுகள் இடங்கள்
(a) சின்னூக் 1. மெக்சிகோ வளைகுடா
(b) ஃபான் 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(c) மிஸ்ட்ர ல் 3.வடக்கு இத்தாலி
(d) நார்ட் 4.ஆல்ப்ஸ் மலை
2 3 4 1
4 3 2 1
1 4 2 3
4 2 1 3
57212.வரிசைI உடன் வரிசை II-னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I வரிசை II
(a)சைனா 1. செயின்ட்பிரான்ஸிஸ்
(b) பென்சில்வேனியா 2. அஸ்ஸாம்
(c)லாஸ் ஏஞ்சல்ஸ் 3. ஹாவாங் ஹோ
(d)இந்தியா 4.ஜோன்ஸ்டான்
4 1 2 3
3 4 1 2
2 1 3 4
3 1 2 4
57214.வாக்பதர் எழுதிய நூல்
பஞ்ச் சித்தாந்திகா
அஷ்டாங்க சம்கிருகம்
கிருதார்ச்சுனியம்
அமரகோஷம்
57216.கொரில்லா போர் முறை என்றால்
முறையான போர் முறை
பயிற்சி பெற்ற போர் முறை
முறைசாரா போர் முறை
கலப்பு போர் முறை
57218.1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
1957 ஜூலை 1
1957 ஆகஸ்ட் 1
1957 செப்டம்பர் 1
1957 அக்டோபர் 1
57220.பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
வங்காள
லிசியர்
காஸ்பியர்
தெலுங்கு
57222.ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
சாம வேதம்
தனுர் வேதம்
அதர்வ வேதம்
வருண வேதம்
57224.பொருத்துக :
வரிசைI வரிசை II
(a) பொதுபணி தேர்வாணையம் 1.1924
(b) இந்து அறநிலைய சட்டம் 2.1929
(c) ஆந்திரா பல்கலைக்கழகம் 3.1926
(d) பணியாளர் தேர்வு வாரியம் 4.1925
4 3 2 1
2 4 1 3
4 2 3 1
2 3 4 1
Share with Friends