57266.1.ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
எது சரி?
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
எது சரி?
1,2 தவறு
1,2 சரி
2, 3 சரி
1, 3 சரி
57268.தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
பூஞ்சைகள்
டெரிடோபைட்டா
பிரையோஃபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
57270.எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?
குளோரோபைசி
கிரைசோபைசி
கிரிப்டோபைசி
ஃபேயோபைசி
57274.ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.
15
25
5
35
57276.இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?
அடக்க விலை
விற்பனை விலை
இலாபம்
நட்டம்
57278.ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்
5கி.மீ
5.5 கி.மீ
6 கி.மீ
6.5 கி.மீ
57280.x, 2x +2, 3x + 3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 113, 22x + 22, 33x + 33 என்ற தொடர் வரிசையானது
ஒரு கூட்டுத் தொடர் வரிசை
ஒரு பெருக்குத் தொடர் வரிசை
ஒரு மாறிலித் தொடர் வரிசை
ஒரு கூட்டுத் தொடர் வரிசையும் அல்ல பெருக்குத் தொடர் வரிசையும் அல்ல
57282.மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
48
72
54
64
57284.$1^{2} +2^{2} + 3^{2} + .....+ 10^{2}$ = 385 எனில் $2^{2} +4^{2} + 6^{2} + .....+ 20^{2}$-ன் மதிப்பு
770
1150
1540
385 x 385
57288.அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
24 ஆண்டுகள்
36 ஆண்டுகள்
48 ஆண்டுகள்
50 ஆண்டுகள்
57290.a, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் $3^{a}, 3^{b}, 3^{c}$ ஆகியவை ---------என்ற தொடர்வரிசையில் உள்ளது.
A.P
G.P.
A.P. மற்றும் G.P.
ஏதும் இல்லை
57292.-1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத் தொடரின் கூடுதல்
$\dfrac{a(r^{n}-1)}{r-1}$
$\dfrac{a(1-r^{n})}{1-r}$
$\dfrac{a}{1-r}$
na
57296.$\dfrac{a}{3}$=$\dfrac{b}{4}$=$\dfrac{c}{7}$ எனில் $\dfrac{a+b+c}{c}$ என்பது
7
2
$\dfrac{1}{2}$
$\dfrac{1}{7}$
57302.சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரக தலைவர் நியமிக்கின்றார்?
விதி 66
விதி 67
விதி 76
விதி 96
57304.இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
15 ஆகஸ்ட் 1947
26 ஜனவரி 1950
1 ஏப்ரல் 2010
2 அக்டோபர் 2012