57308.தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்
சூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்
வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது
கொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டும்
57310.இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
வேலைக்கு உரிமை
சொத்துக்கு உரிமை
வாழ்வுக்கு உரிமை
சுரண்டலுக்கு எதிரான உரிமை
57312.குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? (A) - 53
53
356
360
63
57314.கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
கூற்று (A) : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
கூற்று (A) : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
(A) மட்டும் சரி (R) தவறு
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
57318.தொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம்
பெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம்
பெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்
வறுமையை ஒழிப்பதற்கான திட்டம்
57320.பொருத்துக :
(a) அஸ்ஸாம் 1. பொடு
(b) ஆந்திர பிரதேசம் 2.மாசன்
(c) மத்திய பிரதேசம் 3. பொன்னம்
(d) கேரளா 4. ஜும்
(a) அஸ்ஸாம் 1. பொடு
(b) ஆந்திர பிரதேசம் 2.மாசன்
(c) மத்திய பிரதேசம் 3. பொன்னம்
(d) கேரளா 4. ஜும்
3 1 2 4
2 3 4 1
1 2 3 4
4 3 2 1
57322.எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
தொல்காப்பியத்தில் உள்ள பொருள்திகாரம்
சிலப்பதிகாரம்
57324.வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க :
வரிசைI வரிசை II
(a)ஆமுக்தமாலியதா 1.குல்பர்க்கா
(b) ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c) கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம்
(d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
வரிசைI வரிசை II
(a)ஆமுக்தமாலியதா 1.குல்பர்க்கா
(b) ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c) கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம்
(d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
1 3 2 4
3 2 4 1
4 1 2 3
2 4 3 1
57326.போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
சாரநாத் சுல்தூண்
சாஞ்சி ஸ்தூபி
உமாயூன் கல்லறை
ஷெர்ஷாவின் நினைவிடம்
57330.புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
பஹலூல் கான் லோடி
இப்ராகிம் லோடி
ஷேர்கான் லோடி
இல்துமிஷ்
57334.குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
இல்துமிஷ்
ஆரம் ஷா
குத்புதீன் ஐபெக்
பிரோஸ் ஷா
57342.பொருத்துக:
(a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993
(b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977
(c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995
(d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999
(a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993
(b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977
(c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995
(d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999
3 2 1 4
4 3 1 2
4 2 1 3
3 1 2 4
57344.அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
ஆல்பிரட் மார்ஷல்
கார்ல் மார்க்ஸ்
J.A. சும்பீட்டர்
J.M. கீன்சு