57226.கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
(a) பானிபட் 1.கி.பி. 1527
(b) காக்ரா 2. கி.பி. 1528
(c) கான்வா 3. கி.பி. 1529
(d) சந்தேரி 4. கி.பி. 1526
(a) பானிபட் 1.கி.பி. 1527
(b) காக்ரா 2. கி.பி. 1528
(c) கான்வா 3. கி.பி. 1529
(d) சந்தேரி 4. கி.பி. 1526
1 2 4 3
4 3 1 2
3 4 2 1
2 1 3 4
57228.வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
நீர்ப்பாசன வசதி
நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்
எந்திரமயமாதல்
57230.பழமைப் பொருளியல் அறிஞர்கள் ------ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
தடையில்லா வாணிபம்
தொழில்துறை
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
வாணிகம்
57232.பொருத்துக :
(a) சாரதா திட்டம் 1.1992
(b) சம ஊதிய திட்டம் 2.1976
(c) கரும்பலகை திட்டம் 3.திருமதி. இந்திராகாந்தி
(d) 20 அம்ச திட்டம் 4.1929
(a) சாரதா திட்டம் 1.1992
(b) சம ஊதிய திட்டம் 2.1976
(c) கரும்பலகை திட்டம் 3.திருமதி. இந்திராகாந்தி
(d) 20 அம்ச திட்டம் 4.1929
4 2 1 3
3 1 2 4
2 1 3 4
3 4 2 1
57234.பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
(1) இலக்க ஒளிப்படக் கருவி
(2) தொலை நகலி
(3) ஒளியியல் பரப்பி
(1) இலக்க ஒளிப்படக் கருவி
(2) தொலை நகலி
(3) ஒளியியல் பரப்பி
(1) மற்றும் (2) மட்டும்
(2) மற்றும் (3) மட்டும்
(1) மற்றும் (3) மட்டும்
(1), (2) மற்றும் (3)
57236.கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்
குறையும்
அதிகமாகும்
சுழியாகும்
மாறாமலிருக்கும்
57238.கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்
(2) மற்றும் (3)
(1) மற்றும் (3)
(3) மட்டும்
(1) மட்டும்
57240.தவறான ஜோடியை கண்டறிக:
I.சலவை சோடா -$Na_{2}CO_{3}$
II.சலவை தூள்-$CaO$
III.பாரிஸ் சாந்து-$CaSO_{4}\dfrac{1}{2}H_{2}O$
IV.சமையல் சோடா -$NaHCO_{3}$
I.சலவை சோடா -$Na_{2}CO_{3}$
II.சலவை தூள்-$CaO$
III.பாரிஸ் சாந்து-$CaSO_{4}\dfrac{1}{2}H_{2}O$
IV.சமையல் சோடா -$NaHCO_{3}$
I
II
III
IV
57242.தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
சிவப்பு பாஸ்பரஸ். வச்சிரம், கந்தகம்
ஆண்டிமளி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்
ஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
ஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்
57244.கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு
திரிஷா தேப்
நிட்டல் பால்
லில்லி சானு பூனம்
ஜோதி சுரேகா வென்னம்
57246.சமீபத்தில் இந்திய இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?
தோவாலை, கன்னியாகுமரி மாவட்டம்
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்
அண்ணாநகர், சென்னை
குன்னூர், நீலகிரி மாவட்டம்
57248.இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எல்வாறு அழைக்கப்படுகிறது?
திட்டக் குழு
நிதி ஆயோக் (NITI Aayog)
நிதி சஞ்ஜோக் (NITI Sanjpg)
பாரதிய ஆயோக் மண்டல்
57250.உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்
நிஷா தேஷாய் பிஸ்வால்
தினேஷ்வர் சர்மா
சௌமியா சுவாமிநாதன்
கௌதம் பியூபவாலா
57252.2017-ஆம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்
SAMPRADA
DOST
AARAKSHA
SAATHI
57254.சமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இம்பாக்ஸ் 2017
எக்குவரின் 2017
இந்திரா 2017
சம்ப்ரீ த் 2017
57256.செப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான ‘பாக்ஹவுலை (Backhaul) பெற்றிருக்கவில்லை, பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை
தரவு பகுப்பாய்விற்குண்டான வாயில்
மைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை
கம்பியில்லா தரவு செலுத்துகைக்கான பிணைப்பி
கைப்பேசி நுகர்வோருக்கான நெடுக்கங்காட்டி
57258.பட்டியலில் - இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய - நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
திருப்பூர் - ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை
சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை
கோடைகாட்- கொடைக்கானல் மாநில நெடுஞ்சாலை
சென்னை- எண்ணூர் மாநில நெடுஞ்சாலை
57260.நான்காவது “உலகத் தமிழர் பொருளாதார மாநாடு" எங்கு நடைபெற்றது?
கோவை
கோலாலம்பூர்
சிங்கப்பூர்
டர்பன்
57262.இந்திய விமானப் படையால் 2017-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி
P-8 ILR Maritime Reconnaissance Anti Submarine Warfare Aircraft
Mi-8 Attack and Utility Helicopter
P-3 Orion Anti Submarine Warfare Aircraft
Mi-V5 Medium Lift Reconnaissance Aircraft
57264.2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட “Dark horse and other plays” என்ற நாடகத்தை வெளியிட்டவர்
கௌரி ராம்நாராயன்
கௌரி லங்கேஷ்
அருண் கொலாத்கர்
மகேஷ் தத்தாணி