31289.கீழ்கண்டவற்றில் எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது?
அஸ்பர்ஜில்லஸ்
பெனிசிலியம்
ஜிப்பெரெல்லா
நியுரோஸ்போரா
31291.தமிழ்நாட்டில் எங்கு காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது?
மேட்டூர்
நெய்வேலி
கல்பாக்கம்
ஆரல்வாய் மொழி
31294._______ என்பது இஞ்சியின் தாவரவியல் பெயர்
ஜிஞ்ஜிஃபர் அபிஷினாலிஸ்
கேதரைன்தஸ் ரோசியஸ்
அக்கேஸியா அராபிக்கா
அலியம் சடைவம்
31301.மண் அரிமான இழப்பு காரணமாக இந்தியாவிற்கு ஏற்படும் பண இழப்பீடு?
16000 கோடி
16400 கோடி
10000 கோடி
9000 கோடி
31303.மனிதனால் கேட்க இயலும் ஒலியின் அளவு?
10 முதல் 120 டெசிபல்
60 முதல் 100 டெசிபல்
50 முதல் 100 டெசிபல்
10 முதல் 50 டெசிபல்
31304.காடுகளை அழிப்பதால் ஆண்டுதோறும் ஏற்படும் மேல் மண் இழப்பு?
3000 மில்லியன் டன்
2000 மில்லியன் டன்
6000 மில்லியன் டன்
8400 மில்லியன் டன்
31305.இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அழிக்கப்படும் காடுகள் அளவு?
1.2 மில்லியன்
4.3 மில்லியன்
1.5 மில்லியன்
2.9 மில்லியன்
31309.அசாம் பகுதியில் அதிகமாகக் காணப்படுவது?
ஊசியிலைக் காடுகள்
இலையுதிர் காடுகள்
பசுமைக் காடுகள்
சதுப்பு நிலக் காடுகள்
31312.உணவு சங்கிலியில் கன உலோகங்களின் செறிவு அதிகரித்தலின் பெயர்?
உயிரியல் மொத்தமாக கூடுதல்
வேதியியல் மொத்தமாகக் கூடுதல்
உயிரியல் பெரிதுபடுத்துல்
வேதியியல் பெரிதுபடுத்துதல்
31313.காட்டு மரங்கள் மற்றும் சிறுதாவரங்களை அழித்தல்?
வரம்பிலா மேய்ச்சல்
காடுகள் உருவாக்கம்
காடுகள் அழிக்கப்படுதல்
வரம்பிலா பயன்பாடு
31314.தாவரங்கள் இரவில் எடுத்துக் கொள்ளும் வாயு?
சல்பார் டை ஆக்ஸைடு
கார்பன்-டை-ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
நைட்ரிக் ஆக்ஸைடு
31316.தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயலுக்கு என்ன பெயர்?
ஒளிச்சேர்க்கை
நீராவிப்போக்கு
ஹெர்பெரியம்
இவற்றில் ஏதுமில்லை