பொது அறிவு தாவரவியல் Prepare Q&A Page: 5
31137.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன் மரம்
சவுக்கு மரம்
அசோகுமரம்
பாக்கு மரம்
31138.மருந்தாக பயன்படும் தாவரங்களில் ஒன்று?
கீழா நெல்லி
பீன்ஸ்
வெண்டை
கரும்பு
31139.உணவாகப் பயன்படும் பூ வகைகளில் ஒன்று?
சம்பங்கி
மனோரஞ்சிதம்
மல்லிகை
காலிபிளவர்
31140.வெர்னேஷன் என்பது இவ்வித இலையின் அமைப்பு ஆகும்?
மொட்டிற்க்கு வெளியே
வேரின் மேல்
தண்டின் மேல்
மொட்டினுள்
31141.உணவாகப் பயன்படும் பயிர் வகைகளில் ஒன்று?
கம்பு
நெல்
கோதுமை
உளுந்து
31142.உணவாகப் பயன்படும் தானிய வகைகளில் ஒன்று?
31143.காரட்டில் .................... வைட்டமின் உள்ளது?
வைட்டமின் B
வைட்டமின் A
வைட்டமின் D
வைட்டமின் C
31144.காற்று மூலம் பரவும் தாவர நோய்?
கோதுமை துரு நோய்
நெல் பாக்டீரியா வாடல் நோய்
டிக்கா நோய்
இவை அனைத்தும்
31145.கீழ்கண்டவற்றுள் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை?
டர்பன்டைன்
கற்பூரம்
இரப்பர்
பட்டு
31146.தாவரங்கள் எவ்வித நிகழ்ச்சியின் மூலம் உணவு தயாரிக்கின்றன?
நீராவிப்போக்கு
தன்மயமாதல்
சுவாசித்தல்
ஒளிச்சேர்க்கை
31147.நீரின் மூலமாக பரவும் விதைகளுக்கு ................... ஓர் உதாரணமாகும்?
முருங்கை
ஆகாயத் தாமரை
வெண்டை
நெருஞ்சி
31148.அகார் - அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
எக்டோகார்பஸ்
ஜெலிடியம்
பியூக்கஸ்
லாமினேரியா
31149.முருங்கை விதை .................... காரணியால் பரவுகிறது?
நீர்
விலங்குகள்
பறவைகள்
காற்று
31150.சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பவை?
விலங்குகள்
தாவரங்கள்
மனிதர்கள்
பறவைகள்
31151.மாமரத்தின் பிறப்பிடம் இந்த நாட்டையே சாரும்?
சீனா
ஆப்பிரிக்கா
இந்தியா
இலங்கை
31152.நெல்லிக்காயின் பிறப்பிடம்?
ஐரோப்பா
தென் அமெரிக்கா
ஆப்பிரிக்கா
இந்தியா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
தென் அமெரிக்கா
சீனா
31154.தாவரங்கள் புதிய சூழலில் வளர ............... தேவைப்படுகிறது?
விதைபரவுதல்
இனப்பெருக்கம்
காற்று
உணவு
31155.சர்வதேச தாவர மரபியல் ரிசோர்சஸ் போர்டு 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இடம்?
பிலிப்பைன்ஸ்
ரோம்
பாஸ்டன்
புது டெல்லி
31157.மன அழுத்தம், உடல் அழுத்தத்தை குணப்படுத்த பயன்படும் மாத்திரைகளை தயாரிக்கப் பயன்படும் தாவரம்?
எபிடிரா சினிகா
பானக்ஸ் ஜின்செங்க்
சின்கோனா காலிசயா
பெப்பவர் சோம்னிபெரம்
31158.மாமரத்தின் இரு சொற்பெயர்?
மியூஸா பாரடிஸியாக்கா
மாஞ்சிபெரா இண்டிக்கா
சொலேனம் டியூபாரோஸம்
ஒரைசா சட்டைவா
31159.ஸ்பேக்னம் .............. வகுப்பை சார்ந்தது?
ப்ரையாப்சிடா
ஆந்தோசிரேட்டே
ஹெபாடிக்கே
மஸ்ஸை
31160.கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா?
ஸ்பைருலினா
பார்பைரா
நாஸ்டாக்
குளோரெல்லா
31161.புரத உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்து?
இரும்பு
பாஸ்பரஸ்
கந்தகம்
நைட்ரஜன்
31162................... என்ற தாவரத்தில் இருந்து ஆற்றல் பெறப்படுகிறது?
அல்பல்டா
சோயாபீன்ஸ்
ஆலிவ்
யூபோர்பியா
31163."சிஸ்டர்னே" எதில் காணப்படும்?
ரிபோசொம்
பசுங்கணிகம்
கோல்கை உறுப்பு
மைட்டோகாண்டிரியா
31164.இனம் தாவரத்திற்கு உறுதியைத் தருவது?
குளோரன்கைமா
சைலம் நார்
பாரன்கைமா
புலோயம்
31165.நீராவிப்போக்கை கட்டுப்படுத்த உதவுவது எது?
கியூட்டிகிள்
இலைத்துளை
புறத்தோல்
லென்டிசெல்
31166.நுண்ணியிர்களின் வளர்ச்சியை தடை செய்யும் காரணி?
pH
உடலின் வெப்ப நிலை
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
மேற்கண்ட அனைத்தும்
31167.அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவும் காரணி?
மேகங்கள்
காற்று
மனிதன்
மழை
31168.மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரி?
31169.கருவைச் சுற்றியுள்ள ................... இல் உணவு சேமிக்கப்படுகிறது?
சூலக உறை
சூல்முடி
சூல்கள்
சூல்தண்டு
31170.மகரந்தத்தூள் சென்று அடையும் பகுதி?
சூல்தண்டு
சூல்முடி
சூல்கள்
சூற்பை
31171.மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு?
சூலகம்
மகரந்தத் தாள்கள்
மகரந்தத் தூள்
அல்லி வட்டம்
31172.தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு எது?
31173.கீழ்கண்டவற்றுள் தாமே உணவைத் தயாரிப்பவை?
மனிதர்கள்
விலங்குகள்
பறவைகள்
தாவரங்கள்
31174.கீழ்கண்டவற்றுள் உயிருள்ள காரணி?
சூரியன்
நிலம்
விலங்குகள்
காற்று
31175.தாவரங்கள் தனக்கு தேவையான உணவைத் தாமே தயாரிக்கக் தேவைப்படும் ஆற்றல்?
வெப்ப ஆற்றல்
மின்னாற்றல்
சூரிய ஆற்றல்
அணு ஆற்றல்
31176.வெடித்து பரவும் விதைகள்?
வெண்டை
கத்தரி
மாதுளை
தக்காளி
31177.நீரின் மூலம் பரவும் தாவரம்?
எருக்கு
நாயுருவி
வெண்டைக்காய்
தென்னை
31178.பூவில் கனியாக மாறும் பகுதி?
அல்லிவட்டம்
சூலகம்
மகரந்த துகள்
சூல்முடி
31179.தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் "போஸ்" நிறுவனம் அமைந்துள்ள இடம்?
டாக்கா
புது டெல்லி
சிலிகுரி
கொல்கத்தா
31180.தாவரங்களின் உணர்வை நுட்பமாக வெளிக்கொணரும் கருவி?
கிரஸ்கோ க்கிராப்
நுண்ணோக்கி
அல்டி மீட்டர்
தொலைநோக்கி
31181.இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படும் வாயு?
ஆர்கான்
நைட்ரஜன்
நியான்
கிரிப்டான்
31182.பாரமேசியத்தின் இடப்பெயர்ச்சி உறுப்பு?
குறு இழைகள்
சிலியா
பொய்கால்கள்
ஓடு
31183.வெங்காயம், அவரைக்காய் ஆகிய தாவரங்கள் தோன்றிய கண்டம்?
தென் அமேரிக்கா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
ஆசியா
31184.முட்டைகோஸ் தாவரத்தின் பிறப்பிடம்?
ஆசியா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
தென் அமேரிக்கா
31185.உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்?
ஆப்பிரிக்கா
தென் அமேரிக்கா
ஆசியா
ஐரோப்பா
31186.இந்தியாவில் மிக அதிக வனப்பரப்பு கொண்ட மாநிலம்?
உத்திரப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்
ஆந்திரா
கேரளா
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |