30987.ஒளிச்சேர்க்கையின் போது வெளிவரும் வாயு?
ஆக்சிஜன்
கந்தக டை ஆக்சைடு
கரியமில வாயு
கார்பன் மோனாக்சைடு
30988.தாவரங்களில் நீர் மற்றும் கனிம உப்புக்கள் கடத்தப்படும் நிகழ்ச்சி?
ஆஸ்மாசீஸ்
உயிர்ப்பு உறிஞ்சுதல்
சாறேற்றம்
உயிர்ப்பற்ற உறிஞ்சுதல்
30989.விலங்கு செல்களில் காணப்படாத செல் நுண்ணுறுப்பு?
உட்கரு
எண்டோபிளாச வலை
செல்சுவர்
மைட்டோகாண்டிரியா
30990.ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பாகத்தின் இயக்கம்?
தொடுதலுறு அசைவு
நீர் சார்பசைவு
புவி சார்பசைவு
ஒளி சார்பசைவு
30991.தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
நீராவிப் போக்கு
சுவாசித்தல்
ஒளிச்சேர்க்கை
இனப்பெருக்கம்
30993.தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?
பிளாஸ்மா சவ்வு
செல் சுவர்
எண்டோபிலாச வலை
செல் சவ்வு
30994.தாவரங்களில் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை?
வைட்டமின் B12
வைட்டமின் E
வைட்டமின் B6
வைட்டமின் B5
30998.தேயிலை மற்றும் காப்பி அதிகமாக விளையும் பகுதி?
மலைச் சரிவுகள்
சமவெளிகள்
கடற்கரைப் பகுதி
ஆற்றுப் பள்ளத்தாக்கு
30999.அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்புப் பொருளை உருவாக்குவது?
தாவரம்
பூஞ்சை
பாக்டீரியம்
ஆல்கா
31001.கீழ்கண்ட காரணிகளில் எது மண் அடுக்கின் கனகத்தை தீர்மானிக்கிறது?
காற்று
காலநிலை
நேரம்
நிலத்தோற்றம்
31002.தேக்கு மரமும், சந்தன மரமும் எவ்வகை காடுகளில் அதிகம் காணப்படுகிறது?
மலையகக் காடுகள்
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
அயன மண்டல அகன்ற இலை காடுகள்
சதுப்பு நிலக்காடுகள்
31003.வெர்மிகம்போஸ்ட் உரம் எனப்படுவது?
மண்புழு உரம்
தென்னை நார் கம்போஸ்ட் உரம்
பசுமை உரம்
பண்ணை மட்கிய உரம்
31005.பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு?
மகரந்த சேர்க்கை
முளைத்தல்
கருவுறுதல்
மீண்டும் உருவாதல்
31008.உப்பு கரைசலில் அவரை விதியை ஊற வைக்கும்போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது?
பிளாஸ்மேலைசிஸ்
எண்டாஸ்மாஸிஸ்
ஆஸ்மாஸிஸ்
நொதித்தல்
31010.கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சேர்க்கையின் ஒளிவினை நடைபெறும் பகுதி எது?
பசுங்கணிகம்
ஸ்ட்ரோமா
திரானா
தைலகாய்டு
31012.தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள்?
உற்பத்தியாளர்கள்
சிதைப்பவை
நுகர்வோர்கள்
மேற்கண்ட ஏதும் இல்லை
31013.தாவரங்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகளில் பெரும் ஊட்டத் தனிமங்களில் உள்ளவை?
மெக்னீசியம்
மாலிப்டினம்
போரான்
மாங்கனீசு
31014.தாவர செல் இதனை பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது?
பிளாஸ்மா சவ்வு
எண்டோபிளாச வலை
செல்சுவர்
செல்சவ்வு
31015.தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
நீராவிப் போக்கு
சுவாசித்தல்
ஒளிச்சேர்க்கை
இனப்பெருக்கம்
31016.தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டறிய பயன்படும் கருவி?
கிரைசோகிராப்
கேனாங்கின் சுவாசமானி
கிளைனோஸ்டேட்
லிவர் ஆக்ஸனோ மீட்டர்
31017.மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்?
லிச்சன்ஸ்
ஹைட்ராங்கியா மேக்ரோபைலா
காலிப்ளவர்
முட்டை கோஸ்
31018.காற்றில்லா சுவாசத்தில் ஈடுபடுவது?
ஈஸ்ட்
பாக்டீரியா
ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா
மேற்கண்ட ஏதுமில்லை
31019.பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த ஊட்டச்சத்தை பெறுவதற்காக பூச்சியை உண்ணுகிறது?
நைட்ரஜன்
கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு
31022.வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துதலில் தொடர்புடைய தாவரக் குடும்பம்?
மியூஸேஸி
பேபேசி
லெகூமினேசியஸ்
யுப்போர்பியேஸி
31025.தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப் பாய்ச்சும் பாசன முறைக்கு ................ என்று பெயர்?
வாய்கால் நீர் பாசனம்
சொட்டு நீர் பாசனம்
தெளிப்பு நீர் பாசனம்
தேக்கு நீர் பாசனம்
31026.யூட்ரோபிகேசன் நிகழக் காரணம்?
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுதல்
நீர் நிலையில்தாவரங்களும், பாசிகளும் மிதமிஞ்சி வளர்தல்
அந்த சூழ்நிலையில் நைட்ரஜன் சத்து மிகுதியாதல்
இவை அனைத்தும்
31027.தாவரத்தின் மீது நீரை தெளிக்கும் நீர்ப்பாசனம் என்பது?
தேக்கு நீர்ப்பாசனம்
தெளிப்பு நீர்ப்பாசனம்
சொட்டு நீர்ப்பாசனம்
கால்வாய் நீர்ப்பாசனம்
31028.இந்தியாவில் முதன் முதலில் காபி சாகுபடி நடைபெற்ற பகுதி?
கேரளா
தமிழ்நாடு
மத்திய பிரதேசம்
கர்நாடகா
31030......................... செல்கள் அனைத்தும் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்?
கோலன்கைமா
பாரன்கைமா
ஏரன்கைமா
ஸ்கிளிரன்கைமா
31033.தாவரவியலின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
தியோபாரஸ்டஸ்
ஏ.வி. லீயூசென்ஹாக்
வாட்சன்
கிரிஸ்டோபர் கொலாம்பஸ்
31034.பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமை இவரை சேரும்?
M.S. சுவாமி நாதன்
சர்.சி.வி. ராமன்
அப்துல் கலாம்
வர்கீஸ் குரியன்
31035.தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்கள்?
லின்னேயஸ்
கிரான்குவிஸ்ட்
பெந்தம் மற்றும் ஹூக்கர்
எங்களர் மற்றும் பிராண்டல்