31237.கீழ்கண்டவற்றுள் எது " மங்கையர் கூந்தல் பெரணி" என அழைக்கப்படுகிறது?
அடியாந்தம்
பைனஸ்
பாலிட்ரைக்கம்
நீடம்
31238.கருவுறுதலுக்குப்பின் உறைகள் வளர்ந்து ............... ஆக மாறுகிறது?
எண்டோஸ்பெர்ம்
விதையுறை
மைக்ரோபைல்
ராஃபே
31239.லைசோசோம்கள் என்று அழைக்கப்படும் காரணம் அவற்றில் உள்ள நொதிகள்?
கார்பாஷைலேட்டிங்
ஆக்ஸிஜனேற்றம்
சுவாசித்தல்
செரித்தல்
31242.இந்திய அளவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தை பெற்றிருப்பது?
ஆந்திரப்பிரதேசம்
தமிழ்நாடு
உத்திர பிரதேசம்
மேற்கு வங்காளம்
31244.இந்தியாவில் நெல் சாகுபடியில் இரண்டாம் இடத்தை வகிக்கும் மாநிலம்?
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
31246.தக்காளியின் வாடல் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது?
மால்வாசியாரம்
சாந்தோமோனோஸ்
சூடோமோனாஸ்
ஸ்ட்ரோப்டோமைசிஸ்
31252.ஆஸிமம் டெனியூப்ளோரம் ( துளசி ) எவ்வகை குடும்பத்தை சார்ந்தது?
அகேவேஸி
அபோசயனேசி
மீலியேசி
லாமியேசி
31253.ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை?
சிறு செடிகள்
விதையற்ற தாவரங்கள்
திறந்த விதையுடைய தாவரங்கள்
மூடிய விதையுடைய தாவரங்கள்
31256.ராவுல்பியா சர்பன்டைனா என்ற தாவரம் எந்த குடும்பத்தை சார்ந்தது?
அகேவேஸி
ஏபியேஸி
அபோசயனேசி
யுபோர்பியேசி
31258.200 வயதான ஆலமரம் எங்கு அமைந்துள்ளது?
மும்பை தாவரவியல் தோட்டத்தில்
கொல்கத்தா தாவரவியல் தோட்டத்தில்
நியூயார்க் தாவரவியல் தோட்டத்தில்
டொரன்டோவிலுள்ள தாவரவியல் தோட்டத்தில்
31260.இஞ்சி என்பது ஒருவகை..............?
உணவு சேமிக்கும் வேர்
தரைகீழ் தண்டு
பற்றுக்கொடி
நீர்வாழ் தாவரம்
31261.தாவர இனத்தில் மிகப்பெரிய செல் காணப்படுவது?
குரோட்டலேரியாவில்
அஸட்டபுலேரியாவில்
பைரிகுலேரியாவில்
பின்னுலேரியாவில்
31262.தாவர வைரஸ்களை முதலில் பிரித்தெடுத்தவர்?
ஐவனோஸ்க்கி
இ. சி. ஸ்டாக்மேன்
கே. எம். ஸ்மித்
டபிள்யூ. எம். ஸ்டான்லி
31270.உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தாவர சிற்றினங்களின் எண்ணிக்கை ( ஏறத்தாழ )
40,000
4,00,000
12,00,000
6,00,000
31271.சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வை___________ எனப்படுகிறது
எகார்ப்பி
பார்த்தினோகார்ப்பி
அப்போகார்பி
சின்கார்ப்பி
31272.இந்த செல்கள் எல்லாம் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்
ஏரன்கைமா
ஸ்கிளிரன்கைமா
கோலன்கைமா
பாரன்கைமா
31273.ஒரு தாவரம் வேறு வகையிலான மற்றொரு தாவரத்துக்குள் இணைந்து வாழ்வதற்கு பெயர்?
என்டோஃபைட்
சாறுண்ணி
ஒட்டுண்ணி
பாதி - ஒட்டுண்ணி
31277.மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப் பிரிவு?
டைகாட்டுகள்
டெரிடோபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
மானோகாட்டுகள்
31279."ரோஸ் உட்" கட்டை எந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
தெஸ்பீஸியா பாபுலனியா
டிலானிக்ஸ் ரீஜியா
மாஞ்சிஃபெரா இண்டிகா
டால்பெர்ஜியா லாடிஃபோலியா
31281.ஒரு மரத்தின் வயதை கீழ்க்கண்ட எந்த முறையில் கணக்கிடலாம்?
சுற்றளவை அளப்பதன் மூலம்
உயரத்தை அளப்பதன் மூலம்
ஆண்டு வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவதன் மூலம்
குறுக்கு விட்டதை அளப்பதன் மூலம்
31283.உலகில் எங்கும் காண இயலாத தாவர விலங்கினங்கள் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா
தென் அமெரிக்கா
நார்வே
இங்கிலாந்து
31285.ஆசிய சிங்கம் காணப்படும் பகுதி?
கிர் தேசிய பூங்கா
காசிரங்கா தேசிய பூங்கா
கார்பட் தேசிய பூங்கா
கச்சுப் பகுதி