31187.ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே இனத்தை சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூழ்முடியை சென்று அடைவதற்குப் பெயர்?
அயல் மகரந்தச் சேர்க்கை
தன் மகரந்தச் சேர்க்கை
ஒளிச் சேர்க்கை
இவற்றில் ஏதுமில்லை
31188.ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே பூவின் சூழ்முடியை அடைவதற்கு பெயர்?
தன் மகரந்தச் சேர்க்கை
அயல் மகரந்தச் சேர்க்கை
ஒளிச் சேர்க்கை
இவற்றில் ஏதுமில்லை
31189.தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................?
முதல் நிலை உற்பத்தியாளர்கள்
இரண்டாம் நிலை உற்பத்தியாளர்கள்
முதல் நிலை நுகர்வோர்
இரண்டாம் நிலை நுகர்வோர்
31193.சமையல் எண்ணெய் ...................... லிருந்து தயாரிக்கப்படுகிறது?
நெல்
தவிடு
வைக்கோல்
நெல் உமி
31194.வைக்கோலை அரைத்து கூழாக்கி ................. தயாரிக்கப்படுகின்றன?
உரம்
அட்டைகள்
காகிதங்கள்
ஒரு வித பசை
31195.கீழ்கண்டவற்றுள் எது பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக் காட்டு?
கஸ்குட்டா
நெப்பந்திஸ்
மியூகர்
பிரஸிக்கோ
31196.சூரிய மின்கலன்கள் ( சோலார் செல் ) தயாரிக்கப்பயன்படும் சிலிகான் எதிலிருந்து மிகச் சுத்தமானதாக பிரித்தெடுக்கப்படுகிறது?
நெல் உமி
உமியின் சாம்பல்
வைக்கோல்
தவிடு
31202.தாவரங்கள் உணவு தயாரிக்க எந்த வாயு தேவைப்படுகிறது?
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன் - டை - ஆக்ஸைடு
நீர்
31203.காப்பிக் கொட்டை ............................ நாட்டில் இருந்து வந்தது?
இந்தியா
அமெரிக்கா
ஆப்பிரிக்கா
சீனா
31206.தாவர செல்லுக்கும் விலங்கு செல்லுக்கும் பெருத்த மாறுபாடு எதில் உள்ளது?
உணவு முறை
காற்று
சுவாச முறை
வளர்ச்சி முறை
31209.தாவரத் தொகுதிகளில் அடியில் கண்ட எந்தத் தொகுதி நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை?
பிரையோபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்
டெரிடோபைட்டுகள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
31210.தாவரங்களில் சுவாசித்தலின்போது வெளிவரும் வாயு?
கார்பன் - டை - ஆக்ஸைடு
ஆக்சிஜன்
சல்பர் - டை - ஆக்ஸைடு
அம்மோனியா
31211.இந்த செயலில் ஆக்சிஜன் நேரிடையாக பயன்படுத்தப்படுகிறது?
நொதித்தல்
கிளைகாலைசிஸ்
கிரப் சுழற்சி
எலக்ட்ரான் மாற்றத்தொடர்
31212.பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்கள் அடியில் கண்ட .................... பெறுவதற்காக பூச்சிகளை பிடிக்கின்றன.
நைட்ரஜன்
கோபால்ட்
கால்சியம்
கார்பன்
31216.ஒரு தாவரசெல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
குரோமோசோம்
செல்சவ்வு
உட்கரு
செல்சுவர்
31217.செல்லின் Aஆற்றல் சாலை என அழைக்கப்படுவது?
மைட்டோகாண்ட்ரியா
பிளாஸ்டிட்
ரைபோசோம்
கோல்கை உறுப்புகள்
31218.ஒரு ஜீன் - ஒரு நொதி கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்?
ஜேகோப் மற்றும் மோனாட்
பீடில் மற்றும் டாட்டம்
ஹென்றி ஆஸ்பான்
பெஸ்ட் மற்றும் டைலர்
31219.பச்சயத்தை கரைக்கக் கூடியது?
அங்கக கரைப்பான்கள்
அனங்கக கரைப்பான்கள்
அங்கக கரைப்பான்கள் மற்றும் அனங்கக கரைப்பான்கள்
இவை ஏதுமில்லை
31221.பூவாத தாவரங்களில் விதைகளை பெற்றுள்ள ஒரே தொகுதி?
டெரிடோபைட்டுகள்
ஆஞ்சியோபெர்ம்கள்
பிரையோபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
31222.கீழ்கண்டவற்றுள் காற்றில்லா சிவாசம் நடைபெறுவது?
ரைபோசோம்களில்
நியூக்ளியஸில்
சைட்டோபிளாசத்தில்
வாக்யோலில்
31224.இருவித்திலை தாவரங்களில் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக?
கார்டெக்ஸ்
சைலம்
புளோயம்
பித்
31225.செல்லின் ஆற்றல் நிலையம் எனக்கருதப்படுவது?
மைட்டோகாண்ட்ரியா
கோல்கை உறுப்புகள்
எண்டோபிளாஸ்மிக் வலை
பசுங்கணிகம்
31226.அதிகமாக உபயோகிக்கப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது?
பாக்டீரியம்
தாவரம்
ஆல்கா
பூஞ்சை
31227.சயனைடு எந்த தாவரத்தின் மூலம் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன?
ஜெரோபைட்ஸ்
ஜிப்ரெல்லா பியூசாரியம்
சூடோமோனாஸ்
ஈஸ்ட்
31228.இது நியூக்ளியோலஸ்ஸில் அதிகமாக காணப்படும்?
ஆர்.என்.ஏ. மற்றும் லிப்பிடுகள்
ஆர்.என்.ஏ. மற்றும் புரதங்கள்
டி.என்.ஏ. மற்றும் லிப்பிடுகள்
டி.என்.ஏ. மற்றும் புரதங்கள்
31229.யூகேரியாட்டிக் உட்கருக்களில் காணப்படும் ஹிஸ்டோன் புரதத்தின் பண்புகள் கீழக்கண்ட தன்மையை உடையன.
காரம்
அமிலம்
அம்போடேரிக்
நியூட்ரல்
31230.செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற் கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?
புரோட்டீன் உருவாக்குதல்
கொழுப்பு உருவாக்குதல்
ஸ்டார்ச் உருவாக்குதல்
நியூக்ளியோடைடு உருவாக்குதல்
31231.தமக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள்?
பிறசார்பு பாக்டீரியங்கள்
தற்சார்பு பாக்டீரியங்கள்
ஒட்டுண்ணி பாக்டீரியங்கள்
சாருண்ணிகள்
31232.இலையின் வெளிப்புறத்தில் உள்ள புறத்தோலில் காணப்படும் சிறு துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் செய்கிறது, அத்துளைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹைடதோடுகள்
ஸ்டிக்மேடா
இலைத் துளைகள்
ஸ்ட்ரோமா
31233.செல் சவ்வு ஒரு ...................?
ஊடுருவும் தன்மை அற்றது
ஊடுருவும் தன்மை உடையது
பிளாஸ்மா டெஸ்மேட்டா
ஒரு பக்க கசிவுடையது
31234.ஒவ்வொரு உயிருள்ள செல்லும் .................... பெற்றுள்ளன?
உணவுக் குமிழ்
செல்சவ்வு
பசுங்கணிகம்
செல்சுவர்