Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு தாவரவியல் Prepare Q&A Page: 4
31087.நீட்டம் ஒரு ..............?
கொடி
சிறுசெடி
மரம்
குறுஞ்செடி
31088.வெளாமன் என்ற பஞ்சு போன்ற திசு எந்த தாவரத்தின் வேர்களில் காணப்படுகிறது?
அலையாற்றி
ஒரபாங்கி
அவிசினியா
வாண்டா
31089.இது ஒரு சைமோஸ் மஞ்சரியின் எடுத்துக்காட்டு?
சீசல்பினியா
குரோட்டலேரியா
அக்கிரான்தஸ்
தெஸ்பெஷியா
31090.கீழ்கண்டவைகளில் எவை உச்சநிலை காடுகள்?
ஆல்பைன் காடுகள்
இலையுதிர் காடுகள்
முள் காடுகள்
பசுமை மாறாக்காடுகள்
31091.கீழ்க்கண்ட தாவரங்களில் எது குறுகிய பரவுநிலையைக் ( ENDEMIC ) கொண்டது?
தேக்கு
வேம்பு
யூகலிப்டஸ்
ஜிங்கோ
31092.இயற்கையில் அமோனிகரணம் நடைபெறும் இடம்?
சாக்கடை
கடல்
ஏரி
நதி
31093.நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?
லெகுமினஸ் தாவரம்
புற்கள்
வேப்பமரம்
எலுமிச்சை
31094.ஸ்போர் என்பது ஒரு .................?
பாலினப்பெருக்க செல்
தாவரம்
பாலிலா இனப்பெருக்க செல்
உடல் செல்
31095.மண்ணற்ற நிலையில் தாவரங்களை வளர்க்கும் முறை?
ஹைட்ரோட்ரோபிசம்
ஹைட்ரோபோனிக்ஸ்
ஹைட்ராலாஜி
ஹைட்ரோடாக்சிஸ்
31096." பெர்ரி " கனி காணப்படுவது?
முந்திரி
தக்காளி
துளசி
பட்டாணி
31097.ரைபோஸ் பூஞ்சையிலிருந்து பெறப்படும் ஸ்டிராய்டு?
பிரட்னிசெலோன்
ஆன்டிஜென்
ஆன்டிபாடி
கொலஸ்டிரால்
31098.பைசம் சட்டைவம் என்பது ........................ இன் அறிவியல் பெயர்?
வேர்க்கடலை
அரிசி
கோதுமை
பட்டாணி
31099.மெண்டல் தோட்டப் பட்டாணிச் செடியில் கண்டறிந்த வேறுபாடு?
கனி நிறம்
விதை வடிவம்
மலரின் நிறம்
விதை நிறம்
31100.முதல்நிலை உற்பத்தியாளர்கள்?
கார்னிவோர்ஸ்
பசுந்தாவரங்கள்
பாக்டீரியங்கள்
சிறு பூச்சிகள்
31101.புற்கள் என்பவை?
தூண் வேர்கள் கொண்டவை
சல்லி வேர்கள் கொண்டவை
உறிஞ்சு வேர்கள் கொண்டவை
ஆணி வேர்கள் கொண்டவை
31102.கீழ்க்கண்டவற்றுள் பச்சையத்தில் காணப்படும் முக்கிய தனிமம் எது?
சோடியம்
கால்சியம்
மக்னீசியம்
பொட்டாசியம்
31103.............. இழை பூச்சியிலிருந்து பெறப்படுகிறது?
பட்டு
கம்பளி
தாவர
மர இழை
31104.தாவரங்களின் பச்சையத்தில் உள்ள உலோகம்?
கோபால்ட்
அலுமினியம்
மெக்னீசியம்
இரும்பு
31105................. தாவரம் மண்ணின் தன்மைகேற்ப வெவ்வேறு நிறங்களில் பளபளக்கிறது?
போபாப்
குறிஞ்சி
வாண்டா
ஹைட்ரோங்கியா மைக்ரோபலா
31106.ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
உத்தரகண்ட்
குஜராத்
31107.ஆப்பிள் பழமானது ஒரு பொய்க்கனி, ஏனெனில்?
கருவுறுதல் நிகழாமல் பழம் உண்டாகுதல்
பழுத்தாலும் மென்மையாக ஆவதில்லை
சாப்பிடும் பகுதி கசக்கிறது
சாப்பிடும் பகுதி சூலகத்திலிருந்து வளருவதில்லை
31108.ஜெரானியம், டூலிப்புகள், ஆர்க்கிடுகள் முதலியன உச்சி ஆக்குதிசு (மெரிஸ்டம்) மூலம் வளர்க்கக் காரணம்?
புதுவகை கிடைக்குமாறு செய்தல்
குறுகிய காலத்தில் விளைவு
எளிதில் வேர்பிடித்தல்
வைரஸ் அற்ற செடிகளை உருவாக்கல்
31109."வாழையில் மரம்" என்ற பகுதி எதனால் அமைக்கப்பட்டுள்ளது?
மிகவும் ஒடுக்கப்பட்ட கிளைகள்
மஞ்சரியன் தண்டு
மையதண்டின் ஓர் பகுதி
இலைகளின் காம்புகள்
31110.உயரமான உயிர் உள்ள மரம்?
மர பெரணி
பனை மரம்
யூகோலிப்டஸ்
செக்கோயா
31111.ஜிம்னோஸ்பெர்ம்களின் முக்கிய பண்புகள்?
இருவித்திலை மற்றும் திறந்தவெளி விதைகள்
ஒரு வித்திலை மற்றும் திறந்தவெளி விதைகள்
இருவித்திலை மற்றும் கனிசூழ்ந்த விதைகள்
ஒரு வித்திலை மற்றும் கனிசூழ்ந்த விதைகள்
31112.ஆஞ்சியோஸ்பெர்ம்கள் அல்லது பூக்கும் தாவரங்கள் கொண்டுள்ள குடும்பங்களும் பேரினங்களும் ஏறத்தாழ?
7,500 குடும்பங்களும் 14,500 பேரினங்களும்
3,000 குடும்பங்களும் 12,000 பேரினங்களும்
500 குடும்பங்களும் 1,500 பேரினங்களும்
5000 குடும்பங்களும் 15,000 பேரினங்களும்
31113.தாவர உண்ணிக்கு .................. எடுத்துகாட்டு ஆகும்?
நாய்
புலி
பூனை
மான்
31114.பூச்சி உண்ணும் தாவரத்திற்கு ................ எடுத்துக்காட்டாகும்?
ஊமத்தை
தூதுவளை
சாமந்தி
யுட்ரிகுளோரியா
31115.நீர்தாவரத்திற்கு ...............எடுத்துகாட்டு ஆகும்?
தாமரை
சப்பாத்திக்கள்ளி
பிரண்டை
காற்றாழை
31116.இறந்து போன தாவர, விலங்கு பொருள்களை மக்கச் செய்து அவற்றின் ஊட்டத்தை உறிஞ்சி வாழ்வது?
புற ஒட்டுண்ணி
தற்சார்பு ஊட்டமுறை
சாறுண்ணி
அக ஒட்டுண்ணி
31117.பின்வரும் ஊட்டச்சத்துகளில் ஆற்றல் அளிப்பது எது?
புரதம்
நீர்
புரதம்
கொழுப்பு
31118.அதிக நீர் அளவு கொண்ட உணவை தேர்ந்தெடுக்க?
வெள்ளரிக்காய்
பால்
உருளைக்கிழங்கு
முட்டை
31119.நறுமணப் பொருள் மற்றும் கலைப்பொருள்களின் தயாரிப்பில் பயன்படுவது?
கருவேலமரம்
கொய்யா
பலாமரம்
சந்தனமரம்
31120.அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் தாவரம்?
முருங்கை
மூங்கில்
ரோஜா
கள்ளி
31121.மிளகு இத்தாவரத்தின் .............. பகுதியாகும்?
பூ
வேர்
தண்டு
கனி
31122.முள்ளங்கியின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது?
தண்டு
கனி
வேர்
விதை
31123.கீழ்கண்டவற்றுள் எது உணவுத் தாவரம்?
சப்பாத்தி
கீழாநெல்லி
சவுக்கு
வெண்டை
31124..................... தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுகிறது?
பிரண்டை
மஞ்சள்
வாழை
துவரை
31125.பாசி என்பது ஒரு .................?
மட்குண்ணி தாவரம்
பச்சையமற்ற தாவரம்
பச்சைய தாவரம்
ஓட்டுண்ணி தாவரம்
31126.சமையலுக்குப் பயன்படும் பூ?
பலாப்பூ
மாம்பூ
வாழைப்பூ
ரோஜா
31127.பூஞ்சையின் உடலம் எனப்படுவது?
செப்டம்
நான்செப்டம்
மைசீலியம்
ஹைபாக்கள்
31128.நீலநிறச்சாயம் ................. மலரிலிருந்து பெறப்படுகிறது?
சங்குப்பூ
அல்லிப்பூ
அவரை
ஊமைத்தைப்பூ
31129.ஆர்ச்சர்டுகள் ( ORCHARDS ) என்பவை?
ஆர்கிட் வகைகள் தோட்டங்கள்
காய்கறி தோட்டங்கள்
எழில்மிகு தோட்டங்கள்
பழத் தோட்டங்கள்
31130.பூச்செண்டுகள் தயாரிக்கப்படும் மலர்?
தும்பை
தாமரை
ஆர்க்கிட்
கொன்றை
31131.நினைவாற்றலை வளர்க்க உதவும் தானியம்?
கிராம்பு
துளசி
மிளகு
வல்லாரை
31132.கீழ்கண்டவற்றுள் நறுமணத்தைலம் தயாரிக்க உதவுவது?
நித்தியகல்யாணி
இலுப்பை
ஜவ்வாது
சங்குப்பூ
31133.மட்டைபந்து செய்ய பயன்படும் மரம்?
வில்லோ
சவுக்கு
தேக்கு
வாகை
31134.பச்சையாய் உண்ணத்தக்க கிழங்கு?
சேம்பு
முள்ளங்கி
உருளைக்கிழங்கு
கருணைக்கிழங்கு
31135.உணவாக பயன்படும் தாவரம்?
எட்டி
சவுக்கு
பூவரசு
பிளம்ஸ்
31136.கலைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மரம்?
ரோஸ்வுட்
இலுப்பை மரம்
பலாமரம்
மூங்கில் மரம்
Share with Friends