29251.காதுகளில் ........................நரம்புகள் உள்ளன?
சுவை அறிதல்
தொடு உணர்ச்சி
வாசனை
செவி உணர்வு
29253.கண்கள் .................... பகுதிகளில் பாதுகாப்பாக அமைந்துள்ளது?
முட்டி எலும்புகளில்
தசை திசுக்களில்
கபால எலும்புகளில்
எலும்புக்குழிக்குள்
29254.மூளை நன்கு செயல்பட.................... தேவைப்படுகிறது?
ஆக்சிஜன்
கார்பன் - டை - ஆக்சைடு
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
29255.இதய இயக்கத்தைக் கட்டுபடுத்துவது மூளையின் ....................... பகுதியாகும்?
தண்டுவடம்
முகுளம்
சிறுமூளை
பெருமூளை
29265.மரபு பொறியியல் தொழில்நுட்பத்தில் பொருந்தாதது?
DNA லிகேஸ்
DNA பாஸ்பட்டேஸ்
எண்டோ நியூக்ளிக் அமிலம்
இன்சுலின் உருவாக்கம்
29268.மனிதன் சுவாசிக்கும் போது உள் சுவாசத்தின் ஆக்சிஜன் அளவு?
19 விழுக்காடு
17 விழுக்காடு
21 விழுக்காடு
18 விழுக்காடு
29273.கொழுப்பு செரிமானத்திற்கு உதவும் பித்தநீரைச் சுரக்கும் உறுப்பு?
சிறுநீரகம்
இரைப்பை
கல்லீரல்
சிறுகுடல்
29274.மனிதனின் கல்லீரல் எத்தனை கிலோ கிராம் எடையுள்ளது?
2.0 கிலோ கிராம்
2.5 கிலோ கிராம்
1.7 கிலோ கிராம்
1.5 கிலோ கிராம்
29277.நாள் ஒன்றுக்கு மனித உடம்பிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு?
1.5 முதல் 2 லிட்டர் வரை
1. முதல் 1.5 லிட்டர் வரை
0.5 முதல் 1 லிட்டர் வரை
2.5 முதல் 3 லிட்டர் வரை
29279.மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கின்றான்?
15 முதல் 16
8 முதல் 9
12 முதல் 15
10 முதல் 13
29280.இதயத்தின் மேல் உள்ள இரண்டு அறைகள்?
இடது ஆரிக்கிள்கள்
வெண்டிரிக்குகள்
ஆரிக்கிள்கள் - வெண்டிரிக்குகள்
ஆரிக்கிள்கள்
29286.செல்லின் இடைச்சுவரில் மிகவும் அதிகமாக காணப்படக்கூடிய பொருள்?
பெக்டின்
லிக்னின்
சிலிகா
குயிட்டின்
29287.கொழுப்பு பொருளில் இருந்து குளுகோஸ் சேர்க்கை என்பது?
டி.சி.ஏ
குளுக்கனியோஜெனிசிஸ்
சப்போனிபிக்கேசன்
கிளைக்காலைசிஸ்
29291.இரத்த உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை ( தனிமத்தை ) பெயரிடு?
வைட்டமின் D மற்றும் கால்சியம்
வைட்டமின் B மற்றும் சோடியம்
வைட்டமின் C மற்றும் அயோடின்
வைட்டமின் K மற்றும் கால்சியம்
29294.ஒரு செல்லில் இந்த உறுப்புகளில் காற்றில்லா சுவாசித்தல் நடக்கின்றன?
டெஸ்மோசோம்கள்
மைட்டோகாண்டிரியாக்கள்
ரிபோசோம்கள்
சென்ட்ரோசோம்கள்
29295.ஸ்கர்வி எனப்படும் நோயைக் கட்டுப்படுத்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது?
வைட்டமின் B
வைட்டமின் D
வைட்டமின் A
வைட்டமின் C
29299.இணை நொதிகள் ............. லிருந்து அதிகமாக பெறப்படுகின்றன?
வைட்டமின் K
வைட்டமின் B காம்ப்ளக்ஸ்
வைட்டமின் A
ஹீமோகுளோபின்
29300.DNA க்களில் உள்ளவை எவை?
நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள்
நூற்றுக்கணக்கான குரோமோசோம்கள்
நூற்றுக்கணக்கான ஜீன்கள்
நூற்றுக்கணக்கான சைட்டோபிளாசம்