29151.நாம் சுவாசித்தலின் போது வெளியிடப்படும் காற்றில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
78 சதவிகிதம்
77 சதவிகிதம்
68 சதவிகிதம்
83 சதவிகிதம்
29153.வாழ்நாளில் ஒரு மனிதனிற்கு மொத்தம் எத்தனை பற்கள் தோன்றும்?
32 பற்கள்
52 பற்கள்
46 பற்கள்
36 பற்கள்
29154.இரத்தத்திலுள்ள சர்க்கரையை அதிகரிக்க உதவும் ஹார்மோன்?
குளுக்கான்
சோமடோஸ்டாடின்
இன்சுலின்
மேற்கண்ட அனைத்தும்
29155.வயிற்றில் அமிலத் தன்மையை குறைக்கப் பயன்படும் இயற்கையான பொருள்?
நீர்
சிவப்பு முட்டை கோசு சாறு
பால்
மேற்கண்ட அனைத்தும்
29156.இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கப் பயன்படும் ஹார்மோன்?
இன்சுலின்
குளுக்கான்
சோமடோஸ்டாடின்
மேற்கண்ட அனைத்தும்
29162.ஹிஸ்டமினை சுரக்கும் செல்கள்?
இரத்த வெள்ளையணுக்கள்
எபிதீலியல் செல்கள்
இரத்த சிவப்பணுக்கள்
மாஸ்ட் செல்கள்
29163.மனித உடலில் காணப்படும் மிக சிறிய எலும்பு?
மூக்கு குருத்தெலும்பு
கை விரல் எலும்பு
கை மணிக்கட்டு எலும்பு
நடுக்காது அங்கவடி எலும்பு
29164.இரத்த சிவப்பு அணுக்களின் ஆயிட்காலம்?
100 - 120 நாட்கள்
15 - 20 நாட்கள்
40 - 50 நாட்கள்
25 - 35 நாட்கள்
29166.அக்ரோமெகாளிசம் எதனால் ஏற்படுகிறது?
வளர்ச்சி ஹார்மோன் குறைவாக சுரப்பதால்
தைராக்ஸின் ஹார்மோன் குறைவாக சுரப்பதால்
வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்
தைராக்ஸின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்
29170.ஏசில்ஸ் டெண்டன் என்ற தசை நார் மனித உடம்பில் எங்கு காணப்படுகிறது?
கட்டை விரல்
கை மணிக்கட்டு
முழங்கை
குதி கால்
29171.இரத்தத்தில் ............. அதிகமாவதால் ஹைபர்கிளைசிமியா ஏற்படுகிறது?
யூரிக் ஆசிட்
குளுகோஸ்
கால்சியம்
கொலஸ்ட்ரால்
29173.மனிதனின் நகம் வருடத்திற்கு வளரும் சராசரி அளவு?
12.5 அங்குலம்
11.5 அங்குலம்
7.5 அங்குலம்
5.5 அங்குலம்
29174.இறந்த மனிதனின் இதயத்துடிப்பு அடங்கும் நேரம்?
20 நிமிடங்கள்
15 நிமிடங்கள்
8 நிமிடங்கள்
3 நிமிடங்கள்
29175.மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்?
110 நாட்கள்
120 நாட்கள்
170 நாட்கள்
90 நாட்கள்
29178.மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம்?
1,00,000 கிலோ மீட்டர்
50,000 கிலோ மீட்டர்
28,000 கிலோ மீட்டர்
15,000 கிலோ மீட்டர்
29179.மனிதன் சராசரியா ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு?
5 லிட்டர்
6 லிட்டர்
4.5 லிட்டர்
4 லிட்டர்
29180.மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு?
0.75 லிட்டர்
0.5 லிட்டர்
1 லிட்டர்
1.5 லிட்டர்
29183.மனிதரில் ஒரு நிமிடத்தில் உருவாகும் குளாமருலார் வடி திரவத்தின் அளவு?
10 - 30 லிட்டர்
125 மி.லி
1.25 மி.லி
1 - 2 லிட்டர்
29184.டப் என்னும் இதய ஒலி ஏற்படக் காரணமாக இருப்பது?
அரை சந்திர வால்வுகள் திறப்பது
அரை சந்திர வால்வுகள் மூடுவது
ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு திறப்பது
ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு மூடுவது
29185.திசு வளர்சிதை மாற்றத்தில் ஒரு கோ-என்சைமாகப் பயன்படும் மற்றும் மைய நரம்பு மண்டலத்தில் குளுக்கோஸ் ஆக்ஸிகரணத்தில் உதவும் வைட்டமின் எது?
வைட்டமின் B 2
வைட்டமின் B 12
வைட்டமின் B 1
வைட்டமின் B 6
29186.கீழ்வருவனவற்றுள் எது ரிகர் மார்ட்டிஸ் நிலை ஏற்படக் காரணமாக உள்ளது?
லைசோசைம்
அசிட்டைல் கொலைன்
உணவு ஆக்ஸிகரணம்
லைசோசோம்கள்
29187.வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை?
லிம்போசைட்டுகள்
நியுட்ரோஃபில்கள்
இயோசினோஃபில்கள்
மோனோசைட்டுகள்
29190.இடது மற்றும் வலது பெருமூளை அரைவட்ட கோளங்களுக்கு இடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள உதவுவது?
கார்பஸ் லூட்டியம்
கார்பஸ் கலோசம்
கார்பஸ் அல்பிகன்ஸ்
கார்பஸ் ஸ்ட்ரைரேட்டம்
29191................. வைட்டமின் குறைப் பாட்டால் இணைப்புத் திசு புரங்கள் தயாரிப்பு பாதிப்படையும்?
வைட்டமின் B1
வைட்டமின் E
வைட்டமின் C
வைட்டமின் B12
29196.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது?
உறிஞ்சுவதால்
இரத்தத்தின் பாகுநிலையால்
நுண்புழை ஏற்றத்தால்
இரத்தத்தின் மெல்லிய அடர்த்தியால்
29198................... என்பது ஒரு முக்கியமான எதிர் உயிரி?
வைட்டமின்
ஆன்ட்டிபாடி
பெனிசிலின்
ஆன்ட்டிஜன்