29302.கீழ்க்கண்டவற்றில் எந்த வைட்டமின் ஹார்மோனாக கருதப்படுகிறது?
வைட்டமின் B
வைட்டமின் D
வைட்டமின் A
வைட்டமின் C
29304.உணவில் .................. காணப்படுவதால் தைராய்டு சுரப்பி பருத்து விடும்?
அதிர அட்ரீனலின்
குறைந்த அளவு அயோடின்
அதிக அயோடின்
குறை அளவு சோடியம்
29305.பாலில் கொழுப்புச் சத்து எந்த காலத்தில் குறைகின்றது?
குளிர்காலம்
வேனிற்காலம்
வரட்சிக்காலம்
மழைக்காலம்
29306.மனித உடலில் சிறுநீரகத்தில் கல்போல் படிந்துள்ள பொருள்?
அம்மோனியம் ஆக்ஸலேட்
கால்சியம் ஆக்ஸலேட்
ஆக்ஸாலிக் அமிலம்
பொட்டாசியம் ஹைட்ரஜன் ஆக்ஸலேட்
29310.24 மணி நேரத்தில் ஒரு மனிதனின் உற்பத்தி செய்யும் சிறுநீரின் அளவு?
3.0 லிட்டர்
1.5 லிட்டர்
2.5 லிட்டர்
1.0 லிட்டர்
29311.இருதய நோயாளிகள் .................. கொண்ட உணவை அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும்?
கொழுப்பு
வைட்டமின்
புரதம்
கார்போஹைட்ரேட்
29315.இயந்திரத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியால் வரும் குறைபாடு?
ஸ்கர்வி
செரிப்தால்மியா
பெரிபெரி
ரிக்கட்ஸ்
29316.நமது உணவில் உப்பு சேர்ப்பதற்கு காரணம்?
வியர்வையால் இழக்கும் உப்புச்சத்தை ஈடுகட்ட
நமது உணவில் சுவையூட்ட
தேவையற்ற நுண்ணுயிர்களை அழிக்க உதவுகிறது
உணவு செரிக்க, ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்க
29319.பொட்டாசியம் கனிம சத்தின் குறைவின் காரணாமாக வரும் நோய்?
ஸ்கர்வி
முன் கழுத்து கழலை
ஹைபோகலேமியா
மாலைக்கண்
29320.வளர்ச்சியடைந்த மனிதனின் குருதி உற்பத்தியாகுமிடம்?
சிவப்பு எலும்பு மஜ்ஜை
மஞ்சள் எலும்பு மஜ்ஜை
மண்ணீரல்
இதயம்
29321.கொழுப்பு சத்து ( கொலஸ்ட்ரால் ) என்பது?
கந்தக லிப்பிடு
மாவுச் சத்து
பாஸ்போ லிப்பிடு
லிப்போ புரதம்
29327................. வைட்டமின் பற்றாக்குறையே மாலைக்கண் நோய் வருவதற்குக் காரணம்?
வைட்டமின் B
வைட்டமின் K
வைட்டமின் A
வைட்டமின் C
29329.சாதாரணமாக ஒரு சரிவிகித உணவு கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு................... கலோரிகள் பெற்றிருக்க வேண்டியது?
4,000 கலோரிகள்
3,000 கலோரிகள்
2,500 கலோரிகள்
3,500 கலோரிகள்
29332.இரத்தத்தில் காணப்படும் இந்த அணுக்கள் உடலின் போர் வீரர்களாக செயல்படுகின்றன?
நுண்தகடுகள்
சிவப்பணுக்கள்
இயோசினோபில்கள்
வெள்ளையணுக்கள்
29333.மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை?
220 எலும்புகள்
226 எலும்புகள்
206 எலும்புகள்
216 எலும்புகள்
29345.உயிர் செயல்களுக்கான ஆற்றல் இதில் அதிக அளவில் காணப்படுகிறது?
அடினோசைன் மானோ பாஸ்பேட்
அடினோசைன் ட்ரை பாஸ்பேட்
கால்சியம் பாஸ்பேட்
பொட்டாசியம் பாஸ்பேட்
29347." அக்ரோமெகாலி " இந்த சுரப்பியின் ஒழுங்கற்ற சுரத்தலினால் ஏற்படுகிறது?
கணையம்
தைராய்டு
பிட்யூட்ரி
அட்ரீனல்
29349.டென்டாண்கள்
எலும்பை எலும்புடன் இணைக்கிறது
தசையை எலும்புடன் இணைக்கிறது
உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது
மேற்கண்ட ஏதுமில்லை
29350.கொழுப்பு செரிக்கப்பட்ட பொருள்கள்?
கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசரால்
டிரைகிளைசெரிட்ஸ்
கைலோ மைக்ரான்கள்
நியூட்ரல் கொழுப்புகள்