29351.இரத்த உறைவது என்பது?
சிவப்பு அணுக்கள் இறந்துவிடுவதால் நிகழ்கிறது
வெள்ளையணுக்கள் இறந்துவிடுவதால் நிகழ்கிறது
பைப்ரினோஜென் பைப்பரின் ஆக மாறுவதால் நிகழ்கிறது
இவற்றுள் ஏதுமில்லை
29352.மனிதனின் முன்கர பந்துகிண்ண மூட்டில் பங்கேற்கும் இரண்டு எலும்புகள் யாவை?
அல்னா மற்றும் கிளாவிக்கிள்
மேற்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு
கிளாவிக்கிள் மற்றும் தோள்பட்டை எலும்பு
மேற்கை எலும்பு மற்றும் கிளாவிக்கிள்
29353.மனித இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் சாதார ணமான அளவு?
120 - 140 மி.கி. %
220 - 240 மி.கி. %
80 - 130 மி.கி. %
180 - 200 மி.கி. %
29354.அடினோபிசிஸ் ..............யின் ஒரு பகுதி?
பிட்டியூட்டரின்
கணையத்தின்
தைராய்டின்
சிறுநீரகத்தின்
29356.கல்லீரல் இருந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் ...................அதிக அளவில் உள்ளது ?
யூரியா
பித்தநீர்
குளுக்கோஸ்
பித்த நீர் நிறமிகள்
29357.ஆக்சிடாஸின் என்னும் ஹார்மோனை சுரப்பது?
பிட்யூட்டரி சுரப்பி
அண்டச் சுரப்பி
அட்ரீனல்
விந்துச் சுரப்பி
29358.பேஸ் மேக்கரின் வேலை?
சிவாசத்தை தூண்டுதல்
இதயத்துடிப்பை தூண்டுதல்
செரிமானத்தை ஒழுங்குபடுத்தல்
சிறுநீர் உருவாவதை ஒழுங்குபடுத்தல்
29359.கண் தானம் அளிப்போரின் கண்ணின் எந்த பகுதிகள் பார்வை இழந்தோருக்கு பொருத்தப் படுகின்றன?
விழி வெண்படலம்
விழித்திரை
விழி ஆடி
கண்மணி
29360.எலும்புகள் மற்றும் பற்களில் முக்கியப் பொருளாக இருப்பது?
கால்சியம் பாஸ்பேட்
கால்சியம் சல்பேட்
கால்சியம் கார்பனேட்
கால்சியம் நைட்ரேட்
29361.சாதாரணமாக மனித இரத்த பிளாஸ்மாவில் அடங்கியுள்ள நீரின் விழுக்காடு அளவு?
70 - 75
91 - 92
80 - 89
80- 82
29363.குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள்?
ஒத்த பற்கள்
இரட்டை வகை பற்கள்
ஒற்றை வகை பற்கள்
பால் பற்கள்
29365.மருத்துவரின் இதயத் துடிப்பை இதன் மூலம் உணர்கிறார்கள்?
சுவாசம்
பசி
கழிவு நீக்கம்
நாடித் துடிப்பு
29366.இரத்த சிகப்பு நிறத்திற்கு காரணமாக இருக்கும் பொருள்?
குளோரோபில்
பைலிரூபின்
குளோரோபில்
ஹீமோகுளோபின்
29368.காற்றில்லா சிவாசித்தல் நடப்பது?
ஆக்சிஜன் இருக்கும் போது
ஆக்சிஜன் இல்லாத போது
1 மற்றும் 2
இவற்றில் ஏதுமில்லை
29369.இரத்தம் ................லிருந்து பெரும் தமனிக்கு செல்கிறது?
இடது ஆரிகிள்
இடது வெண்ட்ரிகிள்
வலது ஆரிகிள்
வலது வெண்ட்ரிகிள்
29370.இரைப்பையில் சுரக்கும் அமிலம்?
ஹைடிரோகுளோரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
கந்தக அமிலம்
சிட்ரிக் அமிலம்
29371.பற்களிலும் எலும்புகளிலும் காணப்படும் ரசாயனப் பொருள்?
கால்சியம் குளோரைட்
கால்சியம் பாஸ்பேட்
கால்சியம் நைட்ரேட்
மேற்கண்ட ஏதுமில்லை
29373.மனித உடலில் உள்ள பெரிய தசை?
இருதயத்தின் தசை
புஜத்தின் பின்புறமுள்ள முத்தலைதசை
முழங்கால் கீழேயுள்ள ஆடுதிசை
புஜத்தின் முன்புற தசை
29375.இரத்த சிகப்பு அணுக்கள் உருவாகக் கூடிய இடமாக இருப்பது?
எலும்பு மஜ்ஜை
சிறுநீரகங்கள்
கணையம்
கல்லீரல்
29378.ஒரு தாயிடம் பால் சுரப்பதற்கு காரணமான ஹார்மோன்?
ஏ.சி.டி. ஹெச்
லாக்டோஜீனிக் ஹார்மோன்
அட்ரினலின்
லூடினைசிங் ஹார்மோன்
29379.மனிதனின் இரத்த அழுத்தம் பதிவு செய்ய உபயோகிக்கும் கருவி?
ஆஞ்சியோகிராம்
ஹீமோசைட்டோமீட்டர்
எலக்ட்ரோ கார்டியோகிராம்
ஸ்பிக்மோமானோமீட்டர்
29382.எந்த நொதி காம்ப்ளக்ஸ் கொழுப்பினை சிறிய மூலக்கூறாக மாற்றுகிறது?
இன்வர்டேஸ்
லாக்ட்டோஸ்
லிப்பேஸ்
பெப்ஸின்
29383.மனிதனின் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு?
மலக்குடல்
நுரையீரல்கள்
தோல்
சிறுநீரகம்
29385.பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன் எது?
கார்டிகாய்டு
வளர்ச்சி ஹார்மோன்
கார்டிசால்
தைராக்ஸின்
29387.மூளையில் உள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது?
நிணநீர்
பெரிகார்டிய திரவம்
மூளை தண்டுவடதிரவம்
மூளை திரவம்
29388.சிறுநீரக குழாய்கள் ................. என்று அழைக்கப்படுகின்றன?
விந்து நுண்குழல்கள்
மால்பிஜியன் குழல்கள்
நெப்ரான்
பௌமன் கிண்ணம்
29389.நரம்பு மண்டலம் ................ செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது?
நியூரான்
கான்ரோசைட்ஸ்
நெப்ரான்
தசை
29390.எலக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத் திறனை பதிவு செய்யும்?
இருதயம்
நுரையீரல்
கல்லீரல்
சிறுநீரகம்
29391.கீழ்க்கண்டவற்றுள் எந்த இரத்த குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது?
சிறுநீரகத் தமனி
நுரையீரல் தமனி
கல்லீரல் தமனி
பெமரல் தமனி
29392.சாராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு............... ஆக இருக்கும்?
60 - 70
70 - 75
75 - 78
70 - 78
29393.வளர்சிதை மாற்றத்தின் போது தோன்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் மண்டலம் எது?
செரி மண்டலம்
உணர்வு மண்டலம்
சுவாச மண்டலம்
கழுவு நீக்க மண்டலம்
29394.திசுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்வது?
நிணநீர்
பிளாஸ்மா
இரத்த வெள்ளை அணுக்கள்
இரத்தச் சிவப்பணுக்கள்
29396.மனித உடம்பில் காணப்படும் முன்னெலும்புகளின் எண்ணிக்கை?
33 எலும்புகள்
24 எலும்புகள்
20 எலும்புகள்
30 எலும்புகள்
29398.எது ஒளிக்கதிர்களை சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது?
விழித்திரை
முன் அறை
ஐரிஸ்
கார்னியா
29399.நாம் சுவாசிக்கும் போது இந்த வாயு அதிகமாக உள்ளிழுக்ப்படுகிறது?
நைட்ரஜன் ஆக்ஸைடு
கரியமிலவாயு
ஹைட்ரஜன்
பிராண வாயு ( ஆக்ஸிஜன் )
29400.கீழ்காணும் சுரப்பிகளில் எந்த சுரப்பி நாளமில்லா சுரப்பியாகவும், நாலமுள்ள சுரப்பியாகவும் செயல்படுகிறது?
தைராய்டு
அட்ரினல்
கணையம் ( PANCREAS )
பிட்யூட்டரி