29451.கண் தானம் அளிப்போரின் கண்ணின் எந்தப் பகுதிகள் பார்வையிழந்தோருக்கு பொருத்தப்படுகின்றன?
விழித்திரை
விழி ஆடி
கண்மணி
விழி வெண்படலம்
29456.உடலில் முக்கியமாக எப்பகுதியை தொழுநோய் தாக்குகிறது?
மேல் தோல் நரம்புகள்
கழிவுநீக்கு மண்டலம்
மூளை நரம்பு மண்டலம்
கண்ணின் பார்வை
29457.___________ வைட்டமின் மாலைக்கண் நோயை உண்டாக்கும்?
வைட்டமின் B
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் A
29458.கழுத்து கழலை நோய் எந்த சத்துக்குறைவினால் உண்டாகும் நோய்?
கார்போ-ஹை-ரேட்ஸ்
புரதச் சத்து
அயோடின்
கொழுப்புச் சத்து
29460.எந்த வைட்டமின் ரத்தம் உறைவதற்கு தேவைப்படுகிறது?
வைட்டமின் கே
வைட்டமின் சி
வைட்டமின் ஏ
வைட்டமின் பி
29462.மனித மூளை சுமார் எத்தனை கிலோகிராம் எடையுள்ளது?
2.16 கிலோகிராம்
1.33 கிலோகிராம்
1.36 கிலோகிராம்
2.26 கிலோகிராம்
29465.கண்ணிற்குள் வருகின்ற ஒளிச்செறிவை கட்டுப்படுத்த பயன்படும் உறுப்பு?
சிளியரி
கண் இமை
ஐரிஸ்
ஸ்கிளிரா
29466.உணர் உறுப்புகளில் அடங்கியுள்ளது?
பலமுனை நியூரான்கள்
மெடுல்லேட்டட் நியூரான்கள் ( மயிலினுறை நியூரான்கள் )
இருமுனை நியூரான்கள்
ஒற்றை நியூரான்கள்
29468.ஒரு DNA வின் விட்டம் என்பது?
1/250.000.000 இன்ச்
3/450.000.000 இன்ச்
4/250.000.000 இன்ச்
2/25.000.000 இன்ச்