Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு உடலியல் Prepare Q&A Page: 8
29401.பொதுவாக இந்த வைட்டமின் மனிதர்களில் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது?
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் A
இவற்றில் ஏதுமில்லை
29402.எழும்பும் பற்களும் வளரத் தேவையானது எது?
கால்சியம் & மெக்னீசியம்
சோடியம் & பொட்டாசியம்
கால்சியம் & பாஸ்பரஸ்
கால்சியம் & சோடியம்
29403.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்?
இன்சுலின்
அட்ரினலின்
பிட்யூட்ரின்
தைராக்ஸின்
29404.மூளைக்கு செல்லும் இரத்தம் கீழ்க்கண்ட நேரத்திற்கு மேல் செல்லவில்லையென்றால் நாம் நினைவை இழக்கிறோம்?
15 வினாடிகள்
5 வினாடிகள்
8 வினாடிகள்
30 வினாடிகள்
29405.மனித காது எலும்புகளின் மொத்த எண்ணிக்கை?
3 எலும்புகள்
5 எலும்புகள்
4 எலும்புகள்
6 எலும்புகள்
29406.சுவாசித்தல் என்பது கீழ்கண்டவற்றுள் எதை சார்ந்தது?
அனபாலிசம்
பயோசிந்தசிஸ்
மெட்ட பாலிசம்
கேட்டபாலிசம்
29407.பெப்சின் என்ற நொதி கீழ்கண்டவற்றில் எதை சிதைக்கிறது?
கொழுப்பு
சர்க்கரைப் பொருள்
மாவுப்பொருள்
புரதம்
29408.நுரையீரலை மூடியுள்ள உறை?
பெரிக்கார்டியம்
மெனிஞ்சஸ்
புளூரா
காப்ஸியூல்
29409.சாதாரண ஒரு மனிதனின் இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு இரத்தம் வெளியேறுகிறது?
5 லிட்டர்
4 லிட்டர்
1 லிட்டர்
6 லிட்டர்
29410.ஒருவரின் ரத்த வகைகள் எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது?
ஹார்மோன்
ஹீமோக்லோபின்
ஜீன்கள்
நொதிகள்
29411.பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் இரத்தத்தின் பிரிவு?
O குரூப்
A குரூப்
AB குரூப்
B குரூப்
29412.வயிறு சுரக்கும் " கேஸ்ட்ரிக் ஜூஸில்" அடங்கியது?
சிட்ரிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
சல்பியூரிக் அமிலம்
29413.மனித உமிழ் நீரிலுள்ள என்ஸைம்?
ரெப்சின்
டயலின்
மால்டேஸ்
அமைலேஸ்
29414.காயம் குணமாவதை துரிதப்படுத்த உதவுவது?
வைட்டமின் C
வைட்டமின் E
வைட்டமின் K
வைட்டமின் A
29415.ரெனின் என்ற என்ஸைம் .................. மீது வினைபுரிகிறது
லிப்பிட்
கேஸினோஜன்
அமைலோஸ்
செல்லுலோஸ்
29416.பின்வருவனவற்றில் எது உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன்?
கார்டிசோன்
தைராக்ஸின்
ஆல்டோஸ்டிரான்
பாராதர்மோன்
29417.சிருநீரகத்தில் ஏற்படும் கற்கள் பொதுவாக கொண்டிருப்பது?
கால்சியம் ஆக்ஸலேட்
கால்சியம் கார்பனேட்
சோடியம் சல்பேட்
கால்சியம் பாஸ்பேட்
29418.இரத்த உறைதலுக்கு இன்றியமையாத உயிர் அணுக்கள்?
வெள்ளை அணுக்கள்
பேஸோபில்கள்
சிவப்பணுக்கள்
திராத்போசைட்டுகள்
29419.மனித சிறுநீரகம் ஓவ்வொன்றிலும் காணப்படும் நெஃப்ரான்களின் எண்ணிக்கை யாது?
ஓராயிரம்
ஒரு மில்லியன்
ஒரு நூறு
ஒரு இலட்சம்
29420.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
மாவுச்சத்து
புரதச்சத்து
வைட்டமின்கள்
கொழுப்புச்சத்து
29421.கீழ்க்கண்டவற்றுள் எந்தவகை இரத்தம் யுனிவர்சல் ரெசிபியன்ட் என்று கருதப்படுகிறது?
A
B
O
AB
29422.பித்த நீரின் தன்மை?
உப்புத்தன்மை
அமிலம் தன்மை
காரத்தன்மை
நடுநிலைத்தன்மை
29423.இடது ஆரிக்கிளுக்கும் இடது வெண்டிரிக்களுக்கும் இடையே உள்ள வால்வின் ( Volve ) பெயர்?
சைநஸ் வால்வு
பல்மநேரி வால்வு
ஈரிதழ் வால்வு
மூவிதழ் வால்வு
29424.பரோடிட் சுரப்பி சுரக்கும் நொதியின் பெயர்?
பெப்ஸின்
எரிப்ஸின்
மியூசின்
அமைலேஸ்
29425.நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் இரசாயனப் பொருள்?
அமினோ அமிலம்
அமைன்
நொதிகள்
ஹார்மோன்கள்
29426.இ.இ.ஜி. என்ற வார்த்தை இதனுடன் தொடர்புடையது?
மூளை
இதயம்
வயிறு
கண்
29427.மனிதனின் கண் இத்துடன் ஒப்பிடப்படுகிறது?
கேமரா
விலங்கின கண்
மீன்களின் கண்
பூச்சிகளின் கண்
29428.கள் குடிப்பதில் பாதிக்கப்படும் பகுதி?
இதயம்
பெருமூளை
நுரையீரல்
சிறுமூளை
29429.அட்ரினலின் சுரப்பியின் மற்றொரு பெயர்?
சுப்ராரீனல்
தைமஸ்
பீனியல்
பிட்யூட்டரி
29430.அட்ரினல் சுரப்பி எதைச் சுரக்கிறது?
தைராய்டு
ஹொலோகிறைன்
அட்ரினலின்
மெரோகிறைன்
29431.அட்ரினல் சுரப்பி எங்குள்ளது?
சிறுநீரகத்தின் மேலே
நுரையீரலின் கீழே
சிறுநீரகத்தின் கீழே
நுரையீரலின் மேலே
29432.அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி எது?
நுரையீரல் தமனி
கல்லீரல் தமனி
சிறுநீரகம் தமனி
பெரு தமனி
29433.உணவு செரிமானத்திற்கு .................. காரணமாகும்?
பித்தநீர்
ஹார்மோன்ஸ்
இரத்தம்
நொதிகள்
29434.இரத்தம் 55% கீழ்க்கண்ட பாகமாகும்
இரத்த செல்கள்
நிணநீர்
நீர்
பிளாஸ்மா
29435.மனித எலும்பில் இல்லாதது?
கால்சியம்
பாஸ்பரஸ்
ஆக்ஸிஜன்
கார்பன்
29436.சுவாச மையம் மூளையின் எந்த பகுதியில் அமைந்து உள்ளது?
முகுளம்
தண்டுவடம்
பெருமூளை அரைக்கோளம்
சிறுமூளை
29437.நேரடி செல் பிரிதலின் வேறு பெயர்?
ஏமியோசிஸ்
மியோசிஸ்
மைட்டாசிஸ்
ஏமைட்டாசிஸ்
29438.அனிச்சை செயல் ___________ இடத்தில் நடைபெறுகிறது
தண்டுவடம்
மூளைக்குச் செல்லும் நரம்புகள்
மூளையிலிருந்து வரும் நரம்புகள்
மூளை
29439._________ உறுப்பு இன்சுலினை மனித உடலிருந்து சுரக்கிறது
குடல்
இரைப்பை
சிறுநீரகம்
கணையம்
29440.இரத்தம் உறைதலுக்கு இன்றியமையாதது?
த்ரோம்போசைட்
வெள்ளையணுக்கள்
பேசோபில்
சிவப்பணுக்கள்
29441.சாதாரணமாக மனிதனின் இரத்த அழுத்தம்?
120/80mm Hg
110/80mm Hg
120/90mm Hg
130/80mm Hg
29442.மனித மூளையின் மிகப் பெரிய பாகம் எது?
செரிபுரம்
செரிபெல்லம்
மெடுல்லா அப்ளாங்கேட்டா
இவற்றுள் ஏதுமில்லை
29443.என்ஸைம் என்பது ஒரு?
கொழுப்பு
கார்போஹைட்ரேட்
புரதம்
லிப்பிடு பொருள்
29444.சுவாசித்தலுக்கு உதவும் தசைகள்?
டிரப்பீசியஸ்
ஸ்பைனாலிஸ்
லாங்கிஸ்மஸ்
ஸ்கலீன்
29445.இதய ஒலியை அறிய பயன்படும் கருவி?
கார்டியோகிராம்
லுட்விக் மானோமீட்டர்
ஸ்பிக்மோமானோமீட்டர்
ஸ்டெதஸ்கோப்
29446.பித்தநீரை சுரப்பது?
கணையம்
பித்தப்பை
பித்தநீர் நாளம்
கல்லீரல்
29447.மனிதனின் முன்கர பந்துக்கிண்ண மூட்டில் பங்கேற்கும் இரண்டு எலும்புகள்?
மேற்கை எலும்பு மற்றும் கிளாவிக்கிள்
மேற்கை எலும்பு மற்றும் தோல்பட்டை எலும்பு
அல்னா மற்றும் கிளாவிக்கிள்
கிளாவிக்கிள் மற்றும் தோல்பட்டை எலும்பு
29448.மாற்று உணவில் கீழ்க்காணும் ஒன்று அடங்கி இருக்கும்?
புரதம்
தண்ணீர்
கொழுப்பு
கார்போஹைட்ரேட்
29449.மனிதமூளையின் எப்பகுதி ஞாபகசக்தி, கல்வியறிவு, எண்ணிப்பார்த்தல்,ஆராய்தல் போன்றவற்றின் மையமாக உள்ளது?
தண்டுவடம்
ஹைப்போபைசிஸ்
பெருமூளை
சிறுமூளை
29450.வைட்டமின் D சூரிய ஒளியின் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
கணையத்தில்
எலும்பில்
தோலில்
கல்லீரலில்
Share with Friends