Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group-VIII இந்துமதம் குரு

ஆலயம்

* ஆலயம் என்பதை ஆ + லயம் எனப் பிரிக்கலாம்.

* "ஆ" என்பதற்கு ஆன்மா என்று பொருள்.

* ”லயம்” என்பதற்கு இலயமாவதற்கு அல்லது சேருவதற்கு உரிய இடம் என்பது பொருள்.

* ஆ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி இருத்தலையும் குறிக்கும்.

* இதனைக் கோயில் எனவும் கூறுவர்.

* கோ + இல் = கோயில். கோ=கடவுள், இல்=தங்குமிடம். கோவில்=கடவுள் தங்குமிடம்.

Share with Friends