21931.நனவிலி மனத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவர்களுள் ஒருவர்
வாட்சன்
ரிவர்ஸ்
வில்லியம் மக்டுகல்
ஹல்
21933.பிளாண்டரின் இடைவினைப் பகுத்தாய்வில் பகுதிகள் ஆசிரியரின்
செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது
செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது
1-8
3 - 6
1-7
3 - 8
21937.கீழ்க் காண்பவைகளுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின்
அகக்காரணி அல்ல?
அகக்காரணி அல்ல?
உயிரியல் காரணி
நுண்ணறிவு
மனவெழுச்சி காரணி
தாயின் கருவறைச் சூழல்
21939.விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது
இயற்கை
நடத்தை
உளப்பகுப்பு
நோக்கம்
21941.மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடுவது
அன்பு, ஏற்பு சார்ந்த தேவைகள்
பாதுகாப்பு சார்ந்த தேவைகள்
மதிப்பு நிலைத் தேவைகள்
உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள்
21943.ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு
2 0 7 ஆண்டுகள்
3 - 7 ஆண்டுகள்
5 - 10 ஆண்டுகள்
4 - 10 ஆண்டுகள்
21945.எதிர்மறை வலுவூட்டல் துலங்கலை-------------- ; தண்டனை துலங்கலை-------------
அதிகரிக்கும; அதிகரிக்கும்
குறைக்கும்; குறைக்கும்
அதிகரிக்கும; குறைக்கும்
குறைக்கும்; அதிகரிக்கும்
21947.கற்றல என்பது
நடத்தை மாற்றம்
முந்தைய அனுபவத்தைச் சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
உடல் வளர்ச்சி சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
தண்டனையின் காரணமாக விளையும் நடத்தை மாற்றம்
22013.கற்பவரின் திறமை அதன் அதிகபட்ச திறமை நிலையை இயற்கையாகவும், தன்னிச்சையாகவும் அடைகிறது. இதனால் அடையப்படும் குறிக்கோள்
இயற்கைமயமாதல்
குணச்சித்திரப்படுத்துதல்
திறமையாகக் கையாளுதல்
ஒழுங்குபடுத்துதல்
22015.கலைத்திட்ட வடிவமைப்பில் பின்வருவனவற்றில் ஒன்று ஒரு குறிக்கோள் அல்ல. அது எது?
குழந்தையை மையமாகக் கொள்ளும் குறிக்கோள்
கலைத்திட்டம் நிலையானதாக இருத்தல்
கலைத்திட்டம் அன்றாட வாழ்க்கைக்கு தொடர்புடையதாக இருத்தல்
கலைத்திட்டத்தினை நன்கு அமைத்தல்
22027.பாடத்திட்ட வடிவமைப்பில் ஹெர்பார்டியன் அணுகுமுறையானது பின்வரும் படிகளை உள்ளடக்கியது
I. பயன்பாடு
III. தொடர்புபடுத்தல்
III. பொதுமயமாக்குதல்
IV. தயார்படுத்துதல்
V விளக்குதல்
Vi. மீள்பார்வை
மேற்கண்ட படிகளின் சரியான வரிசை
I. பயன்பாடு
III. தொடர்புபடுத்தல்
III. பொதுமயமாக்குதல்
IV. தயார்படுத்துதல்
V விளக்குதல்
Vi. மீள்பார்வை
மேற்கண்ட படிகளின் சரியான வரிசை
III, II, I, VI, V, IV
II, IV, V, I, III, VI
IV, V, II, III, I, VI
V, II, IV, II, III, VI
22029.“எதை அளவிடும் நோக்கத்திற்காக ஒரு தேர்வு மேற்கொள்ளப்படுகிறோ அதை மிக துல்லியமாக அளவிடுதல்’ என்ற கூற்று ஒரு நல்ல அடைவுச் சோதனையின் கீழ்க்காணும் எந்த தன்மையைக் குறிக்கிறது?
சாத்தியத்தன்மை
குறிக்கோளடையும் தன்மை
உண்மைத்தன்மை
ஏற்புடமை
22039.பாடத்திட்ட குறிப்பிற்கான முக்கிய நோக்கம்
மாணவர்களின் சாதனைகளை மதிப்பீடு செய்தல்
கற்றல்-கற்பித்தல் முறைகளை முன் கணித்தல்
கற்பித்தலுக்கான உள்ளடக்கங்களைத் தயார் செய்வது
கற்றல் - கற்பித்தல் பொருட்களைத் தயார் செய்வது